Roman script
Singer : S. Varalakshmi Music by : C. R. Subbaraman Lyrics by : Thanjai N. Ramaiya Dass Female Part Manamae mayanginen mannavanae Un sugumaara mugam kandu aasai konden Female Part Manamae mayanginen mannavanae Un sugumaara mugam kandu aasai konden Female Part Madhavanai pol moganamai Kaadhalin sugam naadum Madhuramaana sarasa raaja azhaginil Manamae mayanginen mannavanae Female Part Yaaro unnai pol paarthanilae Kaarmugil polae kaavalanae Neramidhae vandhu vaayamudham thandhu Nenjinil vilayaadum Ranjimalar pajanaithanil konjida Female Part Manamae mayanginen mannavanae Un sugumaara mugam kandu aasai konden
தமிழ்
பாடகி : எஸ். விரலட்சுமி இசை அமைப்பாளர் : சி. ஆர் . சுப்பாராமன் பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமையா தாஸ் பெண் : மனமே மயங்கினேன் மன்னவனே உன் சுகுமார முகம் கண்டு ஆசைக் கொண்டேன் பெண் : மனமே மயங்கினேன் மன்னவனே உன் சுகுமார முகம் கண்டு ஆசைக் கொண்டேன் பெண் : மாதவனைப் போல் மோகனமாய் காதலின் சுகம் நாடும் மதுரமான சரச ராஜ அழகினில் மனமே மயங்கினேன் மன்னவனே..... பெண் : யாரோ உனைப்போல் பார்தனிலே கார்முகில் போலே காவலனே நேரமிதே வந்து வாயமுதம் தந்து நெஞ்சினில் விளையாடும் ரஞ்சிமலர் பஞ்சணைதனில் கொஞ்சிட.... பெண் : மனமே மயங்கினேன் மன்னவனே உன் சுகுமார முகம் கண்டு ஆசைக் கொண்டேன்
Song information
Singer: S. Varalakshmi
Music by: C. R. Subbaraman
Lyrics by: Thanjai N. Ramaiya Dass
Release information: From Macha Rekai (1950) · Singer: S. Varalakshmi · Lyricist: Thanjai N. Ramaiah Dass · Music: C. R. Subbaraman
Explore this song
- Singer: S. Varalakshmi
- Film / album: Macha Rekai
- Composer: C. R. Subbaraman
- Lyricist: Thanjai N. Ramaiya Dass