Roman script
Singers : Swarnalatha, Minmini and Sindhuja Music by : Ilayaraja Female Part Manamagalae manamagalae Vaazhum kaalam suzhum Mangalamae Mangalamae Gunamagalae kulamagalae Paalum thaenum naalum Pongidumae pongidumae Female Part Kutham kurai ellaam Oru kongumani charamae Manjal valamudanae endrum Vaazhanum vaazhanumae Female Part Manamagalae manamagalae Vaazhum kaalam suzhum Mangalamae Mangalamae Gunamagalae kulamagalae Paalum thaenum naalum Pongidumae pongidumae Female Part Valadhu adi eduthu vaithu Vaasal thaandi vaa vaa Ponmayilae ponmayilae Pugundha idam oli mayamaai Unnaal thaanae maarum Maanguilae maanguilae Female Part Illam koyiladi Adhil penmai deivamadi Deivam ulla idam Endrum selvam pongumadi Female Part Manamagalae manamagalae Vaazhum kaalam suzhum Mangalamae Mangalamae Gunamagalae kulamagalae Paalum thaenum naalum Pongidumae pongidumae
தமிழ்
பாடகர்கள் : ஸ்வர்ணலதா, மின்மினி மற்றும் சிந்துஜா இசை அமைப்பாளர் : இளையராஜா பெண் : மண மகளே மண மகளே வாழும் காலம் சூழும் மங்களமே மங்களமே குண மகளே குல மகளே பாலும் தேனும் நாளும் பொங்கிடுமே பொங்கிடுமே பெண் : குற்றம் குறை இல்லா ஒரு கொங்கு மணிச்சரமே மஞ்சள் வளமுடனே என்றும் வாழணும் வாழணுமே பெண் : மண மகளே மண மகளே வாழும் காலம் சூழும் மங்களமே மங்களமே குண மகளே குல மகளே பாலும் தேனும் நாளும் பொங்கிடுமே பொங்கிடுமே பெண் : வலது அடி எடுத்து வைத்து வாசல் தாண்டி வா வா பொன் மயிலே பொன் மயிலே புகுந்த இடம் ஒளிமயமாய் உன்னால் தானே மாறும் மாங்குயிலே மாங்குயிலே பெண் : இல்லம் கோயிலடி அதில் பெண்மை தெய்வமடி தெய்வம் உள்ள இடம் என்றும் செல்வம் பொங்குமடி பெண் : மண மகளே மண மகளே வாழும் காலம் சூழும் மங்களமே மங்களமே குண மகளே குல மகளே பாலும் தேனும் நாளும் பொங்கிடுமே பொங்கிடுமே
Song information
Singers: Swarnalatha, Minmini and Sindhuja
Music by: Ilayaraja
Release information: From Thevar Magan (1992) · Lyricist: Vaali
Explore this song
- Singer: Swarnalatha
- Singer: Minmini and Sindhuja
- Film / album: Thevar Magan
- Composer: Ilayaraja