Roman script
Singers : Malaysia Vasudevan and S. Janaki Music by : Gangai Amaran Female Part Maanaa madhura mallaigai naan Machchaan kai saera Ippa thaanaa kaninja maambazhaththa Achchaaram poda Female Part Maanaa madhura mallaigai naan Machchaan kai saera Ippa thaanaa kaninja maambazhaththa Achchaaram poda Male Part Naan kanda kanaa palikka Naan kettathellaam palikka En kanavu muzhuthum inikka inikka Maanaamadhura Female Part Maanaa madhura mallaigai naan Machchaan kai saera Male Part Oyaatha alaiyae idhuvarai paayaatha nadhiyae Kaayaatha malaiyae sariththiram kaanaatha radhiyae Female : Paaraalum needhaan kattanum thothaana kayiru Nee vantha idam nalla idam vaa vaa vaa Male Part Maanaamadhura….. Namma maanaamadhura malligaiyae Nee machchaan kai saera Ippa thaanaa kaninja maambazhaththa Achchaaram poda….haei….haei…..haeiii…. Male Part …………….. Female Part Thaaraala manasu thalli aikka aagaatha vayasu Yaeraalam varavu eppakeppo ennoda kanavu Male : Theayaatha selaiyae thenam thenam vaadaatha madhiyae Nee vantha idam nalla idam vaa vaa vaa Male Part Maanaamadhura….. Namma maanaamadhura malligaiyae Nee machchaan kai saera Ippa thaanaa kaninja maambazhaththa Achchaaram poda…. Female Part Naan kanda kanaa palikka Naan kettathellaam palikka En kanavu muzhuthum inikkum inikkum Female Part Maanaamadhura….. Namma maanaamadhura malligaiyae Nee machchaan kai saera Ippa thaanaa kaninja maambazhaththa Achchaaram poda…aa….aa….aa….
தமிழ்
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : கங்கை அமரன் பெண் : மானாமதுர மல்லிகை நான் மச்சான் கை சேர இப்ப தானா கனிஞ்ச மாம்பழத்த அச்சாரம் போட பெண் : மானாமதுர மல்லிகை நான் மச்சான் கை சேர இப்ப தானா கனிஞ்ச மாம்பழத்த அச்சாரம் போட ஆண் : நான் கண்ட கனா பலிக்க நான் கேட்டதெல்லாம் பலிக்க என் கனவு முழுதும் இனிக்க இனிக்க மானாமதுர....... பெண் : அட மானாமதுர மல்லிகை நான் மச்சான் கை சேர ஆண் : ஓயாத அலையே இதுவரை பாயாத நதியே காயாத மலையே சரித்திரம் காணாத ரதியே பெண் : பாராளும் நீதான் கட்டணும் தோதான கயிறு நீ வந்த இடம் நல்ல இடம் வா வா வா ஆண் : மானாமதுர........ நம்ம மானாமதுர மல்லிகையே நீ மச்சான் கை சேர இப்ப தானா கனிஞ்ச மாம்பழத்த அச்சாரம் போட.....ஹேய்.....ஹேய்....ஹேய்ய்ய்..... ஆண் : ................................. பெண் : தாராள மனசு தள்ளி வைக்க ஆகாத வயசு ஏராளம் வரவு எப்பகெப்போ என்னோட கனவு ஆண் : தேயாத செலையே தெனம் தெனம் வாடாத மதியே நீ வந்த இடம் நல்ல இடம் வா வா வா ஆண் : மானாமதுர........ நம்ம மானாமதுர மல்லிகையே நீ மச்சான் கை சேர இப்ப தானா கனிஞ்ச மாம்பழத்த அச்சாரம் போட பெண் : நான் கண்ட கனா பலிக்கும் நான் கேட்டதெல்லாம் கிடைக்கும் என் கனவு முழுதும் இனிக்கும் இனிக்கும்..... பெண் : மானாமதுர........ ஆண் : நம்ம மானாமதுர நம்ம மானாமதுர மல்லிகையே நீ மச்சான் கை சேர இப்ப தானா கனிஞ்ச மாம்பழத்த அச்சாரம் போட...ஆ....ஆ....ஆ....
Song information
Singers: Malaysia Vasudevan and S. Janaki
Music by: Gangai Amaran
Release information: From Priyamudan Prabhu (1984) · Lyricist: Gangai Amaran
Explore this song
- Singer: Malaysia Vasudevan and S. Janaki
- Film / album: Priyamudan Prabhu
- Composer: Gangai Amaran