Roman script

Manamaalai Izhandha Thaaye Song Lyrics from Pudhiya Pathai –  1960 Film, Starring Gemini Ganesan, Savithri, K. A. Thangavelu, K. Balaji and Others. This song was sung by T. M. Soundararajan and the music was composed by Master Venu. Lyrics works are penned by Kannadasan.

Singer : T. M. Soundararajan

Music by : Master Venu

Lyrics by : Kannadasan

Male Part

Manamaalai izhantha thaayae

Muga manjal azhintha thaayae

Udal vidhavaiyaanathaalae

Manam vidhaiyaavathillai…

Male Part

Manamaalai izhantha thaayae

Muga manjal azhintha thaayae

Udal vidhavaiyaanathaalae

Manam vidhaiyaavathillai…

Male Part

Manamaalai izhantha thaayae…

Male Part

Perumaiyaana deivam

Nam penmai endru solvaar

Perumaiyaana deivam

Nam penmai endru solvaar

Kovil padhumaiyaana deivamthaan

Vidhavaiyaavathillai

Male Part

Oru mirugam podum soolam

Nalla sagunam endru sollvaar

Than thunai izhantha pennai

Vegu thooram nirkka vaippaar

Male Part

Manamaalai izhantha thaayae

Male Part

Sirikka vendum thaayae

Ivar seyalai kandu neeyae…oo…ooo…

Sirikka vendum thaayae

Ivar seyalai kandu neeyae..

Ezhil vadiththa vaazhvu padaithaai

Adhai padiththa moodar keduththaar

Male Part

Poongodiyil vidhavai illai

Maan kulaththil vithavai illai

Paguththarivu konda maantharthaam

Arivil vithavaiyaanaar

Male Part

Manamaalai izhantha thaayae..

Male Part

Idhu puratchi kaanum ulagam

Dhinam pudhumai kaanum ulagam

Idhu puratchi kaanum ulagam

Dhinam pudhumai kaanum ulagam

Nee porukka vendum thaayae

Oru pudhiya kaalam malarum

Male Part

Manamaalai izhantha thaayae

Muga manjal azhintha thaayae

Udal vidhavaiyaanathaalae

Manam vidhaiyaavathillai…

Male Part

Manamaalai izhantha thaayae…

தமிழ்

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : மாஸ்டர் வேணு

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : மணமாலை இழந்த தாயே

முக மஞ்சள் அழிந்த தாயே

உடல் விதவையானதாலே

மனம் விதையாவதில்லை........

ஆண் : மணமாலை இழந்த தாயே

முக மஞ்சள் அழிந்த தாயே

உடல் விதவையானதாலே

மனம் விதையாவதில்லை........

ஆண் : மணமாலை இழந்த தாயே

ஆண் : பெருமையான தெய்வம்

நம் பெண்மை என்று சொல்வார்

பெருமையான தெய்வம்

நம் பெண்மை என்று சொல்வார்

கோவில் பதுமையான தெய்வம் தான்

விதவையாவதில்லை....

ஆண் : ஒரு மிருகம் போடும் சூலம்

நல்ல சகுனம் என்று சொல்வார்

தன் துணை இழந்த பெண்ணை

வெகு தூரம் நிற்க வைப்பார்......

ஆண் : மணமாலை இழந்த தாயே

ஆண் : சிரிக்க வேண்டும் தாயே......

இவர் செயலைக் கண்டு நீயே....ஓ...ஓ...

சிரிக்க வேண்டும் தாயே......

இவர் செயலைக் கண்டு நீயே

எழில் வடித்த வாழ்வு படைத்தாய்

அதைப் படித்த மூடர் கெடுத்தார்.....

ஆண் : பூங்கொடியில் விதவை இல்லை

மான் குலத்தில் விதவை இல்லை

பகுத்தறிவு கொண்ட மாந்தர்தாம்

அறிவில் விதவையானார்.....

ஆண் : மணமாலை இழந்த தாயே

ஆண் : இது புரட்சி காணும் உலகம்

தினம் புதுமை காணும் உலகம்

இது புரட்சி காணும் உலகம்

தினம் புதுமை காணும் உலகம்

நீ பொறுக்க வேண்டும் தாயே

ஒரு புதிய காலம் மலரும்.........

ஆண் : மணமாலை இழந்த தாயே

முக மஞ்சள் அழிந்த தாயே

உடல் விதவையானதாலே

மனம் விதையாவதில்லை........

ஆண் : மணமாலை இழந்த தாயே

Song information

Singer: T. M. Soundararajan

Music by: Master Venu

Lyrics by: Kannadasan

Release information: From Pudhiya Pathai – 1960 (1960) · Singer: T. M. Soundararajan · Lyricist: Kannadasan · Music: Master Venu

Explore this song