Roman script
Singers : P. Jayachandran and Vivek Sarathy Music by : Shankar Ganesh Lyrics by : Vaali Male Part Manam unai dhinam ninaithathu… Kanavinil adhu thilaithathu.. Manadhukku enna un vasam thaanae Kanavukku enna adhu ilavasam thaanae Male Part Manam unai dhinam ninaithathu.. Kanavinil adhu thilaithathu.. Male Part Nilavena ninaithathu nilavillaiyaa Naan malarena ninaithathu malarillaiyaa Nee enakkena ninaithathu nijamillaiyae Naan ninaithathu pol nee ninaikkavillaiyaa Male Part Manam unai dhinam ninaithathu.. Kanavinil adhu thilaithathu.. Male Part Palarukku kaadhal thodarkadhai Adhu silaruku mattum sirukadhai Nee ezhudhukindraai indru pudhu kadhai Adhu enakku mattum yen vidukadhai Male Part Manam unai dhinam ninaithathu… Kanavinil adhu thilaithathu.. Male Part Aattrukkum kadalukkum alai uravu En kadhalum kavidhaiyum nilai uravu Un azhagukkum arivukkum ilai uravu Nee illai endraal en nilai thuravu Male Part Manam unai dhinam ninaithathu… Kanavinil adhu thilaithathu.. Manadhukku enna un vasam thaanae Kanavukku enna adhu ilavasam thaanae Male Part Manam unai dhinam ninaithathu… Kanavinil adhu thilaithathu….
தமிழ்
பாடகர்கள் : பி. ஜெயச்சந்திரன் மற்றும் விவேக் சாரதி இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடல் ஆசிரியர் : வாலி ஆண் : மனம் உனை தினம் நினைத்தது கனவினில் அது திளைத்தது மனதுக்கு என்ன உன் வசம் தானே கனவுக்கு என்ன அது இலவசம் தானே ஆண் : மனம் உனை தினம் நினைத்தது கனவினில் அது திளைத்தது ஆண் : நிலவென நினைத்தது நிலவில்லையா நான் மலரென நினைத்தது மலரில்லையா நீ எனக்கென நினைத்தது நிஜமில்லையா நான் நினைத்தது போல் நீ நினைக்கலையா ஆண் : மனம் உனை தினம் நினைத்தது கனவினில் அது திளைத்தது ஆண் : பலருக்கு காதல் தொடர்கதை அது சிலருக்கு மட்டும் சிறுகதை நீ எழுதுகின்றாய் இன்று புதுக்கதை அது எனக்கு மட்டும் ஏன் விடுகதை ஆண் : மனம் உனை தினம் நினைத்தது கனவினில் அது திளைத்தது ஆண் : ஆற்றுக்கும் கடலுக்கும் அலை உறவு என் காதலும் கவிதையும் நிலை உறவு உன் அழகுக்கும் அறிவுக்கும் இலை உறவு நீ இல்லையென்றால் என் நிலை துறவு ஆண் : மனம் உனை தினம் நினைத்தது கனவினில் அது திளைத்தது மனதுக்கு என்ன உன் வசம் தானே கனவுக்கு என்ன அது இலவசம் தானே ஆண் : மனம் உனை தினம் நினைத்தது கனவினில் அது திளைத்தது
Song information
Singers: P. Jayachandran and Vivek Sarathy
Music by: Shankar Ganesh
Lyrics by: Vaali
Release information: From Yaaro Azhaikirargal (1985) · Singer: P. Jayachandran and Vivek Sarathy · Lyricist: Vaali · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: P. Jayachandran and Vivek Sarathy
- Film / album: Yaaro Azhaikirargal
- Composer: Shankar Ganesh
- Lyricist: Vaali