Roman script
Manadhin Nilai Song Lyrics is the track from Krishnavataram Part 1 : The Heart Tamil Film – 2026, Starring Siddharth Gupta, Sanskruti Jayana, Sushmitha Bhat and Nivaashiyni Krishnan. This song was sung by Haripriya. The music was composed by Prasad Sashte. Lyrics works penned by Irshad Kamil. Singer : Haripriya Music Director : Prasad Sashte Lyricist : Irshad Kamil Humming : …………… Female Part Manathin nilai ven thaalil sol Ulavum engae en kanavo nil Iniyum sollaatha unarvum ullae Arivanae oruvandhaan Female Part Manathin nilai van thaalil sol Ulavum engae en kanavo nil Iniyum sollaatha unarvum ullae Arivanae oruvandhaan Female Part Indre thoothu sol ippen kathalai Thalir mella pookka men vasamae En sari paathiyum un vizhiyoduthaan Muthal kaadhal kaditham unakkae idho Female Part Manathin nilai ven thaalil sol Ulavum engae en kanavo nil Iniyum sollaatha unarvum ullae Arivanae oruvandhaan Female Part Vaaraai ippoathae nazhukaiyum sudum Imaiyudan imaiyumae ondraai saerattum Bimbamum mounamaai kaetkudhu yaaradi Avalae ival hare priyaahaai Female Part Inainthaalae inithaagum paerandamae Kamalaaya kandrendum unai nokkavae Arppaniththaene vaazhkaiyai naanumae Idhamaai saran adaigirennn…. Female Part Aadhiyum neeyae neeyae andhamum aaga Neeyae anaadhi thooya mogaththilae vaazha thuvanga Elutahi anuppinen manadhin vellai thaalilae Female Part Manathin nilai ven thaalil sol Ulavum engae en kanavo nil Iniyum sollaatha unarvum ullae Arivanae oruvandhaan
தமிழ்
பாடகி : ஹரிப்ரியா இசையமைப்பாளர் : பிரசாத் சாஷ்டே பாடலாசிரியர் : இர்ஷாத் கமில் முனகல் : …………… பெண் : மனதின் நிலை வெந்தாளில் சொல் உலவும் எங்கே என் கனாவோ நில் இனியும் சொல்லாத உணர்வும் உள்ளே அறிவானே ஒருவன்தான் பெண் : மனதின் நிலை வெந்தாளில் சொல் உலவும் எங்கே என் கனாவோ நில் இனியும் சொல்லாத உணர்வும் உள்ளே அறிவானே ஒருவன்தான் பெண் : இன்றே தூது சொல் இப்பெண் காதலை தளிர் மெல்ல பூக்க மென் வசமே என் சரி பாதியும் உன் விழியோடுதான் முதல் காதல் கடிதம் உனக்கே இதொ இதோ பெண் : மனதின் நிலை வெந்தாளில் சொல் உலவும் எங்கே என் கனாவோ நில் இனியும் சொல்லாத உணர்வும் உள்ளே அறிவானே ஒருவன்தான் பெண் : வாராய் இப்பாதே நாழுகையும் சுடும் இமையுடன் இமையுமே ஒன்றாய் சேரட்டும் பிம்பமும் மௌனமாய் கேட்குது யாரடி அவளே இவள் ஹரே பிரியாஹாய் பெண் : இணைந்தாலே இனிதாகும் பேரண்டமே கமலாய கண்ரெண்டும் உனை நோக்கவே ஆர்ப்பணிந்தேனே வாழ்கையை நானுமே இதயமாய் சரண் அடைகிறேன்..... பெண் : ஆதியும் நீயே நீயே அந்தமும் ஆக நீயே அனாதி தூய மோகத்திலே வாழ துவங்க எழுத்தை அனுப்பினேன் மனதின் வெள்ளை தாளிலே பெண் : மனதின் நிலை வெந்தாளில் சொல் உலவும் எங்கே என் கனாவோ நில் இனியும் சொல்லாத உணர்வும் உள்ளே அறிவானே ஒருவன்தான்
Song information
Singer: Haripriya
Release information: From Krishnavataram Part 1 : The Heart (Hridayam) (2015) · Singer: Haripriya · Lyricist: Irshad Kamil · Music: Prasad Sashte
Explore this song
- Singer: Haripriya
- Film / album: Krishnavataram Part 1 : The Heart (Hridayam)