Roman script
Singer : Haripriya Music by : Sushin Shyam Female Part Uravenum vazhiyae Unarvizhum ozhiyil Iru uyarai inaithu Or pudhu payanam Kanavugal muzhudhum Ninaivena nizhaikkum Manamilamadhil nidham parinamikkum Female Part Kalainthidum mounam..mm…mm Kalanthidum yevvana..mm…mm.. Kalaigalin tharunam kangalil salanam Kadaiyai pol nuzhainthidum paravasamai Female Part Ezhum peralai polae Pudhu swasam Idhazhgal rendilum anal veesum Vizhi naangilumae or yekkaandham Viyarvaiyum paaichumae minkaandham Female Part Varuvaai varanae Varam niraintharamae Anithai ivalin uyir perum niraivae Pudhidhaai sugamaai pulargindra velai Pudhu malaraai naan malarvenae Female Part Uravenum vazhiyae Unarvizhum ozhiyil Iru uyarai inaithu Or pudhu payanam Female Part Kalainthidum mounam..mm..mm.. Kalanthidum yevvanam..mm…mm.. Kalaigalin tharunam kangalil salanam Kadaiyai pol nuzhainthidum paravasamai
தமிழ்
பாடகி : ஹரிப்பிரியா இசை அமைப்பாளர் : சுஷின் ஷியாம் பெண் : உறவெனும் வழியே உணர்விலும் ஒளியில் இரு உயிரை இணைத்து ஓர் புது பயணம் கனவுகள் முழுதும் நினைவென நிலைக்கும் மனமிலமதில் நிதம் பரிணமிக்கும் பெண் : கலைந்திடும் மௌனம்...ம்ம்...ம்ம் கலந்திடும் எவ்வன...ம்ம்...ம்ம்... கலைகளின் தருணம் கண்களில் சலனம் கடையை போல் நுழைந்திடும் பரவசமாய் பெண் : எழும் பேரலை போலே புது ஸ்வாசம் இதழ்கள் ரெண்டிலும் அனல் வீசும் விழி நான்கிலுமே ஓர் ஏகாந்தம் வியர்வையும் பாய்ச்சுமே மின்காந்தம் பெண் : வருவாய் வரனே வரம் நிறைந்தரமே அணிதை இவளின் உயிர் பெரும் நிறைவே புதிதாய் சுகமாய் புலர்கின்ற வேலை புது மலராய் நான் மலர்வேனே பெண் : உறவெனும் வழியே உணர்விலும் ஒளியில் இரு உயிரை இணைத்து ஓர் புது பயணம் பெண் : கலைந்திடும் மௌனம்...ம்ம்..ம்ம்.. கலந்திடும் எவ்வணம்..ம்ம்..ம்ம்.. கலைகளின் தருணம் கண்களில் சலனம் கடையை போல் நுழைந்திடும் பரவசமாய்
Song information
Singer: Haripriya
Music by: Sushin Shyam
Release information: From Kurup (2021) · Singer: Haripriya · Lyricist: R. P. Bala · Music: Sushin Shyam
Explore this song
- Singer: Haripriya
- Film / album: Kurup
- Composer: Sushin Shyam