Roman script
Mana Santhi Naam Kaana Song Lyrics is a track from Anbukkor Anni Tamil Film– 1960, Starring Prem Nazeer, K. A. Thangavelu, T. S. Balaiah, Pandari Bai, Mynavathi and M. Saroja. This song was sung by Jikki and the music was composed by A. M. Rajah. Lyrics works are penned by A. Maruthakasi. Singer : Jikki Music Director : A. M. Rajah Lyricist : A. Maruthakasi Female Part Manasanthi naam kaana marundhum undu Manasanthi naam kaana marundhum undu Madhi mayangadhae thuyar ennum noiyai kandu Manasanthi naam kaana marundhum undu Female Part Kani saatril kaanadha suvaiyum undu..haa…aaa.. Kani saatril kaanadha suvaiyum undu Adhai karudhaamal veenaaga kalanguvadhen indru Manasanthi naam kaana marundhum undu Female Part Ninaippellaam thaenpola inikkavae Ninaippellaam thaenpola inikkavae Kavalai nillamal sollaamal parakkavae Female Part Analaana manam maari paniyagavae Oru anbaana mozhi podhum inbamum uruvaagum Manasanthi naam kaana marundhum undu Female Part Iravodu pagalpola maariyae Thunba inbangal uravaadum vaazhvilae Iravodu pagalpola maariyae Thunba inbangal uravaadum vaazhvilae Thodaraadhu thuyar unnai ennaalumae Manathunivodu edhirkollum thunbathaiyae vellum Female Part Manasanthi naam kaana marundhum undu Madhi mayangadhae thuyar ennum noiyai kandu Manasanthi naam kaana marundhum undu
தமிழ்
பாடகி : ஜிக்கி இசை அமைப்பாளர் : ஏ. எம். ராஜா பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி பெண் : மனச்சாந்தி நாம் காண மருந்தும் உண்டு மனச்சாந்தி நாம் காண மருந்தும் உண்டு மதி மயங்காதே துயர் என்னும் நோயைக் கண்டு மனச்சாந்தி நாம் காண மருந்தும் உண்டு பெண் : கனிச் சாற்றில் காணாத சுவையும் உண்டு...ஹாஹா கனிச் சாற்றில் காணாத சுவையும் உண்டு அதைக் கருதாமல் வீணாக கலங்குவதேன் இன்று மனச்சாந்தி நாம் காண மருந்தும் உண்டு பெண் : நினைப்பெல்லாம் தேன்போல இனிக்கவே நினைப்பெல்லாம் தேன்போல இனிக்கவே கவலை நில்லாமல் சொல்லாமல் பறக்கவே பெண் : அனலான மனம் மாறி பனியாகவே ஒரு அன்பான மொழி போதும் இன்பமும் உருவாகும் மனச்சாந்தி நாம் காண மருந்தும் உண்டு பெண் : இரவோடு பகல்போல மாறியே துன்ப இன்பங்கள் உறவாடும் வாழ்விலே இரவோடு பகல்போல மாறியே துன்ப இன்பங்கள் உறவாடும் வாழ்விலே தொடராது துயர் உன்னை எந்நாளுமே மனத் துணிவோடு எதிர்க்கொள்ளும் துன்பத்தையே வெல்லும் பெண் : மனச்சாந்தி நாம் காண மருந்தும் உண்டு மதி மயங்காதே துயர் என்னும் நோயைக் கண்டு மனச்சாந்தி நாம் காண மருந்தும் உண்டு
Song information
Singer: Jikki
Release information: From Anbukkor Anni (1960) · Singer: Jikki · Lyricist: A. Maruthakasi · Music: A. M. Rajah
Explore this song
- Singer: Jikki
- Film / album: Anbukkor Anni