Roman script

Singers : Harini, Tippu, Karthik and Master Rohith
Music by : S. S. Kumaran
Female Part
Manasukkulla kadhal sirikkuthu
Mazhaiyum illa veyilum illa
Appuram eppadi vaanavil vanthathu
Mamankaaran engae irukkaan
Male Part
Haei haei haei haei…..
Female Part
Maman engirukkaan aaththaadi
Mayilu kaaththirukkaa vaakkootti
Male Part
Kannukkul vachchikkittu
Veliyae neeyum thedaathae
Vannaththu poochchi endrum
Poova vittu pogaathae
Female Part
Kuttipotta poonai pola
Un kaala naan suththuvaen
Male Part
Kurukku potta pinnal pola
Ummaarbil ilappaaruvaen
Female Part
Allikkulam maela
Kallai pottu pora
Vattam pottu alai paayuthae
Male Part
Aalai changu saththam
Ketkum pothukooda
Unnoda per solluthae
Female Part
Kaiya thottu pesura maman
Maiya vachcha mugaththaiyum thoduvaan
Nerungi varuvaan muththam tharuvaan
Maththa kadhai naan solla maattaen
Paasimani kidakkira kazhuththil
Paththu viral thadayangal tharuvaan
Oosi vediyaai ulla vedichchi
Moochchu vittu mayangiyae povaen
Male Part
Aalaagi naalaana rasaththiyae
Azhgaala en nenja kodai saatchiyae
Female Part
Vellai vetti mela pachchai kara pola
Ottikkolla edankkaekkira
Male Part
Yae vandi kattiththaanae
Ponnu kettu vanthaen
Vetkaththa naan edai paarkkuraen
Male Part
………………….
Female Part
Saiya saiya saiyaa
Saiya saiya saiyaa
Female Part
Thaali katti onakkum enakkum
Thaen nilavu nelavula nadakkum
Palum pazhmum irukkumpothum
Vera pasi nenjula edukkum
Kattilukku thenam kaal valikkum
Nooththi ettu pullakutti porakkum
Namma pullainga padikkaththaanae
Pallikkodam thaniyaa therakkum
Male Part
Emmaadi emmaadi thaangaathamma
Aanaalum ennaasai thoongaathamma
Female Part
Saiya saiya saiyaa
Aththai peththa paiyaa
Oththigaikku eppa varattum
Male Part
Oththa paarvai paarththae
Seththu pozhaichaendi
Moththa paarvai enna verattum
Female Part
Maman engirukkaan aaththaadi
Mayilu kaaththirukkaa vaakkootti
Male Part
Kannukkul vachchikkittu
Veliyae neeyum thedaathae
Vannaththu pochchi endrum
Poova vittu pogaathae
Female Part
Kuttipotta poonai pola
Un kaala naan suththuvaen
Male Part
Kurukku potta pinnal pola
Ummaarbil ilappaaruvaen
Female Part
Allikkulam maela
Kallai pottu pora
Vattam pottu alai paayuthae
Male Part
Aalai changu saththam
Ketkum pothukooda
Unnoda per solluthae…..

தமிழ்

பாடகர்கள் : ஹரிணி, திப்பு, கார்த்திக் மற்றும் மாஸ்டர் ரோஹித்
இசையமைப்பாளர் : எஸ். எஸ். குமரன்
பெண் : மனசுக்குள்ள காதல் சிரிக்குது
மழையும் இல்ல வெயிலும் இல்ல
அப்புறம் எப்படி வானவில் வந்தது
மாமன்காரன் எங்கே இருக்கான்
ஆண் : ஹேய் ஹேய் ஹேய் ஹேய்.....
பெண் : மாமன் எங்கிருக்கான் ஆத்தாடி
மயிலு காத்திருக்கா வாக்கூட்டி
ஆண் : கண்ணுக்குள் வச்சிக்கிட்டு
வெளியே நீயும் தேடாதே
வண்ணத்து பூச்சி என்றும்
பூவ விட்டு போகாதே
பெண் : குட்டிப்போட்ட பூனை போல
உன் கால நான் சுத்துவேன்
ஆண் : குறுக்கு போட்ட பின்னல் போல
உம்மார்பில் இளப்பாருவேன்
பெண் : அல்லிக்குளம் மேல
கல்லை போட்டு போற
வட்டம் போட்டு அலை பாயுதே
ஆண் : ஆலைச்சங்கு சத்தம்
கேட்கும் போதுகூட
உன்னோட பேர் சொல்லுதே
பெண் : கைய தொட்டு பேசுற மாமன்
மைய வச்ச முகத்தையும் தொடுவான்
நெருங்கி வருவான் முத்தம் தருவான்
மத்த கதை நான் சொல்ல மாட்டேன்
பாசிமணி கிடக்கிற கழுத்தில்
பத்து விரல் தடயங்கள் தருவான்
ஊசி வெடியாய் உள்ள வெடிச்சி
மூச்சு விட்டு மயங்கியே போவேன்
ஆண் : ஆளாகி நாளான ராசாத்தியே
அழகால என் நெஞ்ச கொடை சாச்சியே
பெண் : வெள்ளை வேட்டி மேல பச்சைக்கற போல
ஒட்டிக்கொள்ள எடங்கேக்கிற
ஆண் : ஏ வண்டி கட்டித்தானே
பொண்ணு கேட்டு வந்தேன்
வெட்கத்த நான் எடை பார்க்குறேன்
ஆண் : ..................................
பெண் : சைய சைய சையா
சைய சைய சையா
பெண் : தாலி கட்டி ஒனக்கும் எனக்கும்
தேன் நிலவு நெலவுல நடக்கும்
பாலும் பழமும் இருக்கும்போதும்
வேற பசி நெஞ்சுல எடுக்கும்
கட்டிலுக்கு தெனம் கால் வலிக்கும்
நூத்தி எட்டு புள்ளகுட்டி பொறக்கும்
நம்ம புள்ளைங்க படிக்கத்தானே
பள்ளிக்கூடம் தனியா தெறக்கும்
ஆண் : எம்மாடி எம்மாடி தாங்காதம்மா
ஆனாலும் என்னாசை தூங்காதம்மா
பெண் : சைய சைய சையா
அத்தை பெத்த பையா
ஒத்திகைக்கு எப்ப வரட்டும்
ஆண் : ஒத்த பார்வை பார்த்தே
செத்து பொழைச்சேன்டி
மொத்த பார்வை என்ன வெரட்டும்
பெண் : மாமன் எங்கிருக்கான் ஆத்தாடி
மயிலு காத்திருக்கா வாக்கூட்டி
ஆண் : கண்ணுக்குள் வச்சிக்கிட்டு
வெளியே நீயும் தேடாதே
வண்ணத்து பூச்சி என்றும்
பூவ விட்டு போகாதே
பெண் : குட்டிப்போட்ட பூனை போல
உன் கால நான் சுத்துவேன்
ஆண் : குறுக்கு போட்ட பின்னல் போல
உம்மார்பில் இளப்பாருவேன்
பெண் : அல்லிக்குளம் மேல
கல்லை போட்டு போற
வட்டம் போட்டு அலை பாயுதே
ஆண் : ஆலைச்சங்கு சத்தம்
கேட்கும் போதுகூட
உன்னோட பேர் சொல்லுதே......

Song details

Singers: Harini, Tippu, Karthik and Master Rohith

Music by: S. S. Kumaran

Release information: From Poo (2008) · Lyricist: Na. Muthu Kumar