Roman script

Singer : K. S. Chitra
Music by : T. Rajendar
Lyrics by : T. Rajendar
Female Part
Mama mama…..ooo…..oo…oo….
Mama unna paaththa neram
Maanukkuththaan yaekkam yaerum
Mama unna paaththa neram
Maanukkuththaan yaekkam yaerum
Mama unna paaththa neram
Meesaiyilae murukku aasaiyilthaan irukku
Meesaiyilae murukku aasaiyilthaan irukku
Female Part
Maasamithu maargazhi maasam….haah….mmm
Manjaththula neeyum naanum….mmm….haah….mmm….
Female Part
Mama unna paaththa neram
Maanukkuththaan yaekkam yaerum
Meesaiyilae murukku aasaiyilthaan irukku
Female Part
Oohho ohho
Aahaa aahaa….aa….
Female Part
Thangaththulae senja silai
Anthappuram vantha velai
Vaazhi thandaa minnum kaala
Virunthaaga ketkum kaalaa
Female Part
Paadhaththil saanjupputtaa….aa…
Mama en mama
Paai poda anaichchupputtaa…aa…
Oooho oo ooho
Nenachchatha mudippaen anaichchatha koduppaem
Female Part
Mama unna paaththa neram
Maanukkuththaan yaekkam yaerum
Meesaiyilae murukku aasaiyilthaan irukku
Female Part
Mandiyittaen maman vaasam
Mangaiyumthaan vachchaen nesam
Aanazhagan pola mugam
Aambalaiyil nalla ragam
Female Part
Paai meedhu saanjaa sugam
Aahahaa haah
Thottaakka panthiyidum
Oooho ooh
Vaasam tharum jaathi malli
Saathiththida vantha valli
Female Part
Mama unna paaththa neram
Maanukkuththaan yaekkam yaerum
Meesaiyilae murukku aasaiyilthaan irukku

தமிழ்

பாடகர் : கே. எஸ். சித்ரா
இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர்
பாடலாசிரியர் : டி. ராஜேந்தர்
பெண் : மாமா மாமா....ஓஓ.....ஓ.....ஒ....
மாமா உன்ன பாத்த நேரம்
மானுக்குத்தான் ஏக்கம் ஏறும்
மாமா உன்ன பாத்த நேரம்
மானுக்குத்தான் ஏக்கம் ஏறும்
மீசையிலே முறுக்கு ஆசையில்தான் இருக்கு
மீசையிலே முறுக்கு ஆசையில்தான் இருக்கு
பெண் : மாசமிது மார்கழி மாசம்..ம்ம்ம்..ஹாஹ்.....ம்ம்ம்
மஞ்சத்துல நீயும் நானும்.. ம்ம்ம்..ஹாஹ்........ம்ம்ம்
பெண் : மாமா உன்ன பாத்த நேரம்
மானுக்குத்தான் ஏக்கம் ஏறும்
மீசையிலே முறுக்கு ஆசையில்தான் இருக்கு
பெண் : ஓஹ்ஹோ ஓஹ்ஹோ
ஆஹா ஆஹா......ஆ.....
பெண் : தங்கத்துலே செஞ்ச சிலை
அந்தப்புரம் வந்த வேளை
வாழைத் தண்டா மின்னும் கால
விருந்தாக கேட்கும் காள
பெண் : பாதத்தில் சாஞ்சுப்புட்டா......ஆ......
மாமா என் மாமா
பாய் போட அணைச்சுப்புட்டா.....ஆ.....
ஓஓஹோ ஓ ஓஹோ
நெனச்சத முடிப்பேன் அணைச்சத கொடுப்பேன்
பெண் : மாமா உன்ன பாத்த நேரம்
மானுக்குத்தான் ஏக்கம் ஏறும்
மீசையிலே முறுக்கு ஆசையில்தான் இருக்கு
பெண் : மண்டியிட்டேன் மாமன் வசம்
மங்கையும்தான் வச்சேன் நேசம்
ஆணழகன் போல முகம்
ஆம்பளையில் நல்ல ரகம்
பெண் : பாய் மீது சாஞ்சா சுகம்.....
ஆஹாஹா ஹாஹ்
தொட்டாக்க பந்தியிடும்
ஓஓஹோ ஓஹ்
வாசம் தரும் ஜாதி மல்லி
சாதித்திட வந்த வள்ளி
பெண் : மாமா உன்ன பாத்த நேரம்
மானுக்குத்தான் ஏக்கம் ஏறும்
மீசையிலே முறுக்கு
ஆசையில்தான் இருக்கு

Song details

Music by: T. Rajendar

Lyrics by: T. Rajendar

Release information: From Muthukkal Moondru (1987) · Singer: K. S. Chitra · Lyricist: T. Rajendar · Music: T. Rajendar

Song video

Watch on YouTube