Roman script

Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by : Sankar Ganesh

Female Part

Maama unakku oru thoodhu vitten

Andhi maala kaathu vazhiyaa

Vandhucha vandhucha sollu sollu

Female Part

Maama unakku oru thoodhu vitten

Andhi maala kaathu vazhiyaa

Vandhucha vandhucha sollu sollu

Male Part

Maanae unakku oru thoodhu vitten

Andha mega koottam vazhiyaa

Vandhucha vandhucha sollu sollu

Male Part

Anji anji oyaama

Kenjugira aasa onnu

Female Part

Pinju idhu thaangaadhu

Solli vidum podhumunnu

Male Part

Thodha anaichappadi

Thaangi pidippaen

Pattu saela kasangaama

Pesi mudippaen

Female Part

Andhiyila pandhi

Vaikkumpodhu

Enna varam venuminnu kelu

Male Part

Adharkkul dhaagam thaninjirum

Female Part

Maama unakku oru thoodhu vitten

Andhi maala kaathu vazhiyaa

Vandhucha vandhucha sollu sollu

Male Part

Maanae unakku oru thoodhu vitten

Andha mega koottam vazhiyaa

Vandhucha vandhucha sollu sollu

Female Part

Vacha kannu maaraama

Pachchakodi kaathirukku

Male Part

Uchanthalai soodaeri

Unnathottu kulunthiruchu

Female Part

Aaathu manal oram

Oothu parichu

Kaiya saethu anaichapadi

Mungi kulichchu

Male Part

Alli kodi pinnuvadha pola

Thannikkulla ninnukittu naama

Female Part

Adadaa adhudhaan pudhu sugam

Male Part

Maanae unakku oru thoodhu vitten

Andha mega koottam vazhiyaa

Vandhucha vandhucha sollu sollu

Female Part

Maama unakku oru thoodhu vitten

Andhi maala kaathu vazhiyaa

Vandhucha vandhucha sollu sollu

Male Part

Vandhucha vandhucha sollu sollu

Both : Vandhucha vandhucha sollu sollu

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பெண் : மாமா உனக்கு ஒரு தூது விட்டேன்

அந்தி மாலைக் காத்து வழியா

வந்துச்சா வந்துச்சா சொல்லு சொல்லு

பெண் : மாமா உனக்கு ஒரு தூது விட்டேன்

அந்தி மாலைக் காத்து வழியா

வந்துச்சா வந்துச்சா சொல்லு சொல்லு

ஆண் : மானே உனக்கு ஒரு தூது விட்டேன்

அந்த மேகக் கூட்டம் வழியா

வந்துச்சா வந்துச்சா சொல்லு சொல்லு....

ஆண் : அஞ்சி அஞ்சி ஓயாம

கெஞ்சுகிற ஆசை ஒன்னு

பெண் : பிஞ்சு இது தாங்காது

சொல்லிவிடும் போதுமுன்னு

ஆண் : தோதா அணைச்சபடி

தாங்கிப் புடிப்பேன்

பட்டுச்சேலை கசங்காம

பேசி முடிப்பேன்

பெண் : அந்தியில பந்தி

வைக்கும் போது

என்ன வரம் வேணுமின்னு கேளு

ஆண் : அதற்குள்......தாகம் தணிஞ்சிரும்

பெண் : மாமா உனக்கு ஒரு தூது விட்டேன்

அந்தி மாலைக் காத்து வழியா

வந்துச்சா வந்துச்சா சொல்லு சொல்லு

ஆண் : மானே உனக்கு ஒரு தூது விட்டேன்

அந்த மேகக் கூட்டம் வழியா

வந்துச்சா வந்துச்சா சொல்லு சொல்லு....

பெண் : வச்ச கண்ணு மாறாம

பச்சகொடி காத்திருக்கு

ஆண் : உச்சந்தலை சூடேறி

உன்னதொட்டு குளுந்திருச்சு

பெண் : ஆத்து மணலோரம்

ஊத்து பறிச்சு

கைய சேத்து அணைச்சபடி

முங்கி குளிச்சு

ஆண் : அல்லிக்கொடி பின்னுவதைப் போல

தண்ணிக்குள்ள நின்னுக்கிட்டு நாம

பெண் : அடாடா அதுதான் புது சுகம்.....

ஆண் : மானே உனக்கு ஒரு தூது விட்டேன்

அந்த மேகக் கூட்டம் வழியா

வந்துச்சா வந்துச்சா சொல்லு சொல்லு

பெண் : மாமா உனக்கு ஒரு தூது விட்டேன்

அந்தி மாலைக் காத்து வழியா

வந்துச்சா வந்துச்சா சொல்லு சொல்லு

ஆண் : வந்துச்சா வந்துச்சா சொல்லு சொல்லு......

இருவர் : வந்துச்சா வந்துச்சா சொல்லு சொல்லு......

Song information

Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by: Sankar Ganesh

Release information: From Enga Chinna Rasa (1987) · Lyricist: Vaali

Explore this song