Roman script

Singers : S. Janaki and S. P. Balasubrahmanyam

Music by : V. Kumar

Lyrics by : Vaali

Male Part

Mama ponnu manasil ninnaa

Machchankitta maraichchu ninnaa

Manasu ennaagum

Aiyyo adhu avunthathunnaa

Azhagu mugam sevanthathunnaa

Aasai undaagum

Male Part

Haei mama ponnu manasil ninnaa

Machchankitta maraichchu ninnaa

Manasu ennaagum

Aiyyo adhu avunthathunnaa

Azhagu mugam sevanthathunnaa

Aasai undaagum

Male Part

Rasaththi vaa summaa

Rasavum naanamma

Female Part

Selai marappula silukkum kirukkula

Thaedi odidalaamaa

Meesai mulaikkala neeyum kulikkala

Pakkam nee varalaamaa

Male Part

Mela oru kannu

Aasai vachcha ponnu

Pakkaththula ninnaa vekkamedhukku

Female Part

Podaathae….pala vesham

Puriyaatho un vesham

Male Part

Mama ponnu manasil ninnaa

Machchaan nenja purinju ninnaa

Mayangidalaamaa

Roadoramaa paruva ponnu

Paaththaa manam viragaththilae

Thavichchidalaamaa

Female Part

Paaththaalum pothaathaa

Pasiththaalum theeraathaa

Male Part

Asaiyum udambula aadum iduppula

Aasai vizhunthathu enakku

Anaikka ninaikkuthun ninaichchaa inikkuthu

Alli kodukkuraen unakku

Female Part

Katti vachcha pallu

Kotti podum nillu

Etti etti sellu intha neram

Female Part

Adichchaalum santhosam

Anaichchaalum santhosam

Male Part

Haan mama ponnu manasil ninnaa

Machchaan nenja purinju ninnaa

Mayangidalaamaa

Roadoramaa paruva ponnu

Paaththaa manam viragaththilae

Thavichchidalaamaa

Female Part

Paaththaalum pothaathaa

Pasiththaalum theeraathaa

Male Part

Mama ponnu manasil ninnaa

Machchankitta maraichchu ninnaa

Manasu ennaagum

Aiyyo adhu avunthathunnaa

Azhagu mugam sevanthathunnaa

Aasai undaagum

Male Part

Rasaththi vaa summaa

Rasavum naanamma

தமிழ்

பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : வி. குமார்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : மாமா பொண்ணு மனசில் நின்னா

மச்சான்கிட்ட மறைச்சு நின்னா

மனசு என்னாகும்

அய்யோ அது அவுந்ததுன்னா

அழகு முகம் செவந்ததுன்னா

ஆசை உண்டாகும்

ஆண் : ஹேய் மாமா பொண்ணு மனசில் நின்னா

மச்சான்கிட்ட மறைச்சு நின்னா

மனசு என்னாகும்

அய்யோ அது அவுந்ததுன்னா

அழகு முகம் செவந்ததுன்னா

ஆசை உண்டாகும்

ஆண் : ராசாத்தி வா சும்மா

ராசாவும் நானம்மா

பெண் : சேலை மறப்புல சிலுக்கும் கிறுக்குல

தேடி ஓடிடலாமா

மீசை முளைக்கல நீயும் குளிக்கல

பக்கம் நீ வரலாமா

ஆண் : மேல ஒரு கண்ணு

ஆசை வச்ச பொண்ணு

பக்கத்துல நின்னா வெக்கமெதுக்கு

பெண் : போடாதே..... பல வேஷம்

புரியாதோ உன் வேஷம்

பெண் : மாமா பொண்ணு மனசில் நின்னா

மச்சான் நெஞ்ச புரிஞ்சு நின்னா

மயங்கிடலாமா

ரோட்டோரமா பருவ பொண்ணு

பாத்தா மனம் விரகத்திலே

தவிச்சிடலாமா

பெண் : பாத்தாலும் போதாதா

பசித்தாலும் தீராதா

ஆண் : அசையும் உடம்புல ஆடும் இடுப்புல

ஆசை விழுந்தது எனக்கு

அணைக்க நினைக்குது நினைச்சா இனிக்குது

அள்ளி கொடுக்குறேன் உனக்கு

பெண் : கட்டி வச்ச பல்லு

கொட்டி போடும் நில்லு

எட்டி எட்டி செல்லு இந்த நேரம்

பெண் : அடிச்சாலும் சந்தோசம்

அணைச்சாலும் சந்தோசம்

பெண் : ஹான் மாமா பொண்ணு மனசில் நின்னா

மச்சான் நெஞ்ச புரிஞ்சு நின்னா

மயங்கிடலாமா

ரோட்டோரமா பருவ பொண்ணு

பாத்தா மனம் விரகத்திலே

தவிச்சிடலாமா

பெண் : பாத்தாலும் போதாதா

பசித்தாலும் தீராதா

ஆண் : மாமா பொண்ணு மனசில் நின்னா

மச்சான்கிட்ட மறைச்சு நின்னா

மனசு என்னாகும்

அய்யோ அது அவுந்ததுன்னா

அழகு முகம் செவந்ததுன்னா

ஆசை உண்டாகும்

ஆண் : ராசாத்தி வா சும்மா

ராசாவும் நானம்மா

Song information

Singers: S. Janaki and S. P. Balasubrahmanyam

Music by: V. Kumar

Lyrics by: Vaali

Release information: From Kaalam Oru Naal Maarum (1981) · Singer: S. Janaki and S. P. Balasubrahmanyam · Lyricist: Vaali · Music: V. Kumar

Explore this song