Roman script
Singer : S. P. Sailaja Music by : M. S. Viswanathan Lyrics by : Thanjai Kalyanasundaram Female Part Mama Manasila olinjirukkuthu ragasiyam Adha purinjikkirrathu rompa rompa avasiyam Enga mama Manasila olinjirukkuthu ragasiyam Adha purinjikkirrathu rompa rompa avasiyam Female Part Akkam pakkam thirumbi thirumbi paakkuthu Ada aanthai muzhiyil yaedho yaedho keekkuthu Akkam pakkam thirumbi thirumbi paakkuthu Ada aanthai muzhiyil yaedho yaedho keekkuthu Female Part Ingae paaru akkaa kaiyai sekkuthu Naan arugil vanthaal asadu mugam verkkuthu Ingae paaru akkaa kaiyai sekkuthu Naan arugil vanthaal asadu mugam verkkuthu Female Part Mama Manasila olinjirukkuthu ragasiyam Adha purinjikkirrathu rompa rompa avasiyam Female Part Angae po ingae po adha vaangu idha vaangu Female Part Arththamillaamal vela edhukku kodukkanum Ennai adikkadi yaen veliyae veliyae anuppanum En muththu en kannu En rani en raaththi appidinnu Female Part Pattaalaththu mama edhukku kenjanum Enakku payanthukittu akkaavai yaen konjanum Pattaalaththu mama edhukku kenjanum Enakku payanthukittu akkaavai yaen konjanum Female Part Enga mama Manasila olinjirukkuthu ragasiyam Adha purinjikkirrathu rompa rompa avasiyam Female Part Aalillaathapothu sirippu saththam ketkkuthu Amma appaa velaiyaattellaam jjoraa nadakkuthu Aalillaathapothu sirippu saththam ketkkuthu Amma appaa velaiyaattellaam jjoraa nadakkuthu Female Part Thaenae maanae endrey dhinam vasanam pesuthu Naan thirumbi vanthaa thirudan polae payanthu nadunguthu Thaenae maanae endrey dhinam vasanam pesuthu Naan thirumbi vanthaa thirudan polae payanthu nadunguthu Female Part Thaenae maanae endrey dhinam vasanam pesuthu Naan thirumbi vanthaa thirudan polae payanthu nadunguthu
தமிழ்
பாடகி : எஸ். பி. சைலஜா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : தஞ்சை கல்யாணசுந்தரம் பெண் : மாமா மனசில ஒளிஞ்சிருக்குது ரகசியம் அத புரிஞ்சிக்கிறது ரொம்ப ரொம்ப அவசியம் எங்க மாமா மனசில ஒளிஞ்சிருக்குது ரகசியம் அத புரிஞ்சிக்கிறது ரொம்ப ரொம்ப அவசியம் பெண் : அக்கம் பக்கம் திரும்பி திரும்பி பாக்குது அட ஆந்தை முழியில் ஏதோ ஏதோ கேக்குது அக்கம் பக்கம் திரும்பி திரும்பி பாக்குது அட ஆந்தை முழியில் ஏதோ ஏதோ கேக்குது பெண் : இங்கே பாரு அக்கா கையை சேக்குது நான் அருகில் வந்தால் அசடு முகம் வேர்க்குது இங்கே பாரு அக்கா கையை சேக்குது நான் அருகில் வந்தால் அசடு முகம் வேர்க்குது பெண் : மாமா மனசில ஒளிஞ்சிருக்குது ரகசியம் அத புரிஞ்சிக்கிறது ரொம்ப ரொம்ப அவசியம் பெண் : அங்கே போ இங்கே போ அத வாங்கு இத வாங்கு பெண் : அர்த்தமில்லாமல் வேல எதுக்கு கொடுக்கணும் என்னை அடிக்கடி ஏன் வெளியே வெளியே அனுப்பணும் என் முத்து என் கண்ணு என் ராணி என் ராஜாத்தி அப்பிடின்னு பெண் : பட்டாளத்து மாமா எதுக்கு கெஞ்சணும் எனக்கு பயந்துகிட்டு அக்காவை ஏன் கொஞ்சணும் பட்டாளத்து மாமா எதுக்கு கெஞ்சணும் எனக்கு பயந்துகிட்டு அக்காவை ஏன் கொஞ்சணும் பெண் : எங்க மாமா மனசில ஒளிஞ்சிருக்குது ரகசியம் அத புரிஞ்சிக்கிறது ரொம்ப ரொம்ப அவசியம் பெண் : ஆளில்லாதபோது சிரிப்பு சத்தம் கேக்குது அம்மா அப்பா வெளையாட்டெல்லாம் ஜோரா நடக்குது ஆளில்லாதபோது சிரிப்பு சத்தம் கேக்குது அம்மா அப்பா வெளையாட்டெல்லாம் ஜோரா நடக்குது பெண் : தேனே மானே என்றே தினம் வசனம் பேசுது நான் திரும்பி வந்தா திருடன் போலே பயந்து நடுங்குது...... தேனே மானே என்றே தினம் வசனம் பேசுது நான் திரும்பி வந்தா திருடன் போலே பயந்து நடுங்குது...... பெண் : எங்க மாமா மனசில ஒளிஞ்சிருக்குது ரகசியம் அத புரிஞ்சிக்கிறது ரொம்ப ரொம்ப அவசியம்
Song information
Singer: S. P. Sailaja
Music by: M. S. Viswanathan
Lyrics by: Thanjai Kalyanasundaram
Release information: From Geetha Oru Shenbagapoo (1980) · Singer: S. P. Sailaja · Lyricist: Thanjai Kalyanasundaram · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: S. P. Sailaja
- Film / album: Geetha Oru Shenbagapoo
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Thanjai Kalyanasundaram