Roman script
Singer : Mukesh Music by : Jakes Bejoy Chorus Dakkan dakkan koduva Dain dakkan thariya Dakkunu dakkan variya Hey dain dakkan… Male Part Mama mama mudiyala mama Mama mama thangala mama Ava veedu enga thedu Start achi love moodu Male Part Oru vaati thala neeti Ennai partha antha beauty Kaatha aanen kaana ponen Male Part Antha ponna Kandu pudikanum mama Kaiya pudikanum mama Katti pidikanum mama Muththam kudukanum mama Male Part Kandu pudikanum mama Kaiya pudikanum mama Katti pidikanum mama Muththam kudukanum mama Male Part Adiyae natchathiram Onnonna eduthu Neethan thinnuriyaaa Nelava soap-ah than Nee pottu kulichi Ippadi minnuriya…aa.. Male Part Adi enna aanalum Ini naanthan unakku Ennai thiruppi thanthalum Naan venam enakku Ennai kuda serthikka Nee pora pokkula Ithu onnu podhum di Ver ethum kekalaa…. Male Part Antha ponna Kandu pudikanum mama Kaiya pudikanum mama Katti pidikanum mama Muththam kudukanum mama Whistling : ………………………. Male Part Valathu kaala vechi Eppo nee varaa Namma veetukulla Ippo vittu putta Naalu anji masam Nalla thethi illaa…. Male Part Ingayae ippothae Vaa kattikellam Ellarikkum pinnalae Vaa sollikelaam Male Part Un odambu thanguma En anbu thollaiya Vaa pethu vaazhalaam Ezhu ettu pullaiya… Male Part Mama mama mudiyala mama Mama mama thangala mama Ava veedu enga thedu Start achi love moodu Male Part Oru vaati thala neeti Ennai partha antha beauty Kaatha aanen kaana ponen Male Part Mapillai parichai pinni irukinghlaa Male : Pedal eduthirikken Male Part Ippo sollu Poduren da map-u Thukkuren da maapu Maaman athula sharpu Unakku than da paapu Male Part Mama mama Happy happy mama Mama mama Very happy mama
தமிழ்
பாடகர் : முகேஷ் இசையமைப்பாளர் : ஜாகேஷ் பேஜோய் குழு : ............................ ஆண் : மாமா மாமா முடியல மாமா மாமா மாமா தாங்கல மாமா அவ வீடு எங்க தேடு ஸ்டார்ட் ஆச்சி லவ் மூடு ஆண் : ஒரு வாட்டி தல நீட்டி என்னை பார்த்தா அந்த பியூட்டி காத்தா ஆனேன் காணா போனேன் ஆண் : அந்த பொண்ண கண்டு புடிக்கணும் மாமா கைய புடிக்கணும் மாமா கட்டி பிடிக்கணும் மாமா முத்தம் குடுக்கணும் மாமா ஆண் : கண்டு புடிக்கணும் மாமா கைய புடிக்கணும் மாமா கட்டி பிடிக்கணும் மாமா முத்தம் குடுக்கணும் மாமா ஆண் : அடியே நட்சத்திரம் ஒன்னொன்னா எடுத்து நீதான் தின்னுறியா நிலவ சோப்பா தான் நீ போட்டு குளிச்சி இப்படி மின்னுறியா ஆண் : அடி என்ன ஆனாலும் இனி நான் தான் உனக்கு என்னை திருப்பி தந்தாலும் நான் வேணாம் எனக்கு என்னை கூட சேர்திக்க நீ போற போக்குல இது ஒன்னு போதும் டி வேர் ஏதும் கேக்கல ஆண் : அந்த பொண்ண கண்டு புடிக்கணும் மாமா கைய புடிக்கணும் மாமா கட்டி பிடிக்கணும் மாமா முத்தம் குடுக்கணும் மாமா விஷ்லிங் : .................... ஆண் : வலது கால வச்சி எப்போ நீ வார நம்ம வீட்டுக்குள்ள இப்போ விட்டு புட்டா நாலு அஞ்சி மாசம் நல்ல தேதி இல்ல ஆண் : இங்கயே இப்போதே வா கட்டிக்கலாம் எல்லாருக்கும் பின்னாலே வா சொல்லிக்கலாம் ஆண் : உன் உடம்பு தாங்குமா என் அன்பு தொல்லைய வா பெத்து வாழலாம் ஏழு எட்டு புள்ளைய ஆண் : மாமா மாமா முடியல மாமா மாமா மாமா தாங்கல மாமா அவ வீடு எங்க தேடு ஸ்டார்ட் ஆச்சி லவ் மூடு ஆண் : ஒரு வாட்டி தல நீட்டி என்னை பார்த்தா அந்த பியூட்டி காத்தா ஆனேன் காணா போனேன் ஆண் : மாப்பிள்ளை பரிட்சை பின்னி இருக்கீங்களா ஆண் : பெடல் எடுத்துருக்கேன் ஆண் : இப்போ சொல்லு போடுறேன் டா மேப்பு தூக்குறேன் டா மாப்பு மாமன் அதுல சார்பு உனக்கு தான் டா பாப்பு ஆண் : மாமா மாமா ஹேப்பி ஹேப்பி மாமா மாமா மாமா வெரி ஹேப்பி மாமா
Song information
Singer: Mukesh
Music by: Jakes Bejoy
Release information: From Mannar Vagaiyara (2018) · Lyricist: Mani Amuthavan
Explore this song
- Singer: Mukesh
- Film / album: Mannar Vagaiyara
- Composer: Jakes Bejoy