Roman script

Singer : S. P. Shailaja

Music by : R. D. Burman

Female Part

Maama azhagu raama

Naan poonaikku vazhi vidalaama

Hoi maama azhagu raama

Naan poonaikku vazhi vidalaama

Roadu unga sondhama…

Chorus : Sondhama

Female : Ooru oppu kollumaa

Neenga vacha sattamaa..

Chorus : Sattamaa

Female : Naanaga enna mattamaa…hoi hoi

Female Part

Maama azhagu raama

Naan poonaikku vazhi vidalaama

Maama azhagu raama

Naan poonaikku vazhi vidalaama

Female Part

Thaeni katti vecha kootta oru korangu vandhu

Thottu kottu pattu muzhikkiradhae

Indha vattam vittu thappi sella vazhi illaiyae

Sikkal vandhu kokku thavikkiradhae

Female Part

Ponnilaamalae

Chorus : Hae hae

Female : Porandhaaraiyaa

Unga appanae

Chorus : Ho ho

Female : Bhrammachaariyaa…aa..aa…

Female Part

Maama azhagu raama

Naan poonaikku vazhi vidalaama

Maamooi azhagu raama

Naan poonaikku vazhi vidalaama

Roadu unga sondhama…

Chorus : Sondhama

Female : Ooru oppu kollumaa

Neenga vacha sattamaa..

Chorus : Sattamaa

Female : Naanaga enna mattamaa…hoi hoi

Female Part

Maama azhagu raama

Naan poonaikku vazhi vidalaama

Ada maama azhagu raama

Naan poonaikku vazhi vidalaama

Female Part

Kanni ponnu ival kattil kadhai padikkum munnae

Pathu kalaigalum padichirukka

Thenna marathukku annan endru valarndhavarae

Ennai edhukkavum sarakirukkaa

Female Part

Aiyoo raamanae

Chorus : Hae hae

Female : Nalla saapidu

Yaarum modhunaa

Chorus : Ho ho

Female : Ennai koopidu

Female Part

Maama azhagu raama

Naan poonaikku vazhi vidalaama

Maamooi azhagu raama

Naan poonaikku vazhi vidalaama

Roadu unga sondhama…

Chorus : Sondhama

Female : Ooru oppu kollumaa

Neenga vacha sattamaa..

Chorus : Sattamaa

Female : Naanaga enna mattamaa…hoi hoi hoi

Female Part

Maama azhagu raama

Naan poonaikku vazhi vidalaama

Maama azhagu raama

Naan poonaikku vazhi vitten pomaa

தமிழ்

பாடகி : எஸ். பி. ஷைலஜா

இசை அமைப்பாளர் : சந்திரபோஸ்

பெண் : மாமா அழகு ராமா

நான் பூனைக்கு வழி விடலாமா

அட மாமா அழகு ராமா

நான் பூனைக்கு வழி விடலாமா

ரோடு உங்க சொந்தமா...

குழு : சொந்தமா..

பெண் : ஊரு ஒப்புக் கொள்ளுமா

நீங்க வச்ச சட்டமா.....

குழு : சட்டமா

பெண் : நாங்க என்ன மட்டமா..ஹோய்..ஹோய்

பெண் : மாமா அழகு ராமா

நான் பூனைக்கு வழி விடலாமா

மாமா அழகு ராமா

நான் பூனைக்கு வழி விடலாமா

பெண் : தேனீ கட்டி வச்ச கூட்ட ஒரு கொரங்கு வந்து

தொட்டுக் கொட்டுப் பட்டு முழிக்கிறதே

இந்த வட்டம் விட்டு தப்பிச் செல்ல வழியில்லையே

சிக்கல் வந்து கொக்கு தவிக்கிறதே

பெண் : பொண்ணில்லாமலே....

குழு : ஹே ஹே

பெண் : பொறந்ததாரய்யா

உங்க அப்பனோ..

குழு : ஹோ ஹோ

பெண் : பிரம்மச்சாரியாஆஆ...

பெண் : மாமா அழகு ராமா

நான் பூனைக்கு வழி விடலாமா

மாமோய் அழகு ராமா

நான் பூனைக்கு வழி விடலாமா

ரோடு உங்க சொந்தமா...

குழு : சொந்தமா..

பெண் : ஊரு ஒப்புக் கொள்ளுமா

நீங்க வச்ச சட்டமா.....

குழு : சட்டமா

பெண் : நாங்க என்ன மட்டமா..ஹோய்..ஹோய்

பெண் : மாமா அழகு ராமா

நான் பூனைக்கு வழி விடலாமா

அட மாமா அழகு ராமா

நான் பூனைக்கு வழி விடலாமா

பெண் : கன்னிப் பொண்ணு இவ

கட்டில் கதை படிக்கும் முன்னே

பத்துக் கலைகளும் படிச்சிருக்கா

தென்ன மரத்துக்கு அண்ணன் என்று வளர்ந்தவரே

என்னை எதுக்கவும் சரக்கிருக்கா

பெண் : அய்யோ ராமனே

குழு : ஹே ஹே

பெண் : நல்லா சாப்பிடு

யாரும் மோதுனா

குழு : ஹோ ஹோ

பெண் : என்னைக் கூப்பிடு

பெண் : மாமா அழகு ராமா

நான் பூனைக்கு வழி விடலாமா

மாமோய் அழகு ராமா

நான் பூனைக்கு வழி விடலாமா

ரோடு உங்க சொந்தமா...

குழு : சொந்தமா..

பெண் : ஊரு ஒப்புக் கொள்ளுமா

நீங்க வச்ச சட்டமா.....

குழு : சட்டமா

பெண் : நாங்க என்ன மட்டமா..ஹோய்..ஹோய் ஹோய்

பெண் : மாமா அழகு ராமா

நான் பூனைக்கு வழி விடலாமா

மாமா அழகு ராமா

நான் பூனைக்கு வழி விடலாமா

Song information

Singer: S. P. Shailaja

Music by: R. D. Burman

Release information: From En Vazhi Thani Vazhi (1988) · Singer: S. P. Shailaja · Lyricist: Vairamuthu · Music: Chandrabose

Explore this song