Roman script
Singers : Tippu, Hyde Karty and Bizmac Music by : C. Sathya Male Part Malaya porattala Kadala thaandala Kaatha niruthala Nelava kizhikala Male Part Neruppil nadakkala Nelatha madikkala Uyira kudukkala Onnumae puriyala Chorus {Ulagam enna Male : Puthusa paakuthu Chorus : Oorae enna Male : Yaarunu kekuthu Chorus : Nizhalae kooda Male : Nenja nimithuthu Nyaayam thirumbuthu} (2) Male Part Saamy aatam aadi paathen Saathaanoda sanda potten Saaku pokku sollaamalae Chorus Othaikki oththa Othaikki oththa Othaikki oththa Othaikki oththa Male : Othaikki oththa Ninnu saachen Chorus ………………………………….. Male Part Naan irukkum ooru kulla Raaja yevanoo kavala illa Villanaaga oruvan vanthaal Avanai vittu vaipathil nyaayam illa Chorus Bayathai kayatti Thoora pottaal Baambu puthil kai vidalaam Sariyaa paathu Thittam pottaal Sulayaai vetri petridalaam Male Part Othungi povathu Sari alla Olinju mothidu thavar alla Chorus : Nenachen mudichen jeichen Male Part Malaya porattala Kadala thaandala Kaatha niruthala Nelava kizhikala Male Part Puthusa paakuthu Yaarunu kekuthu Nenja nimithuthu Nyaayam thirumbuthu Male Part Saamy aatam aadi paathen Chorus : Aadi paathen pathen Male : Saathaanoda sanda potten Chorus : Sanda potten potten Potten potten Male : Saaku pokku sollaamalae Chorus Othaikki oththa Othaikki oththa Othaikki oththa Othaikki oththa Male : Othaikki oththa Ninnu saachen
தமிழ்
பாடகா்கள் : திப்பு, ஹைடு கார்த்தி, பிஸ்மாக் இசையமைப்பாளா் : சி.சத்யா ஆண் : மலைய புரட்டல கடல தாண்டல காத்த நிறுத்தல நிலவ கிழிக்கல ஆண் : நெருப்பில் நடக்கல நிலத்த மடிக்கல உயிர குடுக்கல ஒன்னுமே புரியல குழு : { உலகம் என்ன ஆண் : புதுசா பாக்குது குழு : ஊரே என்ன ஆண் : யாருன்னு கேக்குது குழு : நிழலே கூட ஆண் : நெஞ்ச நிமித்துது நியாயம் திரும்புது } (2) ஆண் : சாமி ஆட்டம் ஆடி பாத்தேன் சாத்தானோட சண்டப் போட்டேன் சாக்கு போக்கு சொல்லாமலே குழு : ஒத்தைக்கு ஒத்த ஒத்தைக்கு ஒத்த ஒத்தைக்கு ஒத்த ஒத்தைக்கு ஒத்த ஆண் : ஒத்தைக்கு ஒத்த நின்னு சாச்சேன் குழு : ............................ ஆண் : நான் இருக்கும் ஊருக்குள்ள ராஜா எவனோ கவலை இல்ல வில்லனாக ஒருவன் வந்தால் அவனை விட்டு வைப்பதில் நியாயம் இல்ல குழு : பயத்தை கயட்டி தூர போட்டால் பாம்பு புத்தில் கை விடலாம் சரியா பாத்து திட்டம் போட்டால் சுளையாய் வெற்றி பெற்றிடலாம் ஆண் : ஒதுங்கி போவது சரியல்ல ஒளிஞ்சு மோதிடு தவறல்ல குழு : நினச்சேன் முடிச்சேன் ஜெய்ச்சேன் ஆண் : மலைய புரட்டல கடல தாண்டல காத்த நிறுத்தல நிலவ கிழிக்கல ஆண் : புதுசா பாக்குது யாருன்னு கேக்குது நெஞ்ச நிமித்துது நியாயம் திரும்புது ஆண் : சாமி ஆட்டம் ஆடி பாத்தேன் குழு : ஆடி பாத்தேன் பாத்தேன் ஆண் : சாத்தானோட சண்டப் போட்டேன் குழு : சண்டப் போட்டேன் போட்டேன் போட்டேன் போட்டேன் ஆண் : சாக்கு போக்கு சொல்லாமலே குழு : ஒத்தைக்கு ஒத்த ஒத்தைக்கு ஒத்த ஒத்தைக்கு ஒத்த ஒத்தைக்கு ஒத்த ஆண் : ஒத்தைக்கு ஒத்த நின்னு சாச்சேன்
Song details
Singers: Tippu, Hyde Karty and Bizmac
Music by: C. Sathya
Release information: From Ivan Veramathiri (2013) · Lyricist: Viveka
- Singer: Tippu
- Singer: Hyde Karty and Bizmac
- Film / album: Ivan Veramathiri
- Composer: C. Sathya