Roman script
Singer : Jikki Music by : Sudharsanam Female Part Malaril madhu edharkku Madhuvil suvai edharkku Manadhil aasai valarum bothu Manidhan rasipadharkku Female Part Malaril madhu edharkku Madhuvil suvai edharkku Manadhil aasai valarum bothu Manidhan rasipadharkku Female Part Kannil thondrum inbam Ellam nam sondham Kaalam neram paarthaal Varumoo aanandham Pennai paaru kavalaigal maraiyum Pesi paaru pudhumaigal theriyum Inba nilai kaanava kannaala Female Part Malaril madhu edharkku Madhuvil suvai edharkku Manadhil aasai valarum bothu Manidhan rasipadharkku Malaril madhu edharkku Female Part Valarum ulagin melae Vaazhvadhu sila naalae Varuvadhai anubhaviyaamal Thirivadhu edhanaalae Dhaagam theerkka kanirasam undu Thanimai neeka poongodi undu Thaenamudhu paruga vaa kannaala Female Part Malaril madhu edharkku Madhuvil suvai edharkku Manadhil aasai valarum bothu Manidhan rasipadharkku Malaril madhu edharkku
தமிழ்
பாடகி : ஜிக்கி இசையமைப்பாளர் : சுதர்சனம் பெண் : மலரில் மது எதற்கு மதுவில் சுவை எதற்கு மனதில் ஆசை வளரும்போது மனிதன் ரசிப்பதற்கு...... பெண் : மலரில் மது எதற்கு மதுவில் சுவை எதற்கு மனதில் ஆசை வளரும்போது மனிதன் ரசிப்பதற்கு...... பெண் : கண்ணில் தோன்றும் இன்பம் எல்லாம் நம் சொந்தம் காலம் நேரம் பார்த்தால் வருமோ ஆனந்தம் பெண்ணைப் பாரு கவலைகள் மறையும் பேசிப் பாரு புதுமைகள் தெரியும் இன்ப நிலை காணவா கண்ணாளா பெண் : மலரில் மது எதற்கு மதுவில் சுவை எதற்கு மனதில் ஆசை வளரும்போது மனிதன் ரசிப்பதற்கு...... மலரில் மது எதற்கு பெண் : வளரும் உலகின் மேலே வாழ்வது சிலநாளே வருவதை அனுபவியாமல் தீர்வது எதனாலே தாகம் தீர்க்க கனிரசம் உண்டு தனிமை நீக்க பூங்கொடி உண்டு தேனமுது பருக வா கண்ணாளா பெண் : மலரில் மது எதற்கு மதுவில் சுவை எதற்கு மனதில் ஆசை வளரும்போது மனிதன் ரசிப்பதற்கு...... மலரில் மது எதற்கு
Song information
Singer: Jikki
Music by: Sudharsanam
Release information: From Kalathur Kannamma (1960) · Lyricist: M. K. Aathmanathan
Explore this song
- Singer: Jikki
- Film / album: Kalathur Kannamma
- Composer: Sudharsanam