Roman script
Singers : S. P. Balasubrahmanyam and S. P. Sailaja Music by : Shankar Ganesh Lyrics by : Pulamaipithan Male Part …………… Male Part Malargale idho idho Varugiraal thalaivi Poovo ponno muththo maniyi Pongum kadhal gangai nathiyo Female Part Malargale idho idho Varugiraal thalaivi Poovo ponno muththo maniyi Pongum kadhal gangai nathiyo Male Part Malargale idho idho Varugiraal thalaivi Female Part Sevvaanilae panneerilae Venn megam maakkolam podum Sevvaanilae panneerilae Venn megam maakkolam podum Female Part Naam ondru saernthu pogindra pothu Anbodu varavekavae Male : Arththa jamangalil antha kaaman kuyil Sangeetham thaalaattumo….oo….oo…oo…. Female Part Malargale idho idho Varugiraal thalaivi Male : Poovo ponno muththo maniyi Pongum kadhal gangai nathiyo Female Part Malargale Male : Oo Female : Idho Male : Oo Female : Idho Male : Oo Female : Varugiraal thalaivi Male : Lalalaa Male Part Moongilgal pullaanguzhal Aval mogaththil paadum thamizh Moongilgal pullaanguzhal Aval mogaththil paadum thamizh Male Part Ilamaalaiyil malar medaiyil Pon vandin naadhsvaram Female : Engal kalyaana naal indru Megangalum oor kootti pogindrana Male Part Malargale Female : Oo Male : Idho Female : Oo Male : Idho Female : Oo Male : Varugiraal thalaivi Female : Aahaah Female Part Poovo ponno muththo maniyi Pongum kadhal gangai nathiyo Both : ………………..
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். பி. சைலஜா இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பாடலாசிரியர் : புலமைபித்தன் ஆண் : .......................... ஆண் : மலர்களே இதோ இதோ வருகிறாள் தலைவி பூவோ பொன்னோ முத்தோ மணியோ பொங்கும் காதல் கங்கை நதியோ பெண் : மலர்களே இதோ இதோ வருகிறாள் தலைவி பூவோ பொன்னோ முத்தோ மணியோ பொங்கும் காதல் கங்கை நதியோ ஆண் : மலர்களே இதோ இதோ வருகிறாள் தலைவி பெண் : செவ்வானிலே பன்னீரிலே வெண் மேகம் மாக்கோலம் போடும் செவ்வானிலே பன்னீரிலே வெண் மேகம் மாக்கோலம் போடும் பெண் : நாம் ஒன்று சேர்ந்து போகின்ற போது அன்போடு வரவேற்கவே...... ஆண் : அர்த்த ஜாமங்களில் அந்த காமன் குயில் சங்கீதம் தாலாட்டுமோ ஓ....ஓ....ஓ... பெண் : மலர்களே இதோ இதோ வருகிறாள் தலைவி ஆண் : பூவோ பொன்னோ முத்தோ மணியோ பொங்கும் காதல் கங்கை நதியோ பெண் : மலர்களே ஆண் : ஓ பெண் : இதோ ஆண் : ஓ பெண் : இதோ ஆண் : ஓ பெண் : வருகிறாள் தலைவி ஆண் : லலலா ஆண் : மூங்கில்கள் புல்லாங்குழல் அவள் மோகத்தில் பாடும் தமிழ் மூங்கில்கள் புல்லாங்குழல் அவள் மோகத்தில் பாடும் தமிழ் ஆண் : இளமாலையில் மலர் மேடையில் பொன் வண்டின் நாதஸ்வரம் பெண் : எங்கள் கல்யாண நாள் இன்று மேகங்களும் ஊர் கூட்டி போகின்றன ஆண் : மலர்களே பெண் : ஹா ஆண் : இதோ பெண் : ஹா ஆண் : இதோ பெண் : ஹா ஆண் : வருகிறாள் தலைவி பெண் : ஆஹாஹ்..... பெண் : பூவோ பொன்னோ முத்தோ மணியோ பொங்கும் காதல் கங்கை நதியோ... இருவர் : லாலாலலா......லலா லாலாலா.... லாலாலலா......லலா லாலாலா..... லாலாலலா......லலா லாலாலா.... லாலாலலா......லலா லாலாலா.....
Song information
Singers: S. P. Balasubrahmanyam and S. P. Sailaja
Music by: Shankar Ganesh
Lyrics by: Pulamaipithan
Release information: From Theeratha Vilaiyattu Pillai -1982 (1982) · Singer: S. P. Balasubrahmanyam and S. P. Sailaja · Lyricist: Pulamaipithan · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and S. P. Sailaja
- Film / album: Theeratha Vilaiyattu Pillai -1982
- Composer: Shankar Ganesh
- Lyricist: Pulamaipithan