Roman script
Singer : Srinivas Music by : Bharathwaj Male Part Malargalai padaitha Iraivanum yeno Mutkalil naduvil malaravittaan Manadhinil kaadhalai Padhiyum pottavan Yeno bayathai nidhaithuvittaan Male Part Idhu nyaayamaa Uyir thaangumaa Nee vaa pennae Thadaigalai thaandi Panchaangathin pazhaiya Kanakkai maattri Male Part Malargalai padaitha Iraivanum yeno Mutkalil naduvil malaravittaan Male Part Pennai oru poovendru Solli vaitha poi indru En kaadhalai kolludhae Thalaimuraigal ponaalum Varaimuraigal pogaamal Thadai podudhae nyaayamaa.. Male Part Kaadhalai kannukkul adaithu Yenadi ennai kondraai Buddharum mannukkullae Ponadhai neeyum unarvaai Kaadhalum uyir pettraal Pagai thondrudhae Male Part Malargalai padaitha Iraivanum yeno Mutkalil naduvil malaravittaan Manadhinil kaadhalai Padhiyum pottavan Yeno bayathai nidhaithuvittaan Male Part Kaadhal oru noyendraal Guna padutha yaar vandhaar Vidai yedhumae illaiyae Kaadhal oru theeyendraal Sutta vadu yaar kandaar Thadam yedhumae illaiyae Male Part Vedanidam koondu kiligal Viruppathai solluvadhu illai Pennae nee oomaiyum illai Irundhum yen pesidavillai Kaadhalum uyir pettraal Pagai thondrudhae..ae…ae…. Male Part Malargalai padaitha Iraivanum yeno Mutkalil naduvil malaravittaan Manadhinil kaadhalai Padhiyum pottavan Yeno bayathai nidhaithuvittaan Male Part Idhu nyaayamaa Female : Ahaa..aa.. Male : Uyir thaangumaa Female : Ahaa..aa.. Male : Nee vaa pennae Thadaigalai thaandi Panchaangathin pazhaiya Kanakkai maattri Maattri maattri
தமிழ்
பாடகர் : ஸ்ரீனிவாஸ் இசையமைப்பாளர் : பரத்வாஜ் ஆண் : மலர்களை படைத்த இறைவனும் ஏனோ முட்களில் நடுவில் மலரவிட்டான் மனதினில் காதலை பதியும் போட்டவன் ஏனோ பயத்தை நிதைத்து விட்டான் ஆண் : இது நியாயமா உயிர் தாங்குமா நீ வா பெண்ணே தடைகளை தாண்டி பஞ்சாங்கத்தின் பழைய கணக்கை மாற்றி ஆண் : மலர்களை படைத்த இறைவனும் ஏனோ முட்களில் நடுவில் மலரவிட்டான் ஆண் : பெண்ணை ஒரு பூவென்று சொல்லி வைத்த பொய் இன்று என் காதலை கொல்லுதே தலைமுறைகள் போனாலும் வரைமுறைகள் போகாமல் தடை போடுதே நியாயமா ஆண் : காதலை கண்ணுக்குள் அடைத்து ஏனடி என்னை கொன்றாய் புத்தரும் மண்ணுக்குள்ளே போனதை நீயும் உணர்வாய் காதலும் உயிர் பெற்றால் பகை தோன்றுதே ஆண் : மலர்களை படைத்த இறைவனும் ஏனோ முட்களில் நடுவில் மலரவிட்டான் மனதினில் காதலை பதியும் போட்டவன் ஏனோ பயத்தை நிதைத்து விட்டான் ஆண் : காதல் ஒரு நோயென்றால் குணப்படுத்த யார் வந்தார் விடையேதுமே இல்லையே காதல் ஒரு தீயென்றால் சுட்ட வடு யார் கண்டார் தடமேதுமே இல்லையே ஆண் : வேடனிடம் கூண்டு கிளிகள் விருப்பத்தை சொல்லுவது இல்லை பெண்ணே நீ ஊமையும் இல்லை இருந்தும் ஏன் பேசிடவில்லை காதலும் உயிர் பெற்றால் பகை தோன்றுதே ஆண் : மலர்களை படைத்த இறைவனும் ஏனோ முட்களில் நடுவில் மலரவிட்டான் மனதினில் காதலை பதியும் போட்டவன் ஏனோ பயத்தை நிதைத்து விட்டான் ஆண் : இது நியாயமா பெண் : ஆஹா ஆ ஆண் : உயிர் தாங்குமா பெண் : ஆஹா ஆ ஆண் : நீ வா பெண்ணே தடைகளை தாண்டி பஞ்சாங்கத்தின் பழைய கணக்கை மாற்றி மாற்றி மாற்றி
Song information
Singer: Srinivas
Music by: Bharathwaj
Release information: From Pandavar Bhoomi (2001) · Lyricist: Snehan
Explore this song
- Singer: Srinivas
- Film / album: Pandavar Bhoomi
- Composer: Bharathwaj