Roman script
Malare Oh Malare Song Lyrics from “Veettu Mappillai” Tamil film starring “ .A. V. M. Rajan and Pramila” in a lead role. This song was sung by “A. M. Raja” and the music is composed by “A. M. Raja“. Lyrics works are penned by lyricist “Kannadasan”. Singer : A. M. Raja Music by : A. M. Raja Lyrics by : Kannadasan Male Part Malarae oo malarae Nee en malaralla Male Part Malarae oo malarae Nee en malaralla Naanum vandalla Un maanam kaaval kondaen Endru kadhal kondaen…. Endru kadhal kondaen…. Male Part Malarae oo malarae Nee en malaralla Male Part Draupathi maanam kaaththaanae Antha kannan avalathu kadhalanaa Draupathi maanam kaaththaanae Antha kannan avalathu kadhalanaa Male Part Thediya neraththil vanthaenae Naan kaavalanaa illai kadhalanaa Naan kaavalanaa illai kadhalanaa Male Part Malarae oo malarae Nee en malaralla Male Part Kadamai kattiya thaliyammaa Un kanneer thavirththa veliyammaa Urimai kondaada ninaithaenaa Un uravil aasai valarththaenaa Male Part Manjal thanthathu manam kaakka Naan maalai thanthathu un maanam kakka Kungumam thanthathu kulam kaakka Indru kumbittu nirpathu unai kaakka Indru kumbittu nirpathu unai kaakka Male Part Malarae oo malarae Nee en malaralla Naanum vandalla Un maanam kaaval kondaen Endru kadhal kondaen…. Endru kadhal kondaen…. Male Part Malarae oo malarae Nee en malaralla….
தமிழ்
பாடகர் : ஏ. எம். ராஜா இசையமைப்பாளர் : ஏ. எம். ராஜா பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : மலரே ஓ.....மலரே நீ என் மலரல்ல ஆண் : மலரே ஓ.....மலரே நீ என் மலரல்ல நானும் வண்டல்ல உன் மானம் காவல் கொண்டேன் என்று காதல் கொண்டேன்...... என்று காதல் கொண்டேன்...... ஆண் : மலரே ஓ.....மலரே நீ என் மலரல்ல ஆண் : திரௌபதி மானம் காத்தானே அந்தக் கண்ணன் அவளது காதலனா திரௌபதி மானம் காத்தானே அந்தக் கண்ணன் அவளது காதலனா ஆண் : தேடிய நேரத்தில் வந்தேனே நான் காவலனா இல்லை காதலனா...... நான் காவலனா இல்லை காதலனா...... ஆண் : மலரே ஓ.....மலரே நீ என் மலரல்ல ஆண் : கடமை கட்டிய தாலியம்மா உன் கண்ணீர் தவிர்த்த வேலியம்மா உரிமை கொண்டாட நினைத்தேனா உன் உறவில் ஆசை வளர்த்தேனா... ஆண் : மஞ்சள் தந்தது மணம் காக்க நான் மாலை தந்தது உன் மானம் காக்க குங்குமம் தந்தது குலம் காக்க இன்று கும்பிட்டு நிற்பதும் உனைக் காக்க இன்று கும்பிட்டு நிற்பதும் உனைக் காக்க ஆண் : மலரே ஓ.....மலரே நீ என் மலரல்ல நானும் வண்டல்ல உன் மானம் காவல் கொண்டேன் என்று காதல் கொண்டேன்...... என்று காதல் கொண்டேன்...... ஆண் : மலரே ஓ.....மலரே நீ என் மலரல்ல....
Song information
Singer: A. M. Raja
Music by: A. M. Raja
Lyrics by: Kannadasan
Release information: From Veettu Mappillai (1973) · Singer: A. M. Raja · Lyricist: Kannadasan · Music: A. M. Raja
Explore this song
- Singer: A. M. Raja
- Film / album: Veettu Mappillai
- Composer: A. M. Raja
- Lyricist: Kannadasan