Roman script
Singer : Susheela Music by : V. Kumar Lyrics by : Vaali Female Part ……………… Female Part Malarae malarae unakkendru manam varumo Nilavae nilavae unakkendru yaar uravo Uravo….aa…aa…aa….. Female Part Malarae malarae unakkendru manam varumo Nilavae nilavae unakkendu yaar uravo Female Part ……………… Female Part Idhazh virkkaatha poo meedhu mothum Aaa….aa….aa…aa….aa…aah….. Idhazh virkkaatha poo meedhu mothum Thaenai kudikaatha vandondrin mogam Aval vizhi thedinaanathu valai veesinaan Aval vizhi thedinaanathu valai veesinaan Aval tharai meedhu vilaiyaadum meenaaginaal Avan karaiyodu kadhai pesum alaiyaaginaan Female Part Malarae malarae unakkendru manam varumo Nilavae nilavae unakkendru yaar uravo Female Part Paarvai kani veesi pasiyaarum kiligal Aaa….aa….aa…aa….aa…aah….. Paarvai kani veesi pasiyaarum kiligal Jaadai nadhi thaedi ilaipaarum maangal Kangal thudhi paadavae nenjam jadhi polavae Kangal thudhi paadavae nenjam jadhi polavae Neela nayanangal suzhandraada sathiraattamae Niththam poraadum idhyaththil thaerottamae Female Part Malarae malarae unakkendru manam varumo Nilavae nilavae unakkendru yaar uravo…..ooo…ooo Aa….aa….aa….aah…..
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : டி ராஜேந்தர் பாடலாசிரியர் : டி ராஜேந்தர் பெண் : ........................... பெண் : மலரே மலரே உனக்கென்று மணம் வருமோ நிலவே நிலவே உனக்கென்று யார் உறவோ உறவோ........ஆ...ஆ....ஆ..... பெண் : மலரே மலரே உனக்கென்று மணம் வருமோ நிலவே நிலவே உனக்கென்று யார் உறவோ...... பெண் : ........................ பெண் : இதழ் விரிக்காத பூ மீது மோதும்..... ஆ...ஆ....ஆ.....ஆ....ஆ.....ஆஹ் இதழ் விரிக்காத பூ மீது மோதும்..... தேனை குடிக்காத வண்டொன்றின் மோகம் அவள் விழித் தேடினது வலை வீசினான் அவள் விழித் தேடினது வலை வீசினான் அவள் தரை மீது விளையாடும் மீனாகினாள் அவன் கரையோடு கதை பேசும் அலையாகினான் பெண் : மலரே மலரே உனக்கென்று மணம் வருமோ நிலவே நிலவே உனக்கென்று யார் உறவோ...... பெண் : பார்வை கனி வீசி பசியாறும் கிளிகள்.... ஆ...ஆ....ஆ.....ஆ...ஆ....ஆ.....ஆஹ் பார்வை கனி வீசி பசியாறும் கிளிகள்.... ஜாடை நதி தேடி இளைப்பாறும் மான்கள் கண்கள் துதிப் பாடவே நெஞ்சம் ஜதி போடவே கண்கள் துதிப் பாடவே நெஞ்சம் ஜதி போடவே நீல நயனங்கள் சுழன்றாட சதிராட்டமே நித்தம் போராடும் இதயத்தில் தேரோட்டமே பெண் : மலரே மலரே உனக்கென்று மணம் வருமோ நிலவே நிலவே உனக்கென்று யார் உறவோ......ஓஒ....ஓ ஆ...ஆ....ஆ.....ஆஹ்
Song information
Singer: Susheela
Music by: V. Kumar
Lyrics by: Vaali
Release information: From Sattam Sirikkiradhu (1982) · Singer: P. Susheela · Lyricist: T. Rajendar · Music: T. Rajendar
Explore this song
- Singer: Susheela
- Film / album: Sattam Sirikkiradhu
- Composer: V. Kumar
- Lyricist: Vaali