Roman script
Malare Malare Mangai Song Lyrics is the track from Veeranganai Tamil Film – 1964, Starring Adhithyan, Padmini and Others. This song was sung by P. Leela. The music was composed by S. Vedhachalam. Lyrics works penned by Kavi Rajagopal. Singer : P. Leela Music Director : S. Vedhachalam Lyricist : Kavi Rajagopal Female Part Malarae malarae Mangaiyum neeyum ondru Idhai marandhaal marandhaal Manidhanum mirugamum ondru Female Part Malarae malarae Mangaiyum neeyum ondru Idhai marandhaal marandhaal Manidhanum mirugamum ondru Female Part Malarae malarae Humming : .…………….. Female Part Kasaki mugarndhaal manam yedhu Kanniyai vadhaithaal sugam yaedhu Kasaki mugarndhaal manam yedhu Kanniyai vadhaithaal sugam yaedhu Kaamam kangalai maraithu vidum Kaamam kangalai maraithu vidum Kaalam kadhaiyai maattrividum Kaalam kadhaiyai maattrividum Kaalam kadhaiyai maattrividum Female Part Malarae malarae Humming : .…………….. Female Part Pennai madhikkindra Pergalai kandaalae Pennangu thaayaga maaruvaal Aval thannai virumbidum Thaanum virumbidum Kaalaikku kaadhaliyaaguvaal Pennin karppai madhikkadha Kaamuganukkaval Veeraanganaiyaaga seeruvaal Veeraanganaiyaaga seeruvaal
தமிழ்
பாடகி : பி. லீலா இசை அமைப்பாளர் : எஸ். வேதாச்சலம் பாடல் ஆசிரியர் : கவி ராஜகோபால் பெண் : மலரே மலரே மங்கையும் நீயும் ஒன்று இதை மறந்தால் மறந்தால் மனிதனும் மிருகமும் ஒன்று பெண் : மலரே மலரே மங்கையும் நீயும் ஒன்று இதை மறந்தால் மறந்தால் மனிதனும் மிருகமும் ஒன்று பெண் : மலரே மலரே முனங்கல் : .................. பெண் : கசக்கி முகர்ந்தால் மணமேது கன்னியை வதைத்தால் சுகமேது கசக்கி முகர்ந்தால் மணமேது கன்னியை வதைத்தால் சுகமேது காமம் கண்களை மறைத்து விடும் காமம் கண்களை மறைத்து விடும் காலம் கதையை மாற்றிவிடும் காலம் கதையை மாற்றிவிடும் காலம் கதையை மாற்றிவிடும் பெண் : மலரே மலரே முனங்கல் : ................... பெண் : பெண்ணை மதிக்கின்ற பேர்களைக் கண்டாலே பெண்ணங்கு தாயாக மாறுவாள் அவள் தன்னை விரும்பிடும் தானும் விரும்பிடும் காளைக்குக் காதலியாகுவாள் பெண்ணின் கற்பை மதிக்காத காமுகனுக்கவள் வீராங்கனையாக சீறுவாள் வீராங்கனையாக சீறுவாள்........
Song information
Singer: P. Leela
Release information: From Veeranganai (1964) · Singer: P. Leela · Lyricist: Kavi Rajagopal · Music: S. Vedhachalam
Explore this song
- Singer: P. Leela
- Film / album: Veeranganai