Roman script
Singer : S. P. Balasubramaniyam Music by : V. S. Narasimhan Lyrics by : Vaali Male Part Aaa….aaa…..aa….aaa….. Aaa….aaa…..aa….aaa….. Male Part Malarae malarae malarae malarae maalaigalodu Manjalum sooduga malarae Uyirae uyirae uyirae uyirae Oorvala megam thoranamaagi koorum vaanam Male Part Malarae malarae…. Male Part Kaalkalin naattiyam kambanin viruththam Kangali intha malarukkae poruththam Kaalkalin naattiyam kambanin viruththam Kangali intha malarukkae poruththam Male Part Koondhalil orr megam konda pin yaen thaagam Koondhalil orr megam konda pin yaen thaagam Maeniyil kaaman thoodhu madalo Melliya aadai podum nilavo azhago….radhiyo…. Male Part Malarae malarae malarae malarae maalaigalodu Manjalum sooduga malarae Uyirae uyirae uyirae uyirae Oorvala megam thoranamaagi koorum vaanam Male Part Malarae malarae…. Male Part Thaavani siraiyinil thaalangal kidaikkum Thazhuvalao pudhiya sangeetham padaikkum aa….aaa…aa..aa…. Thaavani siraiyinil thaalangal kidaikkum Thazhuvalao pudhiya sangeetham padaikkum Male Part Ambugal un paarvai adharangalo kovai Ambugal un paarvai adharangalo kovai Kaadhugal moga raagam tharumo Kaigalum veenaiyaaga varumo kanavo…..ninaivo…. Male Part Malarae malarae malarae malarae maalaigalodu Manjalum sooduga malarae Uyirae uyirae uyirae uyirae Oorvala megam thoranamaagi koorum vaanam Male Part Malarae malarae….
தமிழ்
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : வி. எஸ். நரசிம்மன் பாடலாசிரியர் : வாலி ஆண் : ஆஆ....ஆஆ....ஆ....ஆஆ.... ஆஆ....ஆஆ....ஆ....ஆஆ.... ஆண் : மலரே மலரே மலரே மலரே மாலைகளோடு மஞ்சளும் சூடுக மலரே உயிரே உயிரே உயிரே உயிரே ஊர்வல மேகம் தோரணமாகி கூறும் வானம் ஆண் : மலரே மலரே மலரே மலரே மாலைகளோடு மஞ்சளும் சூடுக மலரே உயிரே உயிரே உயிரே உயிரே ஊர்வல மேகம் தோரணமாகி கூறும் வானம் ஆண் : மலரே மலரே..... ஆண் : கால்களின் நாட்டியம் கம்பனின் விருத்தம் கண்களோ இந்த மலருக்கே பொருத்தம் கால்களின் நாட்டியம் கம்பனின் விருத்தம் கண்களோ இந்த மலருக்கே பொருத்தம் ஆண் : கூந்தலில் ஓர் மேகம் கொண்ட பின் ஏன் தாகம் கூந்தலில் ஓர் மேகம் கொண்ட பின் ஏன் தாகம் மேனியில் காமன் தூது மடலோ மெல்லிய ஆடை போடும் நிலவோ அழகோ..ரதியோ... ஆண் : மலரே மலரே மலரே மலரே மாலைகளோடு மஞ்சளும் சூடுக மலரே உயிரே உயிரே உயிரே உயிரே ஊர்வல மேகம் தோரணமாகி கூறும் வானம் ஆண் : மலரே மலரே..... ஆண் : தாவணி சிறையினில் தாளங்கள் கிடைக்கும் தழுவலோ புதிய சங்கீதம் படைக்கும் ஆ.....ஆஆ....ஆ...ஆ..... தாவணி சிறையினில் தாளங்கள் கிடைக்கும் தழுவலோ புதிய சங்கீதம் படைக்கும் ஆண் : அம்புகள் உன் பார்வை அதரங்களோ கோவை அம்புகள் உன் பார்வை அதரங்களோ கோவை காதுகள் மோக ராகம் தருமோ கைகளும் வீணையாக வருமோ கனவோ....நினைவோ... ஆண் : மலரே மலரே மலரே மலரே மாலைகளோடு மஞ்சளும் சூடுக மலரே உயிரே உயிரே உயிரே உயிரே ஊர்வல மேகம் தோரணமாகி கூறும் வானம் ஆண் : மலரே மலரே.....
Song information
Singer: S. P. Balasubramaniyam
Music by: V. S. Narasimhan
Lyrics by: Vaali
Release information: From Unnai Ondru Ketpen (1986) · Singer: S. P. Balasubrahmanyam · Lyricist: Vaali · Music: V. S. Narasimhan
Explore this song
- Singer: S. P. Balasubramaniyam
- Film / album: Unnai Ondru Ketpen
- Composer: V. S. Narasimhan
- Lyricist: Vaali