Roman script
Singer : S. Janaki Music by : Ilayaraja Female Part Malarae malarae ullaasam Unthan ninaivae ninaivae sangeetham Unnaiththaan santhiththaal Ullam oor vellaiththaal Idhayam ezhuthum kavithai nee…. Female Part Malarae malarae ullaasam Unthan ninaivae ninaivae sangeetham Female Part Thaavani kovilil kaavadi sinthugal Yaarisai searththatho yaar manam vaerththatho Eedillaa kadhalan vaasanai veesutho Thoonginaal kadhilae nyaabagam pesutho Nee paadum raagam un vaazhvin yogam Thaguthunu Thaguthunu Thaguthunu Thaguthunu….thaa… Female Part Malarae malarae ullaasam Unthan ninaivae ninaivae sangeetham Unnaiththaan santhiththaal Ullam oor vellaiththaal Idhayam ezhuthum kavithai nee…. Female Part Malarae malarae ullaasam Unthan ninaivae ninaivae sangeetham Female Part Vaanilae vennilaa Yaaraiththaan thedutho Moga noi theeravae neerilthaan moozhgutho Vaasalil vaalibam vaazhvilae yahvanam Kangalo sammatham kaalgalae thaamatham Aadaigal yaedhu neeraadum podhu Thaguthunu Thaguthunu Thaguthunu Thaguthunu….thaa… Female Part Malarae malarae ullaasam Unthan ninaivae ninaivae sangeetham Unnaiththaan santhiththaal Ullam oor vellaiththaal Idhayam ezhuthum kavithai nee…. Female Part Malarae malarae ullaasam Unthan ninaivae ninaivae sangeetham Female Part ……………….
தமிழ்
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : மலரே மலரே உல்லாசம் உந்தன் நினைவே நினைவே சங்கீதம் உன்னைத்தான் சந்தித்தாள் உள்ளம் ஓர் வெள்ளைத்தாள் இதயம் எழுதும் கவிதை நீ....... பெண் : மலரே மலரே உல்லாசம் உந்தன் நினைவே நினைவே சங்கீதம் பெண் : தாவணி கோவிலில் காவடி சிந்துகள் யாரிசை சேர்த்ததோ யார் மனம் வேர்த்ததோ ஈடில்லா காதலன் வாசனை வீசுதோ தூங்கினால் காதிலே ஞாபகம் பேசுதோ நீ பாடும் ராகம் உன் வாழ்வின் யோகம் தகுதுனு தகுதுனு தகுதுனு தகுதுனு.....தா..... பெண் : மலரே மலரே உல்லாசம் உந்தன் நினைவே நினைவே சங்கீதம் உன்னைத்தான் சந்தித்தாள் உள்ளம் ஓர் வெள்ளைத்தாள் இதயம் எழுதும் கவிதை நீ....... பெண் : மலரே மலரே உல்லாசம் உந்தன் நினைவே நினைவே சங்கீதம் பெண் : வானிலே வெண்ணிலா யாரைத்தான் தேடுதோ மோக நோய் தீரவே நீரில்தான் மூழ்குதோ வாசலில் வாலிபம் வாழ்விலே யௌவனம் கண்களோ சம்மதம் கால்களே தாமதம் ஆடைகள் ஏது நீராடும் போது தகுதுனு தகுதுனு தகுதுனு தகுதுனு..தா..... பெண் : மலரே மலரே உல்லாசம் உந்தன் நினைவே நினைவே சங்கீதம் உன்னைத்தான் சந்தித்தாள் உள்ளம் ஓர் வெள்ளைத்தாள் இதயம் எழுதும் கவிதை நீ....... பெண் : மலரே மலரே உல்லாசம் உந்தன் நினைவே நினைவே சங்கீதம் பெண் : ......................
Song information
Singer: S. Janaki
Music by: Ilayaraja
Release information: From Un Kannil Neer Vazhindal (1985) · Lyricist: Mu. Metha
Explore this song
- Singer: S. Janaki
- Film / album: Un Kannil Neer Vazhindal
- Composer: Ilayaraja