Roman script
Malarai Pondra Song Lyrics is the track from Madras To Pondichery Tamil Film– 1966, Starring Ravichandran, C. K. Nagesh, A. Karunanidhi, V. K. Ramasamy, V. S. Raghavan, O. A. K. Devar, K. K. Sounder, A. K. Veerasamy, Kalpanaa and Manorama. This song was sung by T. M. Soundarajan and the music was composed by T. K. Ramamoorthy. Lyrics works are penned by Thanjai Vaanan. Singer : T. M. Soundarajan Music Director : T. K. Ramamoorthy Lyricist : Thanjai Vaanan Male Part Stop listen proceed Multi color modern girl Where do u go pretty girl Stop listen proceed Male Part Malarai pondra paruvamae Manadhai mayakkum uruvamae Vegam katti nadappadhen Pogum paadhai dhooramoo Male Part Malarai pondra paruvamae Manadhai mayakkum uruvamae Vegam katti nadappadhen Pogum paadhai dhooramoo Male Part Kavalil penmai alangaaram Aaval meerinaal alangolam Kavalil penmai alangaaram Aaval meerinaal alangolam Paavai unakkae vazhikatta Thevaiyaanaval naan andro Paavai unakkae vazhikatta Thevaiyaanaval naan andro Male Part Karuvizhi sevvidhazh Pudhumugam ponnudal Oru murai thavarinaal Maru vazhi illaiyae Male Part Malarai pondra paruvamae Manadhai mayakkum uruvamae Vegam katti nadappadhen Pogum paadhai dhooramoo Male Part Azhaghu vaazhum idathilae Aabathu irukkum maraivilae Azhaghu vaazhum idathilae Aabathu irukkum maraivilae Ulagin unmi idhanaiyae Unarndhu kondaal nanmaiyae Ulagin unmi idhanaiyae Unarndhu kondaal nanmaiyae Male Part Kurunagai kodiyidai Siru nadai edhu udai Oru murai thavarinaal Maru vazhi illaiyae Male Part Malarai pondra paruvamae Manadhai mayakkum uruvamae Vegam katti nadappadhen Pogum paadhai dhooramoo
தமிழ்
பாடகர் : டி. எம். சௌந்தராஜன் இசை அமைப்பாளர் : டி. கே. ராமமூர்த்தி பாடல் ஆசிரியர் : தஞ்சை வாணன் ஆண் : ஸ்டாப் லிசன் ப்ரொசீட்... மல்டி கலர் மாடர்ன் கேர்ள் வேர் டூ யூ கோ ப்ரிடி கேர்ள்.. ஸ்டாப் லிசன் ப்ரொசீட்... ஆண் : மலரைப் போன்ற பருவமே மனதை மயக்கும் உருவமே வேகம் காட்டி நடப்பதேன் போகும் பாதை தூரமோ..... ஆண் : மலரைப் போன்ற பருவமே மனதை மயக்கும் உருவமே வேகம் காட்டி நடப்பதேன் போகும் பாதை தூரமோ..... ஆண் : காவலில் பெண்மை அலங்காரம் ஆவல் மீறினால் அலங்கோலம் காவலில் பெண்மை அலங்காரம் ஆவல் மீறினால் அலங்கோலம் பாவை உனக்கே வழிக் காட்ட தேவையானவன் நானன்றோ பாவை உனக்கே வழிக் காட்ட தேவையானவன் நானன்றோ ஆண் : கருவிழி செவ்விதழ் புதுமுகம் பொன்னுடல் ஒரு முறை தவறினால் மறு வழி இல்லையே.. ஆண் : மலரைப் போன்ற பருவமே மனதை மயக்கும் உருவமே வேகம் காட்டி நடப்பதேன் போகும் பாதை தூரமோ.... ஆண் : அழகு வாழும் இடத்திலே ஆபத்து இருக்கும் மறைவிலே அழகு வாழும் இடத்திலே ஆபத்து இருக்கும் மறைவிலே உலகின் உண்மை இதனையே உணர்ந்து கொண்டால் நன்மையே உலகின் உண்மை இதனையே உணர்ந்து கொண்டால் நன்மையே ஆண் : குறுநகை கொடியிடை சிறு நடை எது உடை ஒரு முறை தவறினால் மறு வழி இல்லையே.. ஆண் : மலரைப் போன்ற பருவமே மனதை மயக்கும் உருவமே வேகம் காட்டி நடப்பதேன் போகும் பாதை தூரமோ....
Song information
Singer: T. M. Soundarajan
Release information: From Madras To Pondichery (1966) · Singer: T. M. Soundarajan · Lyricist: Thanjai Vaanan · Music: T. K. Ramamoorthy
Explore this song
- Singer: T. M. Soundarajan
- Film / album: Madras To Pondichery