Roman script
Singers : S. P. Balasubrahmanyam and Vani Jairam Music by : Shankar Ganesh Male Part Maalaiyil pooththa mallaigai pookkalae Female : Manmathan sinthum punnagai neengalae Male : Idhu thendral thaerottamae Female : Vazhi engum pookkolamae…. Male Part Maalaiyil pooththa mallaigai pookkalae Female : Manmathan sinthum punnagai neengalae Male : Idhu thendral thaerottamae Female : Vazhi engum pookkolamae…. Male Part Maalaiyil pooththa mallaigai pookkalae…ae… Male Part Naanum nalla rasigan Inba kalaingan allavo Naanum nalla rasigan Inba kalaingan allavo Nayanam konda nalinam Muzhuthum kandu rasiththaen Female Part Edhuvarai kangal rasikkumo Adhuvarai naanam porukkumo Edhuvarai kangal rasikkumo Adhuvarai naanam porukkumo Male : Aaa….aa…aa….aa… Female Part Maalaiyil pooththa mallaigai pookkalae Manmathan sinthum punnagai neengalae Male : Idhu thendral thaerottamae Vazhi engum pookkolamae…. Female Part Maalaiyil pooththa mallaigai pookkalae…. Female Part Pothum pothum enave Penmai thudikkum velaiyil Pothum pothum enave Penmai thudikkum velaiyil Siriththaai enna ninaiththaai Eduththaai meendum anaiththaai Male Part Mozhigalo ennai thaduththana Vizhigalo mella azhaiththana Mozhigalo ennai thaduththana Vizhigalo mella azhaiththana Female : Ooo….oo….oo…. Male Part Maalaiyil pooththa mallaigai pookkalae Manmathan sinthum punnagai neengalae Female : Idhu thendral thaerottamae Vazhi engum pookkolamae…. Both : ………………
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் ஆண் : மாலையில் பூத்த மல்லிகை பூக்களே பெண் : மன்மதன் சிந்தும் புன்னகை நீங்களே ஆண் : இது தென்றல் தேரோட்டமே பெண் : வழி எங்கும் பூக்கோலமே...... ஆண் : மாலையில் பூத்த மல்லிகை பூக்களே பெண் : மன்மதன் சிந்தும் புன்னகை நீங்களே ஆண் : இது தென்றல் தேரோட்டமே பெண் : வழி எங்கும் பூக்கோலமே...... ஆண் : மாலையில் பூத்த மல்லிகை பூக்களே.....ஏ.... ஆண் : நானும் நல்ல ரசிகன் இன்ப கலைஞன் அல்லவோ நானும் நல்ல ரசிகன் இன்ப கலைஞன் அல்லவோ நயனம் கொண்ட நளினம் முழுதும் கண்டு ரசித்தேன் பெண் : எதுவரை கண்கள் ரசிக்குமோ அதுவரை நாணம் பொறுக்குமோ.... எதுவரை கண்கள் ரசிக்குமோ அதுவரை நாணம் பொறுக்குமோ.... ஆண் : ஆஅ....ஆ.....ஆ....ஆ.... பெண் : மாலையில் பூத்த மல்லிகை பூக்களே மன்மதன் சிந்தும் புன்னகை நீங்களே ஆண் : இது தென்றல் தேரோட்டமே வழி எங்கும் பூக்கோலமே...... பெண் : மாலையில் பூத்த மல்லிகை பூக்களே..... பெண் : போதும் போதும் எனவே பெண்மை துடிக்கும் வேளையில் போதும் போதும் எனவே பெண்மை துடிக்கும் வேளையில் சிரித்தாய் என்ன நினைத்தாய் எடுத்தாய் மீண்டும் அணைத்தாய் ஆண் : மொழிகளோ என்னை தடுத்தன விழிகளோ மெல்ல அழைத்தன மொழிகளோ என்னை தடுத்தன விழிகளோ மெல்ல அழைத்தன பெண் : ஓஒ.....ஓ.....ஓ........ ஆண் : மாலையில் பூத்த மல்லிகை பூக்களே மன்மதன் சிந்தும் புன்னகை நீங்களே பெண் : இது தென்றல் தேரோட்டமே வழி எங்கும் பூக்கோலமே...... இருவர் : ...................................
Song information
Singers: S. P. Balasubrahmanyam and Vani Jairam
Music by: Shankar Ganesh
Release information: From Engamma Maharani (1981) · Lyricist: Pulamaipithan
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and Vani Jairam
- Film / album: Engamma Maharani
- Composer: Shankar Ganesh