Roman script
Malaiyae Asainthalum Shanthi Ethu Song Lyrics is a track from Mathar Kula Manickam Tamil Film– 1956, Starring Gemini Ganesan, Nageswara Rao, S. V. Ranga Rao, K. A. Thangavelu, K. S. Sarangapani, D. Balasubramaniam, T. V. Radhakrishnan, Anjalidevi, Savithiri, P. Kannamba, M. N. Rajam, S. D. Subbulakshmi, Kamala and Ragini. This song was sung by T. M. Soundarajan and the music was composed by S. Rajeswara Rao. Lyrics works are penned by Thanjai N. Ramaiah Dass. Singer : T. M. Soundarajan Music Director : S. Rajeswara Rao Lyricist : Thanjai N. Ramaiah Dass Male Part Malaiyae asaindhaalumae Ye manamae nee asaiyaadhae Nilaiyaadha jeevidhamae Mana alaiyodu poradumae….ae Male Part Santhi yedhu vaazhvilae Santhi yedhu vaazhvilae Vidhi neendhi sellum logathilae Soozhndha irulum vilagaamalae Jodhiyum kaanadhu Soozhndha irulum vilagaamalae
Jodhiyum kaanadhu Male Part Kanneer panneeraagum Kalaimadhiyum irulaagum Kanneer panneeraagum Kalaimadhiyum irulaagum Kadavulin sadhurangathilae Kadavulin sadhurangathilae Naam nadamaadum kaaigalada Viliyaadum seigaladaa Santhi yedhu vaazhvilae Vidhi neendhi sellum logathilae Soozhndha irulum vilagaamalae Jodhiyum kaanadhu Male Part Amaidhiyillaa kaalathilaeyae Amudhamum vishamaagumada..aa… Amaidhiyillaa kaalathilaeyae Amudhamum vishamaagumada. Aasaiyodu valarum Kili parundhukku irai aagumada Manam varundhi kai maarumadaa Male Part Sagada vaazhvidhae sulabhamaen Saaswadhamidhudhaanoo Jeghamadhil nee sugamaai Magizhndhiduvaai manamae nee Male Part Kavalaiyum yeno manamae Kaaranam nee dhaanoo Kavalaiyum yeno manamae Kaaranam nee dhaanoo Jeghamadhil nee sugamaai Magizhndhiduvaai inimelae Male Part Malaiyae asaindhaalumae Ye manamae nee asaiyaadhae
தமிழ்
பாடகர் : டி. எம். சௌந்தராஜன் இசை அமைப்பாளர் : எஸ். ராஜேஸ்வர ராவ் பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமைய்யா தாஸ் ஆண் : மலையே அசைந்தாலுமே ஏ மனமே நீ அசையாதே நிலையாத ஜீவிதமே மன அலையோடு போராடுமே.....ஏ ஆண் : சாந்தி ஏது வாழ்விலே சாந்தி ஏது வாழ்விலே விதி நீந்தி செல்லும் லோகத்திலே சூழ்ந்த இருளும் விலகாமலே ஜோதியும் காணாது ......... சூழ்ந்த இருளும் விலகாமலே ஜோதியும் காணாது .... ஆண் : கண்ணீர் பன்னீராகும் கலைமதியும் இருளாகும் கண்ணீர் பன்னீராகும் கலைமதியும் இருளாகும் கடவுளின் சதுரங்கத்திலே .. கடவுளின் சதுரங்கத்திலே நாம் நடமாடும் காய்களடா விளையாடும் சேய்களடா சாந்தி ஏது வாழ்விலே விதி நீந்தி செல்லும் லோகத்திலே.... சூழ்ந்த இருளும் விலகாமலே ஜோதியும் காணாது .... ஆண் : அமைதியில்லா காலத்திலேயே அமுதமும் விஷமாகுமடா..ஆ அமைதியில்லா காலத்திலேயே அமுதமும் விஷமாகுமடா ஆசையோடு வளரும் கிளி பருந்துக்கு இரை ஆகுமடா மனம் வருந்திடக் கை மாறுமடா...... ஆண் : சகட வாழ்விதே சபலமேன் சாஸ்வதமிதுதானோ ஜெகமதில் நீ சுகமாய் மகிழ்ந்திடுவாய் மனமே நீ ஆண் : கவலையும் ஏனோ மனமே காரணம் நீதானோ கவலையும் ஏனோ மனமே காரணம் நீதானோ ஜெகமதில் நீ சுகமாய் மகிழ்ந்திடுவாய் இனிமேலே....! ஆண் : மலையே அசைந்தாலுமே ஏ மனமே நீ அசையாதே
Song information
Singer: T. M. Soundarajan
Release information: From Mathar Kula Manickam (1956) · Singer: T. M. Soundarajan · Lyricist: Thanjai N. Ramaiah Dass · Music: S. Rajeswara Rao
Explore this song
- Singer: T. M. Soundarajan
- Film / album: Mathar Kula Manickam