Roman script
Singers : K. J. Yesudas and B. S. Sasireka Music by : Shankar Ganesh Lyrics by : Vaali Female Part ………………. Male Part Malaisaaralil ilam poonguyil Adhan maarbinil oru aan kuyil Malaisaaralil ilam poonguyi Adhan maarbinil oru aan kuyil Adhu naanallavaa thunai neeyallavaa Antha geedham naam paadum nallallavaa Male Part Malaisaaralil ilam poonguyil Adhan maarbinil oru aan kuyil Adhu naanallavaa thunai neeyallavaa Antha geedham naam paadum nallallavaa Female Part …………………. Male Part Eeraezhu jenmathin pantham idhu Oru izhaikkooda piriyaatha sontham Idhu deiveegam pennaaga near vanthathu Enthan thiruveedhi vazhi thedi thaer vanthathu Male Part Thodum uravaanathu thodarkadhaiyaanathu Intha naatham kalaiyaatha isaiyaanathu Male Part Malaisaaralil ilam poonguyil Adhan maarbinil oru aan kuyil Adhu naanallavaa thunai neeyallavaa Antha geedham naam paadum nallallavaa Female Part …………….. Male Part Pani thoongum malarae un madi enbathu Iru kani thoongum thaen thiraatchai kodi enbathu Ninaiththaalum anaiththaalum kodhikkindrathu Adhil naan thaedum inbangal udhikindrathu Male Part Vizhi sirikkindrathu kavi padikkindrathu Thirumaeni thaalaamal nadikkindrathu Male Part Malaisaaralil ilam poonguyil Adhan maarbinil oru aan kuyil Adhu naanallavaa thunai neeyallavaa Antha geedham naam paadum nallallavaa Both : ……………..
தமிழ்
பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் பி. எஸ். சசிரேகா இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பாடலாசிரியர் : வாலி பெண் : .......................... ஆண் : மலைச்சாரலில் இளம் பூங்குயில் அதன் மார்பினில் ஒரு ஆண் குயில் மலைச்சாரலில் இளம் பூங்குயில் அதன் மார்பினில் ஒரு ஆண் குயில் அது நானல்லவா துணை நீயல்லவா அந்த கீதம் நாம் பாடும் நாளல்லவா ஆண் : மலைச்சாரலில் இளம் பூங்குயில் அதன் மார்பினில் ஒரு ஆண் குயில் அது நானல்லவா துணை நீயல்லவா அந்த கீதம் நாம் பாடும் நாளல்லவா பெண் : ................................ ஆண் : ஈரேழு ஜென்மத்தின் பந்தம் இது ஒரு இழைக்கூட பிரியாத சொந்தம் இது தெய்வீகம் பெண்ணாக நேர் வந்தது எந்தன் திருவீதி வழி தேடி தேர் வந்தது ஆண் : தொடும் உறவானது தொடர்கதையானது இந்த நாதம் கலையாத இசையானது ஆண் : மலைச்சாரலில் இளம் பூங்குயில் அதன் மார்பினில் ஒரு ஆண் குயில் அது நானல்லவா துணை நீயல்லவா அந்த கீதம் நாம் பாடும் நாளல்லவா பெண் : ................................ ஆண் : பனி தூங்கும் மலரே உன் மடி என்பது இரு கனி தூங்கும் தேன் திராட்சை கொடி என்பது நினைத்தாலும் அணைத்தாலும் கொதிக்கின்றது அதில் நான் தேடும் இன்பங்கள் உதிக்கின்றது ஆண் : விழி சிரிக்கின்றது கவி படிக்கின்றது திருமேனி தாளாமல் நடிக்கின்றது ஆண் : மலைச்சாரலில் இளம் பூங்குயில் அதன் மார்பினில் ஒரு ஆண் குயில் அது நானல்லவா துணை நீயல்லவா அந்த கீதம் நாம் பாடும் நாளல்லவா இருவர் : ............................
Song information
Singers: K. J. Yesudas and B. S. Sasireka
Music by: Shankar Ganesh
Lyrics by: Vaali
Release information: From Oru Kudumbathin Kathai (1975) · Singer: K. J. Yesudas and B. S. Sasireka · Lyricist: Vaali · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: K. J. Yesudas and B. S. Sasireka
- Film / album: Oru Kudumbathin Kathai
- Composer: Shankar Ganesh
- Lyricist: Vaali