Roman script
Malaaiyil Malar Solaiyil Song Lyrics from “Adutha Veettu Penn” Tamil film starring “Anjali Devi, T. R. Ramachandran and K. A. Thangavelu” in a lead role. This song was sung by “P. B. Sreenivas” and the music is composed by “P. Adinarayana Rao“. Lyrics works are penned by lyricist “Thanjai Ramaiya Dass”. Singer : P. B. Sreenivas Music by : P. Adinarayana Rao Lyrics by : Thanjai Ramaiya Dass Male Part Maalaiyil malar solaiyil Madhuventhum malarum neeyae Maalaiyil malar solaiyil Madhuventhum malarum neeyae Manangkaniyaathaa innum puriyaathaa Mandraadum thendral naanae Male Part Maalaiyil malar solaiyil Madhuventhum malarum neeyae Manangkaniyaathaa innum puriyaathaa Mandraadum thendral naanae Maalaiyil….oo….oo…. Male Part Vedhaanthamae vinyaanamae Vilanga mudiyaatha ragasiyamae kadhal ragasiyamae Vaazhvilae…kaanavae….vaaraayo selvamae Male Part Maalaiyil malar solaiyil Madhuventhum malarum neeyae Manangkaniyaathaa innum puriyaathaa Mandraadum thendral naanae Maalaiyil…. Male Part Ooo inai aagumaa enai naadumaa Yaezhai kanavae ninaivaagumaa….aa…aaa…. Inai aagumaa enai naadumaa Yaezhai kanavae ninaivaagumaa…. Ennam niraiverumaa Innumaen annamae en vaazhvin inbamae Male Part Maalaiyil malar solaiyil Madhuventhum malarum neeyae Manangkaniyaathaa innum puriyaathaa Mandraadum thendral naanae Maalaiyil….
தமிழ்
பாடகர் : பி. பி. ஸ்ரீநிவாஸ் இசையமைப்பாளர் : பி. ஆதிநாராயண ராவ் பாடலாசிரியர் : தஞ்சை ராமையா தாஸ் ஆண் : மது வேண்டும் மலரும் நீ எங்கே ஆண் : மாலையில் மலர் சோலையில் மதுவேந்தும் மலரும் நீயே மாலையில் மலர் சோலையில் மதுவேந்தும் மலரும் நீயே மனங்கனியாதா இன்னும் புரியாதா மன்றாடும் தென்றல் நானே ஆண் : மாலையில் மலர் சோலையில் மதுவேந்தும் மலரும் நீயே மனங்கனியாதா இன்னும் புரியாதா மன்றாடும் தென்றல் நானே மாலையில்....... ஓ....ஓ.... ஆண் : வேதாந்தமே விஞ்ஞானமே விளங்க முடியாத ரகசியமே காதல் ரகசியமே வாழ்விலே.....காணவே.....வாராயோ செல்வமே ஆண் : மாலையில் மலர் சோலையில் மதுவேந்தும் மலரும் நீயே மனங்கனியாதா இன்னும் புரியாதா மன்றாடும் தென்றல் நானே மாலையில்....... ஆண் : ஓஓ இணை ஆகுமா எனை நாடுமா ஏழைக் கனவே நினைவாகுமா.....ஆ...ஆஆ... இணை ஆகுமா எனை நாடுமா ஏழைக் கனவே நினைவாகுமா... எண்ணம் நிறைவேறுமா இன்னுமேன் அன்னமே என் வாழ்வின் இன்பமே ஆண் : மாலையில் மலர் சோலையில் மதுவேந்தும் மலரும் நீயே மனங்கனியாதா இன்னும் புரியாதா மன்றாடும் தென்றல் நானே மாலையில்.......
Song information
Singer: P. B. Sreenivas
Music by: P. Adinarayana Rao
Lyrics by: Thanjai Ramaiya Dass
Release information: From Adutha Veettu Penn (1960) · Singer: P. B. Srinivas · Lyricist: Thanjai N. Ramaiah Dass · Music: P. Adinarayana Rao
Explore this song
- Singer: P. B. Sreenivas
- Film / album: Adutha Veettu Penn
- Composer: P. Adinarayana Rao
- Lyricist: Thanjai Ramaiya Dass