Roman script
Singers : Srinivas, Pop Shalini and Gopika Poornima Music by : Bharathwaj Female Part Hey yeah… I deeply love you I deeply love you Aah… I deeply love you Female Part Aaa…aaa…aaa…aa…aaa…aa….aa… Haa…aaa…aaa…aa…aaa…aa….aa… Male Part Mazhiyo puyalo malaro mullo Sugamaai theenduthae Female : Iravo pagalo inippo kasappo Samamaai seenduthae Male Part Enna ithu kaathala Enna ithu kaathala Female : Idhayangalin modhala Ilamayin saarala Male Part Mazhiyo puyalo malaro mullo Sugamaai theenduthae Female : Iravo pagalo inippo kasappo Samamaai seenduthae Male Part Bhoomiyil kooda vaanavil thondrum Enbathai ariviyal sollavillai Natpukkul kaathal iruppathai ariya Ithuvarai karuvigal kidaikkavillai Female Part Karuvaraiyil kaathalai Pootuvathum thollaiyae Kaathal oru naaththigam Anjuvathum illaiyae Male Part Roja pookal thulasi chediyil Pooththathu kaathalin maayamenna Viratham irunthu velliyin nilavu Asaivam ketpathenna Female Part Enna ithu kaathala
Enna ithu kaathala Idhayangalin modhala Ilamayin saarala Male Part Mazhiyo puyalo malaro mullo Sugamaai theenduthae Female : Iravo pagalo inippo kasappo Samamaai seenduthae Male Part Kaathali mugathai vidiyalil paarthaal Kanavugal nadantha suvadirukkum Kadigaaraththin mutkalai pola Oru vazhi paathaiyil manam nadakkum Female Part Ellaigalai meeriyae Inippu mazhai thoovuthae Chinna chinna vanmurai Seivadhaai thondurthae Male Part Kaathalil thaanae vaalgalai yenthi Pookalum porida varugirathae Kannae unnaal enthan swasam Mugavari perugirathae Female Part Enna ithu kaathala Enna ithu kaathala Idhayangalin modhala Ilamayin saarala Male Part Adada adada azhagiya kaathal Kaikkul vanthathae Female : Methuva methuva pazhagiya enakkum Thairiyam thanthathae Male Part Kangal parimaaruthae Kaathal suvai kooduthae Female : Kanavum sugam theduthae Idhayam idam maaruthae Male Part Enna ithu kaathala Enna ithu kaathala Female : Enna ithu kaathala Enna ithu kaathala
தமிழ்
பாடகர்கள் : ஸ்ரீநிவாஸ், பாப் ஷாலினி மற்றும் கோபிகா பூர்ணிமா இசையமைப்பாளர் : பரத்வாஜ் பெண் : ஹேய் யெஹ்... ஐ டீப்லி லவ் யூ ஐ டீப்லி லவ் யூ ஆ.... ஐ டீப்லி லவ் யூ பெண் : ஆஅ....ஆஅ....ஆஅ....ஆ...ஆ...ஆஅ...ஆ... ஹா...ஆஅ...ஆ...ஆ....ஆஅ...ஆ....ஆஅ... ஆண் : மழையோ புயலோ மலரோ முள்ளோ சுகமாய் தீண்டுதே பெண் : இரவோ பகலோ இனிப்போ கசப்போ சமமாய் சீண்டுதே ஆண் : என்ன இது காதலா என்ன இது காதலா பெண் : இதயங்களின் மோதலா இளமையின் சாரலா ஆண் : மழையோ புயலோ மலரோ முள்ளோ சுகமாய் தீண்டுதே பெண் : இரவோ பகலோ இனிப்போ கசப்போ சமமாய் சீண்டுதே ஆண் : பூமியில் கூட வானவில் தோன்றும் என்பதை அறிவியல் சொல்லவில்லை நடப்புக்குள் காதல் இருப்பதை அறிய இதுவரை கருவிகள் கிடைக்கவில்லை பெண் : கருவறையில் காதலை பூட்டுவதும் தொல்லையே காதல் ஒரு நாத்திகம் அஞ்சுவதும் இல்லையே ஆண் : ரோஜா பூக்கள் துளசி செடியில் பூத்தது காதலின் மாயமென்ன விரதம் இருந்து வெள்ளியின் நிலவு அசைவம் கேட்பதென்ன பெண் : என்ன இது காதலா ஓ....என்ன இது காதலா இதயங்களின் மோதலா இளமையின் சாரலா ஆண் : மழையோ புயலோ மலரோ முள்ளோ சுகமாய் தீண்டுதே பெண் : இரவோ பகலோ இனிப்போ கசப்போ சமமாய் சீண்டுதே ஆண் : காதலில் முகத்தை விடியலில் பார்த்தால் கனவுகள் நடந்த சுவடிருக்கும் கடிகாரத்தின் முட்களை போல ஒரு வழி பாதையில் மனம் நடக்கு பெண் : எல்லைகளை மீறியே இனிப்பு மழை தூவுதே சின்ன சின்ன வன்முறை செய்வதாய் தோன்றுதே ஆண் : காதலில்தானே வாள்களை ஏந்தி பூக்களும் போரிட வருகிறதே கண்ணே உன்னால் எந்தன் சுவாசம் முகவரி பெறுகிறதே பெண் : என்ன இது காதலா என்ன இது காதலா இதயங்களின் மோதலா இளமையின் சாரலா ஆண் : அடடா அடடா அழகிய காதல் கைக்குள் வந்ததே பெண் : மெதுவா மெதுவா பழகிய எனக்கும் தைரியம் தந்ததே ஆண் : கண்கள் பரிமாறுதே காதல் சுவை கூடுதே பெண் : கனவும் சுகம் தேடுதே இதயம் இடம் மாறுதே ஆண் : என்ன இது காதலா என்ன இது காதலா பெண் : என்ன இது காதலா என்ன இது காதலா
Song information
Singers: Srinivas, Pop Shalini and Gopika Poornima
Music by: Bharathwaj
Release information: From Kalatpadai (2003) · Lyricist: Snehan
Explore this song
- Singer: Srinivas
- Singer: Pop Shalini and Gopika Poornima
- Film / album: Kalatpadai
- Composer: Bharathwaj