Roman script
Singers : Unni Menon and K. S. Chithra Music by : S. A. Rajkumar Male Part Mynaavae mynaavae Ithu enna maayam Mazhiyillai nanaigindren Ithu enna maayam Male Part Netru paartha paarvaiyo Paalai vaarthu ponathu Indru paartha paarvaiyo Maalai maatri ponathu Male Part Kaadhal enbathaa Ithai maayam enbathaa…. Kaadhal enbathaa Ithai maayam enbathaa…. Female Part Mynaavae mynaavae Ithu enna maayam Mazhiyillai nanaigindren Ithu enna maayam Male Part Nathigarai manal meedhu Un peyar naan ezhutha Manalellaam ponnaai pona Maayam enna Female Part Moongil kaattil Un peyarai Solli paarthen sugamaaga Moongilgal kuzhalaana maayamena Male Part Noolum illai Kaatrum illai Vaanil parakkum Pattam aanen Female Part Intha santhosa Maayangal innum enne Male Part Mynaavae mynaavae Ithu enna maayam Female : Mazhiyillai nanaigindren Ithu enna maayam Female Part Ambuvidum oru vedan Kangalpattu thudikkindraan Maanondru vettaiyaadum Maayam enna Male Part Panjai pola irukkindraai Theeyai patra vaikkindrai Meen ondru thoondil podum Maayam enna Female Part Megam ondru Valaiyai veesa Vaanam vanthu Siraiyil sikka Male Part Itha santhosa Maayangal innum enna Female Part Mynaavae mynaavae Ithu enna maayam Male : Mazhiyillai nanaigindren Ithu enna maayam Female Part Netru paartha paarvaiyo Paalai vaarthu ponathu Male : Indru paartha paarvaiyo Maalai maatri ponathu Female Part Kaadhal enbathaa Ithai maayam enbathaa…. Male : Kaadhal enbathaa Ithai maayam enbathaa…. Female Part Mynaavae mynaavae Ithu enna maayam Male : Mazhiyillai nanaigindren Ithu enna maayam
தமிழ்
பாடகர்கள் : உன்னி மேனன் மற்றும் கே . எஸ் . சித்ரா இசை அமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார் ஆண் : மைனாவே மைனாவே இது என்ன மாயம் மழை இல்லை நனைகின்றேன் இது என்ன மாயம் ஆண் : நேற்று பார்த்த பார்வையோ பாலை வார்த்து போனது இன்று பார்த்த பார்வையோ மாலை மாற்றி போனது காதல் என்பதா இதை மாயம் என்பதா காதல் என்பதா இதை மாயம் என்பதா ஆண் : மைனாவே மைனாவே இது என்ன மாயம் மழை இல்லை நனைகின்றேன் இது என்ன மாயம் பெண் : மைனாவே மைனாவே இது என்ன மாயம் மழை இல்லை நனைகின்றேன் இது என்ன மாயம் ஆண் : நதி கரை மணல் மீது உன் பெயர் நான் எழுத மணல் எல்லாம் பொன்னாய் போன மாயம் என்ன பெண் : மூங்கில் காட்டில் உன் பேரை சொல்லி பார்த்தேன் சுகமாக மூங்கில்கள் குழலான மாயாமென ஆண் : நூலும் இல்லை காற்றும் இல்லை வானில் பறக்கும் பட்டம் ஆனேன் பெண் : இந்த சந்தோச மாயங்கள் இன்னும் என்ன ஆண் : மைனாவே மைனாவே இது என்ன மாயம் பெண் : மழை இல்லை நனைகின்றேன் இது என்ன மாயம் பெண் : ஆம்புவிடும் ஒரு வேடன் கண்கள் பட்டு துடிக்கின்ற மான் ஒன்று வேட்டை ஆடும் மாயம் என்ன ஆண் : பஞ்சை போல இருக்கின்றாய் தீயை பற்ற வைக்கின்றாய் மீன் ஒன்று தூண்டில் போடும் மாயம் என்ன பெண் : மேகம் ஒன்று வலையை வீச வானம் வந்து சிறையில் சிக்க ஆண் : இந்த சந்தோச மாயங்கள் இன்னும் என்ன பெண் : மைனாவே மைனாவே இது என்ன மாயம் ஆண் : மழை இல்லை நனைகின்றேன் இது என்ன மாயம் பெண் : நேற்று பார்த்த பார்வையோ பாலை வார்த்து போனது ஆண் : இன்று பார்த்த பார்வையோ மாலை மாற்றி போனது பெண் : காதல் என்பதா இதை மாயம் என்பதா ஆண் : காதல் என்பதா இதை மாயம் என்பதா பெண் : மைனாவே மைனாவே இது என்ன மாயம் ஆண் : மழை இல்லை நனைகின்றேன் இது என்ன மாயம்
Song information
Singers: Unni Menon and K. S. Chithra
Music by: S. A. Rajkumar
Release information: From Vaanathaippola (2000) · Lyricist: Pa.Vijay
Explore this song
- Singer: Unni Menon and K. S. Chithra
- Film / album: Vaanathaippola
- Composer: S. A. Rajkumar