Roman script
Singer : Vijay Yesudas Music by : Yuvan Shankar Raja Chorus {Thundhu naananaa Thundhu naananaa Thundhu naananaa Thaa naana naa} (3) Ohooo….ohoooo…hoooo…ooo Male Part Hey hey hey…. Mainaa rendu Mainaa rendu Valiyodu vazhithedum Mainaa rendu Male Part Kaadhal undu Kanner undu Kannodu acham konjam Micham undu Male Part Ulikondu malai vettu Adhu vazhiyaghi theerum Nee thunaiyaga unnai nambi Povai thambi Male Part Olikondu irul vettu Adhu viduvagi theerum Oru sirupedhai vandhalappa Unnai nambi Male Part Mainaa rendu Mainaa rendu Valiyodu vazhithedum Mainaa rendu Male Part Kaadhal undu Kanner undu Kannodu acham konjam Micham undu Male Part Unakkoru porappu Enakkoru porappu Iruvarai inaithae Nadakkuthu pozhappu Male Part Karaigalai pattrikondu Nadhi nadai poduthadi Kannae ennai katti kondu Nee odadi Male Part Nan vettukathi Kuthukathi vittuputen Un vettaruvva Kannukulla sikkikiten Male Part Nan kolakaran Oora vittu thappi vandhen Un kolusukkul Maniyaga mattikiten Male Part En kai rendum kathi pennae Kal rendum velgal kannae Kattayam kaadhal yudham Velven pinnae Male Part Mainaa rendu Mainaa rendu Valiyodu vazhithedum Mainaa rendu Male Part Kaadhal undu Kanner undu Kannodu acham konjam Micham undu Chorus {Thundhu naananaa Thundhu naananaa Thundhu naananaa Thaa naana naa} (3) Ohooo….ohoooo…hoooo…ooo
தமிழ்
குழு : {துந்து நானானே துந்து நானானே துந்து நானானே துந்து நானா நா} (3) ஓஹோ...ஓஹோ...ஹோ..ஓஒ... ஆண் : மைனா ரெண்டு மைனா ரெண்டு வலியோடு வழித்தேடும் மைனா ரெண்டு ஆண் : காதல் உண்டு கண்ணீர் உண்டு கண்ணோடு அச்சம் கொஞ்சம் மிச்சம் உண்டு ஆண் : உழிகொண்டு மலை வெட்டு அது வழியாகி தீரும் நீ துணையாக உன்னை நம்பி போவாய் தம்பி ஆண் : ஒளிக்கொண்டு இருள் வெட்டு அது விடிவாகி தீரும் ஒரு சிறுபேதை வந்தாலப்பா உன்னை நம்பி ஆண் : மைனா ரெண்டு மைனா ரெண்டு வலியோடு வழித்தேடும் மைனா ரெண்டு ஆண் : காதல் உண்டு கண்ணீர் உண்டு கண்ணோடு அச்சம் கொஞ்சம் மிச்சம் உண்டு ஆண் : உனக்கொரு பொறப்பு எனக்கொரு பொறப்பு இருவரை இணைத்தே நடக்குது பொழப்பு ஆண் : கரைகளை பற்றி கொண்டு நதி நடை போடுதடி கண்ணே என்னை கட்டி கொண்டு நீ ஓடடி ஆண் : நான் வெட்டு கத்தி குத்துக்ககத்தி விட்டுப்புட்டேன் உன் வெட்டருவா கண்ணுக்குள்ள சிக்கிக்கிட்டேன் ஆண் : நான் கொலகாரன் ஊர விட்டு தப்பி வந்தேன் உன் கொலுசுக்குள் மணியாக மாட்டிக்கிட்டேன் ஆண் : என் கை ரெண்டும் கத்தி பெண்ணே கால் ரெண்டும் வேல்கள் கண்ணே ஆண் : கட்டாயம் காதல் யூத்தம் வெல்வேன் பின்னே ஆண் : மைனா ரெண்டு மைனா ரெண்டு வலியோடு வழித்தேடும் மைனா ரெண்டு ஆண் : காதல் உண்டு கண்ணீர் உண்டு கண்ணோடு அச்சம் கொஞ்சம் மிச்சம் உண்டு குழு : {துந்து நானானே துந்து நானானே துந்து நானானே துந்து நானா நா} (3) ஓஹோ...ஓஹோ...ஹோ..ஓஒ...
Song details
Music by: Yuvan Shankar Raja
Release information: From Sathriyan (2017) · Lyricist: Vairamuthu
- Singer: Vijay Yesudas
- Film / album: Sathriyan
- Composer: Yuvan Shankar Raja
பாடகர் : விஜய் இயேசுதாஸ் இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா