Roman script
Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki Music by : Chandrabose Lyrics by : Vaali Male Part Maina oru maina haa paarththaa viduvenaa Onnae onnu kannae kannu vaazhvil needhaanae Adi vanthaal enna thanthaal enna maanae pon maanae Female : Thagina thgina thagina thaam Female Part Maina oru maina yaaro athu naanaa Onnae onnu kannae kannu vaazhvil naanthaanaa Oru oonjal polae tholil melae aadum maanthaanaa Male : Thagina thgina thagina thaam Male Part Thanneeril thaamarai thandodu aaduthu Vanthaenae naanoru vandaaga Female : Madiyil saayalam medhuvaaga Male : Mayakkam theeralaam podhuvaaga Female : Ini kaalai maalai moondru velai Kadhal kondaattam Male : Thathigina thagittathaam Male Part Maina oru maina haa paarththaa viduvenaa Female : Onnae onnu kannae kannu vaazhvil naanthaanaa Male : Adi vanthaal enna thanthaal enna maanae pon maanae Female : Thagina thgina thagina thaam Female Part Rajavai thedinaal rajaththi vaadinaal Raagangal paadinaal yaedhetho Male : Thanimai yaedhammaa inimelae Female : Thodara vendume idhu polae Male : Aahaa sorkkam ondru pakkam indru Kandaen unnaalae Male : Thagina thgina thagina thaam Female Part Maina oru maina yaaro athu naanaa Onnae onnu kannae kannu vaazhvil naanthaanaa Oru oonjal polae tholil melae aadum maanthaanaa Male : Thagina thgina thagina thaam Male Part Maina oru maina haa paarththaa viduvenaa Onnae onnu kannae kannu vaazhvil needhaanae Adi vanthaal enna thanthaal enna maanae pon maanae Both : Thagina thgina thagina thaam
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : சந்திரபோஸ் பாடலாசிரியர் : வாலி ஆண் : மைனா ஒரு மைனா ஹா பார்த்தா விடுவேனா ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு வாழ்வில் நீதானே அடி வந்தால் என்ன தந்தால் என்ன மானே பொன் மானே பெண் : தகின தகின தகின தாம் பெண் : மைனா ஒரு மைனா யாரோ அது நானா ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு வாழ்வில் நான்தானா ஒரு ஊஞ்சல் போலே தோளில் மேலே ஆடும் மான்தானா ஆண் : தகின தகின தகின தாம் ஆண் : தண்ணீரில் தாமரை தண்டோடு ஆடுது வந்தேனே நானொரு வண்டாக பெண் : மடியில் சாயலாம் மெதுவாக ஆண் : மயக்கம் தீரலாம் பொதுவாக பெண் : இனி காலை மாலை மூன்று வேளை காதல் கொண்டாட்டம் ஆண் : ததிகின தகிட்டதாம்... ஆண் : மைனா ஒரு மைனா பார்த்தா விடுவேனா பெண் : ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு வாழ்வில் நான் தானா ஆண் : அடி வந்தால் என்ன தந்தால் என்ன மானே பொன் மானே பெண் : தகின தகின தகின தாம் பெண் : ராஜாவை தேடினாள் ராஜாத்தி வாடினாள் ராகங்கள் பாடினாள் ஏதேதோ ஆண் : தனிமை ஏதம்மா இனிமேலே பெண் : தொடர வேண்டுமே இது போலே ஆண் : ஆஹா சொர்க்கம் ஒன்று பக்கம் இன்று கண்டேன் உன்னாலே....... பெண் : தகின தகின தகின தாம் பெண் : மைனா ஒரு மைனா யாரோ அது நானா ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு வாழ்வில் நான்தானா ஒரு ஊஞ்சல் போலே தோளில் மேலே ஆடும் மான்தானா ஆண் : தகின தகின தகின தாம் ஆண் : மைனா ஒரு மைனா பார்த்தா விடுவேனா ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு வாழ்வில் நீதானே அடி வந்தால் என்ன தந்தால் என்ன மானே பொன் மானே இருவர் : தகின தகின தகின தாம்
Song information
Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki
Music by: Chandrabose
Lyrics by: Vaali
Release information: From Marumagal (1986) · Singer: S. P. Balasubrahmanyam and S. Janaki · Lyricist: Vaali · Music: Chandrabose
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and S. Janaki
- Film / album: Marumagal
- Composer: Chandrabose
- Lyricist: Vaali