Roman script
Singer : P. U. Chinnappa Music by : G. Ramanathan and C. R. Subbaraman Male Part Aaaa…aaaaaaaa..aaaaaaaa… Aaaaaaaaa….aaaaaaaa…..aaaaaaaaa… Male Part Magaraajargalae Magaraasigalae Magaraajargalae magaraasigalae Magaraajargalae dharmamigum Punniyamullorae Magaraajargalae dharmamigum Punniyamullorae Pettra thaayin mikkorae Engal thandhaiyum neerae Male Part Pettra thaayin mikkorae Engal thandhaiyum neerae Magaraajargalae magaraasigalae Magaraasigalae….ae…..aaa…..aa….aa…..aa… Haa…..aaa….aa….aa…. Male Part Magaraasigalae kaasiduveer Dharmamundu Male Part Magaraasigalae kaasiduveer Dharmamundu Kulir thaanga illomae Pazhandhuni tharuveerae Kulir thaanga illomae Pazhandhuni tharuveerae Male Part Magaraajargalae magaraasigalae Ammaa aiyaa ammaa aiyaa Magaraajargalae magaraasigalae Male Part Engal naadariyom Kudiyirukka veedumillaamae Veyil vaadum irandaathmaa Ingu thaedi vandhomae Naadariyom Kudiyirukka veedumillaamae Veyil vaadum irandaathmaa Ingu thaedi vandhomae Paaduvadhaalae pasi theerndhidumo Parivaai eliyor mugamae Paarthiduveerae Naadariyom kudiyirukka Veedumillaamae Veyil vaadum irandaathmaa Ingu thaedi vandhomae
தமிழ்
பாடகர் : பு. உ. சின்னப்பா இசையமைப்பாளர் : ஜி. ராமநாதன் மற்றும் சி. ஆர். சுப்பராமன் ஆண் : ஆஅ.......ஆஆஆஆ.......ஆஆஆஆஆஅ...... ஆஆஆஆஆஅ.......ஆஆஆஆஅ.......ஆஆஆஆ..... ஆண் : மகராஜர்களே மகராஸிகளே மகராஜர்களே மகராஸிகளே மகராஜர்களே தர்மமிகும் புண்யமுள்ளோரே மகராஜர்களே தர்மமிகும் புண்யமுள்ளோரே பெற்ற தாயின் மிக்கோரே எங்கள் தந்தையும் நீரே ஆண் : பெற்ற தாயின் மிக்கோரே எங்கள் தந்தையும் நீரே மகராஜர்களே மகராஸிகளே மகராஸிகளே...அஆ......ஆஅ.....ஆ...ஆ....ஆ.... ஹா......ஆஅ.......ஆ.....ஆ.... ஆண் : மகராஸிகளே காசிடுவீர் தர்மமுண்டு ஆண் : மகராஸிகளே காசிடுவீர் தர்மமுண்டு குளிர் தாங்க இல்லோமே பழந்துணி தருவீரே குளிர் தாங்க இல்லோமே பழந்துணி தருவீரே ஆண் : மகராஜர்களே மகராஸிகளே அம்மா ஐயா அம்மா ஐயா மகராஜர்களே மகராஸிகளே ஆண் : எங்கள் நாடறியோம் குடியிருக்க வீடுமில்லோமே வெயில் வாடும் இரண்டாத்மா இங்கு தேடி வந்தோமே நாடறியோம் குடியிருக்க வீடுமில்லோமே வெயில் வாடும் இரண்டாத்மா இங்கு தேடி வந்தோமே பாடுவதாலே பசி தீர்ந்திடுமோ பரிவாய் எளியோர் முகமே பார்த்திடுவீரே நாடறியோம் குடியிருக்க வீடுமில்லோமே வெயில் வாடும் இரண்டாத்மா இங்கு தேடி வந்தோமே
Song information
Singer: P. U. Chinnappa
Music by: G. Ramanathan and C. R. Subbaraman
Release information: From Rathna Kumar (1949) · Lyricist: Papanasam Sivan
Explore this song
- Singer: P. U. Chinnappa
- Film / album: Rathna Kumar
- Composer: G. Ramanathan and C. R. Subbaraman