Roman script

Singer : M. S. Rajeswari

Music by : R. Sudarsanam

Female Part

Aa… aa… aa…aa….aa….aaa…aa..

Mahaan gandhi mahaan

Mahaan gandhi mahaan

Female Part

Vaazhndha thyaagiyaam nee

Boologham meedhilae

Vaazhndha thyaagiyaam nee

Boologham meedhilae

Female Part

Mahaan gandhi mahaan

Mahaan gandhi mahaan

Female Part

Dhaeseeya saeva guru

Dheiveega pooja guru

Dhaeseeya saeva guru

Dheiveega pooja guru

Female Part

Jega saevaiyae purindhaan

Igha jothiyaai niraindhaan

Jega saevaiyae purindhaan

Igha jothiyaai niraindhaan

Suga vaazhvaiyae marandhaan

Female Part

Suga vaazhvaiyae marandhaan

Suya raajya vaazhvai thandhaan

Suga vaazhvaiyae marandhaan

Suya raajya vaazhvai thandhaan

Female Part

Aa… aa… aa…aaa….aaa….aaa…

Mahaan gandhi mahaan

Mahaan gandhi mahaan

Female Part

Kai raattaiyae aayudham

Kadhar aadaiyae sobidham

Kai raattaiyae aayudham

Kadhar aadaiyae sobidham

Female Part

Jeya vandhae maatharam hm… mm…

Jeya bhaaratha mani kodi

Jeya vandhae maatharam hm… mm…

Jeya bhaaratha mani kodi

Female Part

Seeronghi vaazhgavae

Seeronghi vaazhgavae

Jeya vandhae maatharam

Jeya vandhae maatharam

Female Part

Aa… aa… aa…aaa….aaa….aaa…

Mahaan gandhi mahaan

Mahaan gandhi mahaan

தமிழ்

பாடகி : எம். எஸ். ராஜேஷ்வரி

இசையமைப்பாளர் : ஆர். சுதர்சனம்

பெண் : ஆ......ஆ......ஆ.......ஆ......ஆஆஆ.....ஆ...

மகான் காந்தி மகான்

மகான் காந்தி மகான்

பெண் : வாழ்ந்த தியாகியாம் நீ

பூலோகம் மீதிலே.....

வாழ்ந்த தியாகியாம் நீ

பூலோகம் மீதிலே.....

பெண் : மகான் காந்தி மகான்

மகான் காந்தி மகான்

பெண் : தேசிய சேவா குரு

தெய்வீக பூஜா குரு

தேசிய சேவா குரு

தெய்வீக பூஜா குரு

பெண் : ஜெக சேவையே புரிந்தான்

இக ஜோதியாய் நிறைந்தான்

ஜெக சேவையே புரிந்தான்

இக ஜோதியாய் நிறைந்தான்

சுக வாழ்வையே மறந்தான்

பெண் : சுக வாழ்வையே மறந்தான்

சுயராஜ்ய வாழ்வை தந்தான்

சுக வாழ்வையே மறந்தான்

சுயராஜ்ய வாழ்வை தந்தான்

பெண் : ஆ....ஆ....ஆ.....ஆ.....ஆ.....

மகான் காந்தி மகான்

மகான் காந்தி மகான்

பெண் : கை ராட்டையே ஆயுதம்

கதர் ஆடையே சோபிதம்

கை ராட்டையே ஆயுதம்

கதர் ஆடையே சோபிதம்

பெண் : ஜெய வந்தே மாதரம் ம்......ம்ம்.....

ஜெய பாரத மணிக்கொடி

ஜெய வந்தே மாதரம் ம்......ம்ம்.....

ஜெய பாரத மணிக்கொடி

பெண் : சீரோங்கி வாழ்கவே

சீரோங்கி வாழ்கவே

ஜெய வந்தே மாதரம்

ஜெய வந்தே மாதரம்

பெண் : ஆ....ஆ....ஆ.....ஆ.....ஆஆ.....

மகான் காந்தி மகான்

மகான் காந்தி மகான்

Song information

Singer: M. S. Rajeswari

Music by: R. Sudarsanam

Release information: From Naam Iruvar – 1947 Film (1947) · Lyricist: K. P. Kamatchisundaram

Explore this song