Roman script
Singer : Varsha Renjith Music by : D. Imman Chorus Thaalo thalo Thaalo thalo Female Part Magaarasanae Manjal vanna poovae Female & Chorus : Neethaan thangam Neethan thangam Female Part Oru paarvaiyil Ullam vellam aagum Female & Chorus : Neethan thangam Neethan thangam Female Part Pinniravu kadanthum Naan yenguven thoongaamal Vennilavum paarkkumae Vaitha kann vaangaamal Female Part Un nizhalil aayulai Vaazhavae peraasai Unnai vittu neenginaal Oiyumae uyirosai Neeyae ennuyir aanaai Female Part Magaarasanae Manjal vanna poovae Female & Chorus : Neethaan thangam Neethan thangam Female Part Oru paarvaiyil Ullam vellam aagum Female & Chorus : Neethan thangam Neethan thangam Chorus ………………….. Female Part Oviyangal ellaam vanthu Unnidam nindroru paadam ketkkum Poovinangal ellaam koodi Unn ezhil poloru poovai pookkum Female Part Maayaajaalam kaattum Undhan kannalae
Thaayai naanum maari vandhen Pinnalae pinnalae Female Part Un mugamthaan aiya Nenjinil aalamaa Unnidam pesiyae Kaalangal poguma Un sandhana kaiviral Thanthidum mannumae Thangam endragum Manthiramaayamaa Female Part Magaarasanae Manjal vanna poovae Female & Chorus : Neethaan thangam Neethan thangam Female Part Oru paarvaiyil Ullam vellam aagum Female & Chorus : Neethan thangam Neethan thangam Female Part Pinniravu kadanthum Naan yenguven thoongaamal Vennilavum paarkkumae Vaitha kann vaangaamal Female Part Un nizhalil aayulai Vaazhavae peraasai Unnai vittu neenginaal Oiyumae uyirosai Neeyae ennuyir aanaai Female Part Magaarasanae Manjal vanna poovae Female & Chorus : Neethaan thangam Neethan thangam Female Part Oru paarvaiyil Ullam vellam aagum Female & Chorus : Neethan thangam Neethan thangam Female Part Neethan thangam Neethan thangam Neethan thangam Neethan thangam
தமிழ்
பாடகி : வர்ஷா ரெஞ்சித் இசையமைப்பாளர் : டி. இமான் குழு : தாலோ தலோ தாலோ தலோ பெண் : மகராசனே மஞ்சள் வண்ண பூவே பெண் மற்றும் குழு : நீதான் தங்கம் நீதான் தங்கம் பெண் : ஒரு பார்வையில் உள்ளம் வெள்ளம் ஆகும் பெண் மற்றும் குழு : நீதான் தங்கம் நீதான் தங்கம் பெண் : பின்னிரவு கடந்தும் நான் ஏங்குவேன் தூங்காமல் வெண்ணிலவும் பார்க்குமே வைத்த கண் வாங்காமல் பெண் : உன் நிழலில் ஆயுளை வாழவே பேராசை உன்னை விட்டு நீங்கினால் ஓயுமே உயிரோசை நீயே என்னுயிர் ஆனாய் பெண் : மகராசனே மஞ்சள் வண்ண பூவே பெண் மற்றும் குழு : நீதான் தங்கம் நீதான் தங்கம் பெண் : ஒரு பார்வையில் உள்ளம் வெள்ளம் ஆகும் பெண் மற்றும் குழு : நீதான் தங்கம் நீதான் தங்கம் குழு : ........................ பெண் : ஓவியங்கள் எல்லாம் வந்து உன்னிடம் நின்றொரு பாடம் கேட்க்கும் பூவினங்கள் எல்லாம் கூடி உன் எழில் போலொரு பூவை பூக்கும் பெண் : மாயாஜாலம் காட்டும் உந்தன் கண்ணாலே தாயாய் நானும் மாறி வந்தேன் பின்னாலே பின்னாலே பெண் : உன் முகம்தான் ஐயா நெஞ்சினில் ஆழமா உன்னிடம் பேசியே காலங்கள் போகுமா உன் சந்தன கைவிரல் தந்திடும் மண்ணுமே தங்கம் என்றாகும் மந்திரமாயமா...... பெண் : மகராசனே மஞ்சள் வண்ண பூவே பெண் மற்றும் குழு : நீதான் தங்கம் நீதான் தங்கம் பெண் : ஒரு பார்வையில் உள்ளம் வெள்ளம் ஆகும் பெண் மற்றும் குழு : நீதான் தங்கம் நீதான் தங்கம் பெண் : பின்னிரவு கடந்தும் நான் ஏங்குவேன் தூங்காமல் வெண்ணிலவும் பார்க்குமே வைத்த கண் வாங்காமல் பெண் : உன் நிழலில் ஆயுளை வாழவே பேராசை உன்னை விட்டு நீங்கினால் ஓயுமே உயிரோசை நீயே என்னுயிர் ஆனாய் பெண் : மகராசனே மஞ்சள் வண்ண பூவே பெண் மற்றும் குழு : நீதான் தங்கம் நீதான் தங்கம் பெண் : ஒரு பார்வையில் உள்ளம் வெள்ளம் ஆகும் பெண் மற்றும் குழு : நீதான் தங்கம் நீதான் தங்கம் பெண் : நீதான் தங்கம் நீதான் தங்கம் நீதான் தங்கம் நீதான் தங்கம்
Song information
Singer: Varsha Renjith
Music by: D. Imman
Release information: From Pon Manickavel (2019) · Lyricist: Viveka
Explore this song
- Singer: Varsha Renjith
- Film / album: Pon Manickavel
- Composer: D. Imman