Roman script
Singer : Sai Vignesh Music by : Rashaanth Arwin Lyrics by : Vijay Sri G Male Part En ponna pola Oru deivam illa oorula Una naanum pirinju Vaazhvenaanu theriyala Male Part Enai vittu neeyum Yen vilagi sendraaiyadi Un ninaivu thaane Dhinam ennai theduthae Male Part Naan vaazha Unai pola Oru sondham illai ulaginilae Male Part Magale en magale Enai yen pirindhaai Vilagi sendraai Magale en magale Enai yen pirindhaai Vilagi sendraai …uyirae Male Part En nenjukkul satham illai En adaiyaalam thallaaduthe Karaigindra nilavaai karaindhene unnaal En nenjukkul satham illai En adaiyaalam thallaaduthe Karaigindra nilavaai karaindhene unnaal Male Part Unai polae unai polae Yaarum illaiye Gana neram pirindhaale En nenjam thaangaadhe Male Part Vazhi yedhum theriyaamal Thaniye thavikkiren Naan vaazha Unai pola Oru sondham illai ulaginilae Male Part Magale en magale Enai yen pirindhaai Vilagi sendraai Magale en magale Enai yen pirindhaai Vilagi sendraai ..magale….
தமிழ்
பாடகர் : சாய் விக்னேஷ் இசை அமைப்பாளர் : ரஷாந்த் அர்வின் பாடல் ஆசிரியர் : விஜய் ஸ்ரீ. ஜி ஆண் : என் பொண்ண போல ஒரு தெய்வம் இல்ல ஊருல உன்ன நானும் பிரிஞ்சு வாழ்வேனா தெரியல ஆண் : என்னை விட்டு நீயும் ஏன் விலகி சென்றாயடி உன் நினைவு தானே தினம் என்னை தேடுதே ஆண் : நான் வாழ உன்னை போல ஒரு சொந்தம் இல்லை உலகினிலே ஆண் : மகளே என் மகளே என்னை ஏன் பிரிந்தாய் விலகி சென்றாய் மகளே என் மகளே என்னை ஏன் பிரிந்தாய் விலகி சென்றாய்...உயிரே ஆண் : என் நெஞ்சுக்குள் சத்தம் இல்லை என் அடையாளம் தள்ளாடுதே கரைகின்ற நிலவாய் கரைந்தேனே உன்னால் என் நெஞ்சுக்குள் சத்தம் இல்லை என் அடையாளம் தள்ளாடுதே கரைகின்ற நிலவாய் கரைந்தேனே உன்னால் ஆண் : உன்னை போலே உன்னை போலே யாரும் இல்லையே கன நேரம் பிரிந்தாலே என் நெஞ்சம் தாங்காதே ஆண் : வழி ஏதும் தெரியாமல் தனியே தவிக்கிறேன் நான் வாழ உன்னை போல ஒரு சொந்தம் இல்லை உலகினிலே ஆண் : மகளே என் மகளே என்னை ஏன் பிரிந்தாய் விலகி சென்றாய் மகளே என் மகளே என்னை ஏன் பிரிந்தாய் விலகி சென்றாய் ..மகளே
Song information
Singer: Sai Vignesh
Music by: Rashaanth Arwin
Lyrics by: Vijay Sri G
Release information: From Haraa (2022) · Singer: Sai Vignesh · Lyricist: Vijay Sri G · Music: Rashaanth Arwin
Explore this song
- Singer: Sai Vignesh
- Film / album: Haraa
- Composer: Rashaanth Arwin
- Lyricist: Vijay Sri G