Roman script

Singers : Raju Jayaram and Vani Jairam

Music by : Shankar Ganesh

Lyrics by : Vaali

Male Part

Madhurai nagarinilae meenaal ninaivinilae

Sokkanthaan pakkanthaan vanthaan nerilae

Vairakkal mookkuththi kannil minna

Vaikaasi veyyil pol kanna minna

Female Part

Oohhha….ooo….o….oohhha….

Madhurai nagarinilae meenaal ninaivinilae

Sokkanthaan pakkanthaan vanthaan nerilae

Vairakkal mookkuththi kannil minna

Vaikaasi veyyil pol kanna minna

Male Part

Oohhha….ooo….o….oohhha….

Male Part

Amman koyil theppamthaan

Allikkeni pushpamthaan

Ellaorum etti paarkkum

Ellora sirpamthaam

Male Part

Amman koyil theppamthaan

Allikkeni pushpamthaan

Ellaorum etti paarkkum

Ellora sirpamthaam

Female Part

Mani thamizh santhamthaan

Valaiyaadum osaigal

Manatthinil niththamthaan

Vilaiyaadum aasaigal

Male Part

Ammammaa nee vanthaal

Anantham pongaatho

Ammammaa nee vanthaal

Anantham pongaatho

Female Part

Madhurai nagarinilae meenaal ninaivinilae

Sokkanthaan pakkanthaan vanthaan nerilae

Male : Vairakkal mookkuththi kannil minna

Female : Aahaan

Male : Vaikaasi veyyil pol kanna minna

Female Part

Madhurai nagarinilae meenaal ninaivinilae

Male : Sokkanthaan pakkanthaan vanthaan nerilae

Female Part

Thennanjolai ennaiththaan

Thendral neeyum pinnaththaan

Naanenna sollakoodum

Endrum nee en aththaan

Male Part

Eduththathu konjamthaan

Enakkettara thevaigal

Thaduththathu kaiyaiththaan

Alangaara aadaigal

Male Part

Neyendral naanendru

Arththangal aagaatho

Neyendral naanendru

Arththangal aagaatho

Female Part

Madhurai nagarinilae

Female : Oho

Male : Meenaal ninaivinilae

Female : Oho

Male : Sokkanthaan pakkanthaan vanthaan nerilae

Female : Vairakkal mookkuththi kannil minna

Vaikaasi veyyil pol kanna minna

Male Part

Oo….oohho ohho

Female : Oo….ooho oho

Both : Oo….ooho oho

Oo….ooho oho

தமிழ்

பாடகர்கள் : ராஜு ஜெய்ராம் மற்றும் வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : மதுரை நகரினிலே மீனாள் நினைவினிலே

சொக்கன்தான் பக்கந்தான் வந்தான் நேரிலே

வைரக்கல் மூக்குத்தி கண்ணில் மின்ன

வைகாசி வெய்யில் போல் கன்னம் மின்ன

பெண் : ஓஒஹ்ஹ்ஹ.....ஓஒ....ஓ...ஓஒஹ்ஹ்ஹ....

மதுரை நகரினிலே மீனாள் நினைவினிலே

சொக்கன்தான் பக்கந்தான் வந்தான் நேரிலே

வைரக்கல் மூக்குத்தி கண்ணில் மின்ன

வைகாசி வெய்யில் போல் கன்னம் மின்ன

ஆண் : ஓஒஹ்ஹ்ஹ.....ஓஒ....ஓ...ஓஒஹ்ஹ்ஹ....

ஆண் : அம்மன் கோயில் தெப்பம்தான்

அல்லிக்கேணி புஷ்பம்தான்

எல்லோரும் எட்டிப் பார்க்கும்

எல்லோரா சிற்பம்தான்

ஆண் : அம்மன் கோயில் தெப்பம்தான்

அல்லிக்கேணி புஷ்பம்தான்

எல்லோரும் எட்டிப் பார்க்கும்

எல்லோரா சிற்பம்தான்

பெண் : மணித் தமிழ் சந்தம்தான்

வளையாடும் ஓசைகள்

மனத்தினில் நித்தம் தான்

விளையாடும் ஆசைகள்

ஆண் : அம்மம்மா நீ வந்தால்

ஆனந்தம் பொங்காதோ......

அம்மம்மா நீ வந்தால்

ஆனந்தம் பொங்காதோ......

பெண் : மதுரை நகரினிலே மீனாள் நினைவினிலே

சொக்கன்தான் பக்கந்தான் வந்தான் நேரிலே

ஆண் : வைரக்கல் மூக்குத்தி கண்ணில் மின்ன

பெண் : ஆஹான்

ஆண் : வைகாசி வெய்யில் போல் கன்னம் மின்ன

பெண் : மதுரை நகரினிலே மீனாள் நினைவினிலே

ஆண் : சொக்கன்தான் பக்கந்தான் வந்தான் நேரிலே

பெண் : தென்னஞ்சோலை என்னைத்தான்

தென்றல் நீயும் பின்னத்தான்

நானென்ன சொல்லக்கூடும்

என்றும் நீ என் அத்தான்

பெண் : தென்னஞ்சோலை என்னைத்தான்

தென்றல் நீயும் பின்னத்தான்

நானென்ன சொல்லக்கூடும்

என்றும் நீ என் அத்தான்

ஆண் : எடுத்தது கொஞ்சம்தான்

எனக்கேற்ற தேவைகள்

தடுத்தது கையைத்தான்

அலங்கார ஆடைகள்

ஆண் : நீயென்றால் நானென்று

அர்த்தங்கள் ஆகாதோ....

நீயென்றால் நானென்று

அர்த்தங்கள் ஆகாதோ....

ஆண் : மதுரை நகரினிலே

பெண் : ஓஹோ

ஆண் : மீனாள் நினைவினிலே

பெண் : ஓஹோ

ஆண் : சொக்கன்தான் பக்கந்தான் வந்தான் நேரிலே

பெண் : வைரக்கல் மூக்குத்தி கண்ணில் மின்ன

வைகாசி வெய்யில் போல் கன்னம் மின்ன

ஆண் : ஓ......ஓஓஹோ ஓஹோ

பெண் : ஓ......ஓஓஹோ ஓஹோ

இருவர் : ஓ......ஓஓஹோ ஓஹோ

ஓ......ஓஓஹோ ஓஹோ

Song information

Singers: Raju Jayaram and Vani Jairam

Music by: Shankar Ganesh

Lyrics by: Vaali

Release information: From Nandri (1984) · Singer: Raju Jayaram and Vani Jairam · Lyricist: Vaali · Music: Shankar Ganesh

Explore this song