Roman script
Singer : T. M. Soundararajan Music by : M. S. Viswanathan Male Part Aathadi…. Male Part Madras nalla madras Madras nalla madras Methuva poravuga yaarumille Ingae sariya thamizh pesa aalumille Methuva poravuga yaarumille Ingae sariya thamizh pesa aalumille Male Part Aambalaikkum pombalaikkum Vithyasam thonalle Aambalaikkum pombalaikkum Vithyasam thonalle Aniyayam Aathadiyo……. Male Part Madras nalla madras Madras nalla madras Male Part Seetukattu kanakkaga Inga veeta katti irukkaga Veeta katti irunthalum Silar roadtumela padukkaga Male Part Pattanath therukkalile Aalu nikka oru nizhalillaye Vettaveli nilamillaye Nellu kotta oru idamillaye Adi sakke….. Male Part {Vaikelalae kannukkutti Maadu eppo pottuthu Kakkathula thooki vaichcha Kathalaye ennathu} (2) Male Part Rokkathukku mathip illaye….. Inga vekkathukku vilai illaye….. Male Part Madras nalla madras Madras nalla madras Male Part Ooru kettu ponathukku Mooru maaruketu adaiyaalam Naadu kettu ponathukku Madrasu naagareegam adayaalam Male Part Thaerattam carinile Romba thimirodu poravare Enga yerottam ninnu pona Unga carottam ennavaagum Yae hae hae Male Part {Kaathu vaanga beachu pakkam Kaathu nikkum kootame Naethu vaangi pona kaathu Enna aachu vootilae} (2) Male Part Kettu pona pulligalaa Vaazha patanathil vantheegala Male Part Madras nalla madras Madras nalla madras Methuva poravuga yaarumille Ingae sariya thamizh pesa aalumille Male Part Aambalaikkum pombalaikkum Vithyasam thonalle Aambalaikkum pombalaikkum Vithyasam thonalle Aniyayam Aathadiyo……. Male Part Madras nalla madras Madras nalla madras Adi aaththadiyae…….
தமிழ்
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : ஆத்தாடி...... ஆண் : மெட்ராஸ் நல்ல மெட்ராஸ் மெட்ராஸ் நல்ல மெட்ராஸ் மெதுவாப் போறவுக யாருமில்லே இங்கே சரியாத் தமிழ் பேச ஆளுமில்லே மெதுவாப் போறவுக யாருமில்லே இங்கே சரியாத் தமிழ் பேச ஆளுமில்லே ஆண் : ஆம்பிள்ளைக்கும் பொம்பிள்ளைக்கும் வித்யாசம் தோணல்லே ஆம்பிள்ளைக்கும் பொம்பிள்ளைக்கும் வித்யாசம் தோணல்லே அநியாயம் ஆத்தாடியோ......... ஆண் : மெட்ராஸ் நல்ல மெட்ராஸ் மெட்ராஸ் நல்ல மெட்ராஸ் ஆண் : சீட்டுக்கட்டுக் கணக்காக இங்கே வீட்டக் கட்டி இருக்காக வீட்டக் கட்டி இருந்தாலும் சிலர் ரோட்டு மேலே படுக்காக ஆண் : பட்டணத்துத் தெருக்களிலே ஆளு நிக்க ஒரு நிழலில்லையே வெட்டவெளி நிலமில்லையே நெல்லுக் கொட்ட ஒரு இடமில்லையே அடி சக்கே..... ஆண் : {வைக்கேலாலே கன்னுக் குட்டி மாடு எப்போ போட்டுது கக்கத்திலே தூக்கி வச்சாக் கத்தலையே என்னது} (2) ஆண் : ரொக்கத்துக்கு மதிப்பில்லையே.... இங்கு வெக்கத்துக்கு விலையில்லையே..... ஆண் : மெட்ராஸ் நல்ல மெட்ராஸ் மெட்ராஸ் நல்ல மெட்ராஸ் ஆண் : ஊரு கெட்டுப் போனதுக்கு மூரு மாருக்கெட்டு அடையாளம் நாடு கெட்டுப் போனதுக்கு மெட்ராஸு நாகரிகம் அடையாளம் ஆண் : தேராட்டம் காரினிலே ரொம்பத் திமிரோடு போறவரே எங்க ஏரோட்டம் நின்னு போனா உங்க காரு ஓட்டம் என்னவாகும் ஏஹேஹே ஆண் : {காத்து வாங்க பீச்சுப் பக்கம் காத்து நிக்கும் கூட்டமே நேத்து வாங்கிப் போன காத்து என்ன ஆச்சு வூட்டிலே} (2) ஆண் : கெட்டுப்போன புள்ளிகளா வாழப் பட்டணத்தில் வந்தீகளா ஆண் : மெட்ராஸ் நல்ல மெட்ராஸ் மெட்ராஸ் நல்ல மெட்ராஸ் மெதுவாப் போறவுக யாருமில்லே இங்கே சரியாத் தமிழ் பேச ஆளுமில்லே ஆண் : ஆம்பிள்ளைக்கும் பொம்பிள்ளைக்கும் வித்யாசம் தோணல்லே ஆம்பிள்ளைக்கும் பொம்பிள்ளைக்கும் வித்யாசம் தோணல்லே அநியாயம் ஆத்தாடியோ ஆண் : மெட்ராஸ் நல்ல மெட்ராஸ் மெட்ராஸ் நல்ல மெட்ராஸ் அடி ஆத்தாடியே......
Song details
Music by: M. S. Viswanathan
Release information: From Anubavi Raja Anubavi (1967) · Lyricist: Kannadasan
- Singer: T. M. Soundararajan
- Film / album: Anubavi Raja Anubavi
- Composer: M. S. Viswanathan