Roman script
Singers : Santhosh Narayanan and Anthakudi Ilayaraja Music by : Santhosh Narayanan Lyrics by : Raja Gurusamy Male Part Naalana naalana Ettana ettana Male Part Naalana pottu kaari Naa potta mettu kaari Ettana pottu kaari Yeththi kuthum aatta kaari Male Part Oththa rooba pottu kaari Meththa pola meny kaari Oththa rooba pottu kaari Meththa pola meny kaari Chorus Adi madichu vacha vethala Nallaa idichum kooda pathala Chorus Adi madichu vacha vethala Ipo idichum kooda pathala Adi madichu vacha vethala Ipo idichum kooda pathala Adi madichu vacha vethala Ipo idichum kooda pathala hey Female Part Is it Male Part Saarappaambu sadaiyazhagi Mangamma Chorus : Mangamma Male : Ava azhagula thaan antha maari Ammamma Chorus : Ammamma Male Part Saarappaambu sadaiyazhagi Mangamma Ava azhagula thaan antha maari Ammamma Male Part {Kodaanki iduppukaari Angamma Ava kottaachi konda kaari Yammamma} (2) Male Part {Ada ampurunda kanna kaatti Sundi sundi izhuppa Ye asandhu neeum pakkam pona Aara pottu adippa} (2) Male Part Naalana naalana Chorus Madichu vacha vethala Nallaa idichum kooda pathala Chorus Adi madichu vacha vethala Ipo idichum kooda pathala Male Part Thanane thanna……….
தமிழ்
பாடகர்கள் : சந்தோஷ் நாராயணன் மற்றும் அந்தக்குடி இளையராஜா இசை அமைப்பாளர் : சந்தோஷ் நாராயணன் பாடல் ஆசிரியர் : ராஜா குருஸ்வாமி ஆண் : நாலணா நாலணா எட்டணா எட்டணா ஆண் : நாலணா பொட்டுக்காரி நா போட்ட மெட்டுக்காரி எட்டணா பொட்டுக்காரி ஏத்தி குத்தும் ஆட்டக்காரி ஆண் : {ஒத்த ரூபா பொட்டுக்காரி மெத்த போல மேனிக்காரி} (2) குழு : அடி மடிச்சு வச்ச வெத்தல நல்லா இடிச்சும் கூட பத்தல குழு : {அடி மடிச்சு வச்ச வெத்தல இப்ப இடிச்சும் கூட பத்தல } (3) ஹே பெண் : இஸ் இட் ஆண் : சாரப்பாம்பு சடையழகி மங்கம்மா குழு : மங்கம்மா ஆண் : அவ அழகுல தான் அந்த மாரி அம்மாம்மா குழு : அம்மாம்மா ஆண் : சாரப்பாம்பு சடையழகி மங்கம்மா அவ அழகுல தான் அந்த மாரி அம்மாம்மா ஆண் : {கோடாங்கி இடுப்புக்காரி அங்கம்மா அவ கொட்டாச்சி கொண்டக்காரி யம்ம்மா} (2) ஆண் : {அட அம்புருண்ட கண்ண காட்டி சுண்டி சுண்டி இழுப்பா ஏ அசந்து நீயும் பக்கம் போனா ஆற போட்டு அடிப்பா} (2) ஆண் : நாலணா நாலணா குழு : மடிச்சு வச்ச வெத்தல நல்லா இடிச்சும் கூட பத்தல குழு : {அடி மடிச்சு வச்ச வெத்தல இப்ப இடிச்சும் கூட பத்தல } (3) ஆண் : தனனே தன்னா ...
Song details
Singers: Santhosh Narayanan and Anthakudi Ilayaraja
Music by: Santhosh Narayanan
Lyrics by: Raja Gurusamy
Release information: From Buffoon (2022) · Singer: Santhosh Narayanan and Anthakudi Ilayaraja · Lyricist: Raja Gurusamy · Music: Santhosh Narayanan
- Singer: Santhosh Narayanan and Anthakudi Ilayaraja
- Film / album: Buffoon
- Composer: Santhosh Narayanan
- Lyricist: Raja Gurusamy