Roman script
Singers : S. Janaki and P. Jayachandran Music by : Shankar Ganesh Male Part Madhu kadalo… Maragadha radhamo Madhan vidum kanaiyo Mazhai mugil vizhiyo Kani idhazh suvai thanil Bodhai oottum kodhai Manam kavar raadhai neeyae seethai Bodhai oottum kodhai Manam kavar raadhai neeyae seethai Female Part Madhu kadalo… o… Maragadha radhamo Madhan vidum kanaiyo Mazhai mugil vizhiyo Kani idhazh suvai thanil Bodhai oottum kodhai Manam kavar raadhai Male Part Neeyae seethai Male Part Kannaalae unai paartha naeram Indru en vaazhvil raaja yogam Female Part Aa… aa… un vaasal Naan thaedi vandhaen Nenjil pon veenai meetta vandhaen Male Part Unnai paarthaalae undaagum vaegam Female Part Aa… Male Part Unnai paarthaalae undaagum vaegam Undhan paarvai pudhu moga raagam Female Part Madhu kadalo… o… Maragadha radhamo Madhan vidum kanaiyo Mazhai mugil vizhiyo Kani idhazh suvai thanil Bodhai oottum kodhai Manam kavar raadhai naanae seethai Bodhai oottum kodhai Manam kavar raadhai naanae seethai Female Part Kalloorum rojaavai paaraai Thottu vilaiyaada odi vaaraai Male Part Aa… Aa… un kondhal Nizhaloram naanae Konjam ilaippaara vaendum maanae Female Part Undhan thol meedhu Kiliyaaga vaendum Undhan thol meedhu Kiliyaaga vaendum Undhan maarbil uravaada vaendum Male Part Madhu kadalo… o… Female Part Maragadha radhamo Male Part Madhan vidum kanaiyo Female Part Mazhai mugil vizhiyo Male Part Kani idhazh suvai thanil Bodhai oottum kodhai Female Part Manam kavar raadhai naanae seethai Male Part Bodhai oottum kodhai Female Part Manam kavar raadhai naanae seethai
தமிழ்
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் பி. ஜெயச்சந்திரன் இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் ஆண் : மதுக் கடலோ... மரகத ரதமோ மதன் விடும் கணையோ மழை முகில் விழியோ கனி இதழ் சுவை தனில் போதை ஊட்டும் கோதை மனம் கவர் ராதை நீயே சீதை….. போதை ஊட்டும் கோதை மனம் கவர் ராதை நீயே சீதை….. பெண் : மதுக் கடலோ...ஓ மரகத ரதமோ மதன் விடும் கணையோ மழை முகில் விழியோ கனி இதழ் சுவை தனில் போதை ஊட்டும் கோதை மனம் கவர் ராதை ஆண் : நீயே சீதை….. ஆண் : கண்ணாலே உனைப் பார்த்த நேரம் இன்று என் வாழ்வில் ராஜயோகம் பெண் : ஆ... ஆ... உன் வாசல் நான் தேடி வந்தேன் நெஞ்சில் பொன் வீணை மீட்ட வந்தேன் ஆண் : உன்னைப் பார்த்தாலே உண்டாகும் வேகம் பெண் : ஆஅ ... ஆண் : உன்னைப் பார்த்தாலே உண்டாகும் வேகம் உந்தன் பார்வை புது மோக ராகம் பெண் : மதுக் கடலோ... ஓ... மரகத ரதமோ மதன் விடும் கணையோ மழை முகில் விழியோ கனி இதழ் சுவை தனில் போதை ஊட்டும் கோதை மனம் கவர் ராதை நானே சீதை போதை ஊட்டும் கோதை மனம் கவர் ராதை நானே சீதை பெண் : கள்ளூறும் ரோஜாவைப் பாராய் தொட்டு விளையாட ஓடி வாராய் ஆண் : ஆ... ஆ... உன் கூந்தல் நிழலோரம் நானே கொஞ்சம் இளைப்பாற வேண்டும் மானே பெண் : உந்தன் தோள் மீது கிளியாக வேண்டும் உந்தன் தோள் மீது கிளியாக வேண்டும் உந்தன் மார்பில் உறவாட வேண்டும்..... ஆண் : மதுக் கடலோ... ஓ... பெண் : மரகத ரதமோ ஆண் : மதன் விடும் கணையோ பெண் : மழை முகில் விழியோ ஆண் : கனி இதழ் சுவை தனில் போதை ஊட்டும் கோதை பெண் : மனம் கவர் ராதை நானே சீதை ஆண் : போதை ஊட்டும் கோதை பெண் : மனம் கவர் ராதை நானே சீதை
Song information
Singers: S. Janaki and P. Jayachandran
Music by: Shankar Ganesh
Release information: From Kumaripennin Ullathile (1980) · Lyricist: Pulamaipithan
Explore this song
- Singer: S. Janaki and P. Jayachandran
- Film / album: Kumaripennin Ullathile
- Composer: Shankar Ganesh