Roman script

Singer : Priya Hemesh

Music by : C. Sathya

Female Part

Inaa..inaa..inaa..inaa….(4)

Male Part

Madhavi ponmayilaaga thogai virithalae

Kovalan nenjai mella koththi parithalae

Female : Inaa..inaa..inaa..inaa….(2)

Male : Kannagi pola kannal oorai yeriththalae

Paandiya raaga aangalai patharida vaithalae

Female : Inaa..inaa..inaa..inaa….(2)

Male Part

Muthu muthaana sirippalae

Koththu koththaaga asachalae

Oru maanikka varan pola

Indha manmela nadanthalae

Oru kollai seidha sirpam aanannae..nae..ane..

Male Part

Machaa…

Female Part

Madhavi madhavi madhavi

Madhavi ponmayilaaga thoga virithalae

Oru pournami oru vaanavil

Oru mamazhai ondraaga sernthu

Uruvaanadhum vadivathai nee

Manmeedhu paarthaayo

Oru paarvaiyum oru theendalum

Oru seendalum urchaagum moottum

Thee mootiyum thee kutchiyum

Dhegangal maaradho

Female Part

Thaaralamaai yeralamaai

Sandhosam undu

Oru poo paarthadhum

Pooripilae adaatha ondru

Female Part

Oru mandhiram kidaiyadhu

Oru thandhiram kidaiyadhu

En sandhana maeni saagasa varalaru

Male Part

Machaa……

Female Part

Inaa.. (2)

Female Part

Pudhu thuralum pudhu saaralum

Pudhu thendralum ondraaga serthu

Idhu naal varai puvi mel nee engaeyum kandaaiyo

Pinju minnalum pinju megamum

Pinju veyilum ondraaga kulurndhu

Mulaam poosiyum muzhu dhegamthai

Mugarnthu paarthaiyo

Female Part

Poraliyaai pen suzhndinal

Comali yaavan

Oru comali-yai pen nookinal

Poraali yaavan

Female Part

Indha vattaramum rasikkum

Udal mittaiyai pol inikkum

Ada kattaiyum manasula

Pattasuga vedikkum

Male Part

Machaaa…..

Female Part

Madhavi ponmayilaaga…(2)

Madhavi ponmayilaaga thogai virithalae

Madhavi ponmayilaaga thogai virithalae

Male Part

Inaaa….

தமிழ்

பாடகி : பிரியா ஹிமேஷ்

இசை அமைப்பாளர்  : சி. சத்யா

பெண் : இன்னா .. இன்னா  .. இன்னா .. இன்னா ......(4)

ஆண் : மாதவி பொன்மயிலாக தோகை விரித்தாலே

கோவலன் நெஞ்சை மெல்ல கொத்தி பறித்தாளே

பெண் : இன்னா .. இன்னா  .. இன்னா .. இன்னா ......(2)

ஆண் : கண்ணகி போல கண்ணால் ஊரை எரித்தலே

பாண்டியராக ஆண்களை பதறிட வைத்தாலே

பெண் : இன்னா .. இன்னா  .. இன்னா .. இன்னா ....(2)

ஆண் : முத்து முத்தான சிரிப்பாலே

கொத்து கொத்தாக அசச்சாலே

ஒரு மாணிக்க வரன் போல

இந்த மண்மேல நடந்தாலே

ஒரு கொல்லை செய்த சிற்பம் ஆனானே..னே..அனே..

ஆண் : மச்சா...

பெண் : மாதவி மாதவி மாதவி

மாதவி பொன்மயிலாக தோகை விரித்தாளே

ஒரு பௌர்ணமி ஒரு வானவில்

ஒரு மாமழை ஒன்றாக சேர்ந்து

உருவானதும் வடிவத்தை நீ

மண்மீது பார்த்தாயோ

ஒரு பார்வையும் ஒரு தீண்டலும்

ஒரு சீண்டலும் உற்சாகம் மூட்டும்

தீ மூட்டியும் தீ குச்சியும்

தேகங்கள் மாறாதோ

பெண் : தாராளமாய் ஏராளமாய்

சந்தோஷம் உண்டு

ஒரு பூ பார்த்ததும்

பூரிபிலே ஆடாத ஒன்று

பெண் : ஒரு மந்திரம் கிடையாது

ஒரு தந்திரம் கிடையாது

என் சந்தன மேனி சாகச வரலாறு

ஆண் : மச்சா......

பெண் : இன்னா ..(2)

பெண் : புது தூரலும் புது சாரலும்

புது தென்றலும் ஒன்றாக சேர்த்து

இது நாள் வரை புவி மேல் நீ எங்கேயும் கண்டாயோ

பிஞ்சு மின்னலும் பிஞ்சு மேகமும்

பிஞ்சு வெயிலும் ஒன்றாக குளுர்ந்து

முலாம் பூசியும் முழு தேகத்தை

முகர்ந்து பார்த்தாயோ

பெண் : போராளியாய் பெண் சுழன்டினாள்

கோமாளி யாவான்

ஒரு கோமாளியாய் பெண் நோக்கினாள்

போராளி யாவான்

பெண் : இந்த வட்டாரமும் ரசிக்கும்

உடல் மிட்டாயை போல் இனிக்கும்

அட கட்டையும் மனசுல

பட்டாசுக வெடிக்கும்

ஆண் : மச்சா.....

பெண் : மாதவி பொன்மயிலாக...(2)

மாதவி பொன்மயிலாக தோகை விரித்தாளே

மாதவி பொன்மயிலாக தோகை விரித்தாளே

ஆண் : இன்னா ....

Song information

Singer: Priya Hemesh

Music by: C. Sathya

Release information: From Theal (2022) · Singer: Priya Hemesh · Lyricist: Viveka · Music: C. Sathya

Explore this song