Roman script
Singers : Vani Jayaram and K. J. Yesudas Music by : Chandrabose Female Part Maadhavanaam raghuraman Marupadiyum pirandhaano Mana kadhavai moodaamal Enakaaga thirandhaano Female Part Malligai poomalai Ennai soodum manam vaazhga Maanikka pon veenai Ennai meettum viral vaazhga Female Part Kangalil neer vazhindhaal Thudaikkum kaigalai vaazhthugiren Mai vizhi paarvaiyinaal unakku Nei vilakkettrugiren Female Part Malligai poomalai ennai Soodum manam vaazhga Female Part Kaalamellaam thalaivaa un Kaaladiyil iruppenae Kavalaigalae ariyaamal Mugam paarthu sirippenae Female Part Manjalum maangalyamum Mannava nee thandha selvam Ondralla ooraayiram Ammamma naan konda inbam Female Part Malligai poomalai ennai Soodum manam vaazhga Male Part Naayagiyae unai vaazhthi Nalam paadum idhayam idhu Naal muzhudhum anbae un Ninavaalae iyanguvadhu Male Part Kangalil neeroottam yen Kaigalil naan thaangum bothu Nenjilae porattam yen Ennuyir neeyaagum bothu Female Part Malligai poomalai Ennai soodum manam vaazhga Maanikka pon veenai Ennai meettum viral vaazhga Male Part Kangalil neer vazhindhaal Thudaikkum kaigalai vaazhthugiren Mai vizhi paarvaiyinaal unakku Nei vilakkettrugiren Female Part Malligai poomalai ennai Soodum manam vaazhga
தமிழ்
பாடகர்கள் : வாணி ஜெயராம் மற்றும் கே. ஜே. யேசுதாஸ் இசை அமைப்பாளர் :சந்திரபோஸ் பெண் : மாதவனாம் ரகுராமன் மறுபடியும் பிறந்தானோ மனக் கதவை மூடாமல் எனக்காக திறந்தானோ பெண் : மல்லிகை பூமாலை என்னை சூடும் மனம் வாழ்க மாணிக்க பொன் வீணை என்னை மீட்டும் விரல் வாழ்க பெண் : கண்களில் நீர் வழிந்தால் துடைக்கும் கைகளை வாழ்த்துகிறேன் மை விழிப் பார்வையினால் உனக்கு நெய் விளக்கேற்றுகிறேன் பெண் : மல்லிகை பூமாலை என்னை சூடும் மனம் வாழ்க.... பெண் : காலமெல்லாம் தலைவா உன் காலடியில் இருப்பேனே கவலைகளே அறியாமல் முகம் பார்த்து சிரிப்பேனே பெண் : மஞ்சளும் மாங்கல்யமும் மன்னவா நீ தந்த செல்வம் ஒன்றல்ல ஓராயிரம் அம்மம்மா நான் கொண்ட இன்பம் பெண் : மல்லிகை பூமாலை என்னை சூடும் மனம் வாழ்க ஆண் : நாயகியே உனை வாழ்த்தி நலம் பாடும் இதயம் இது நாள் முழுதும் அன்பே உன் நினைவாலே இயங்குவது ஆண் : கண்களில் நீரோட்டம் ஏன் கைகளில் நான் தாங்கும்போது நெஞ்சிலே போராட்டம் ஏன் என்னுயிர் நீயாகும்போது பெண் : மல்லிகை பூமாலை என்னை சூடும் மனம் வாழ்க மாணிக்க பொன் வீணை என்னை மீட்டும் விரல் வாழ்க ஆண் : கண்களில் நீர் வழிந்தால் துடைக்கும் கைகளை வாழ்த்துகிறேன் மை விழிப் பார்வையினால் உனக்கு நெய் விளக்கேற்றுகிறேன் பெண் : மல்லிகை பூமாலை என்னை சூடும் மனம் வாழ்க....
Song information
Singers: Vani Jayaram and K. J. Yesudas
Music by: Chandrabose
Release information: From Thaai Paasam (1988) · Singer: Vani Jayaram and K. J. Yesudas · Lyricist: Vaali · Music: Chandrabose
Explore this song
- Singer: Vani Jayaram and K. J. Yesudas
- Film / album: Thaai Paasam
- Composer: Chandrabose