Roman script
Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chithra Music by : M. S. Vishwanathan Female Part Madhanae Male : Rathiyae en nithiyae Pon mathiyae maamaniyae Rathiyae en nithiyae Pon mathiyae maamaniyae Male Part Kuyilin kuralil malarum kavidhai Uravinil iyangumoo iyakumoo inaiyumo Female : Idhu naal varai ariyaadhadhai Oru naal sugam vazhangum kadhaiyum vilangum Vizhi sivakkum idhazh velukkum udal silirkkum Male Part Aaa….aaa….aaa… Female Part Idhu naal varai ariyaadhadhai Oru naal sugam vazhangum kadhaiyum vilangum Vizhi sivakkum idhazh velukkum udal silirkkum Male Part Ilam gnyaayirin oli polavae Vilaiyaadidum vizhigal vizhiyai vizhungum…ahaa Madhi mayangum silai nerungum valai norungum Hahahaha Female Part Madhanae Man madhanae en iraivaa vaa thalaivaa Male : Rathiyae en nithiyae Pon mathiyae maamaniyae Rathiyae en nithiyae Pon mathiyae maamaniyae Female Part Vizhiyil vilangum kadhirum Madhiyum kanigalae Kothikkumo kulirumoo thazhuvumo Male Part Sivalogamum sringaaramum thaniyaanadhum Bhuvanam muzhudhum maunam idhu thagumoo Mazhai varumoo boomi tharumoo… Female Part Aaa…aa…aa… Male Part Sivalogamum sringaaramum thaniyaanadhum Bhuvanam muzhudhum maunam idhu thagumoo Mazhai varumoo boomi tharumoo… Female Part Malai meedhoru mazhaiyaaga un Malar ambugal vizhundhaal nanaindhaal melindhaal Uyir urugum udal maruvum kaadhal valarum…ahaa Male Part Rathiyae en nithiyae Pon mathiyae maamaniyae Female : Madhanae man madhanae En iraivaa vaa thalaivaa Madhanae man madhanae En iraivaa vaa thalaivaa
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் கே. எஸ். சித்ரா இசை அமைப்பாளர் : எம் .எஸ். விஸ்வநாதன் பெண் : மதனே..... ஆண் : ரதியே என் நிதியே பொன் மதியே மாமணியே ரதியே என் நிதியே பொன் மதியே மாமணியே குயிலின் குரலில் மலரும் கவிதை உறவினில் இயங்குமோ இயக்குமோ இணையுமோ பெண் : இதுநாள் வரை அறியாததை ஒரு நாள் சுகம் வழங்கும் கதையும் விளங்கும் விழி சிவக்கும் இதழ் வெளுக்கும் உடல் சிலிர்க்கும் பெண் : இதுநாள் வரை அறியாததை ஒரு நாள் சுகம் வழங்கும் கதையும் விளங்கும் விழி சிவக்கும் இதழ் வெளுக்கும் உடல் சிலிர்க்கும் ஆண் : ஆஆஆ ஆண் : இளம் ஞாயிறின் ஒளிப் போலவே விளையாடிடும் விழிகள் விழியை விழுங்கும்..ஆஹ் மதி மயங்கும் சிலை நெருங்கும் வளை நொறுங்கும் பெண் : மதனே மன்மதனே என் நிறைவா வா தலைவா ஆண் : ரதியே என் நிதியே பொன் மதியே மாமணியே ரதியே என் நிதியே பொன் மதியே மாமணியே... பெண் : விழியில் விளங்கும் கதிரும் மதியும் கனிகளே கொதிக்குமோ குளிருமோ தழுவுமோ ஆண் : சிவலோகமும் சிருங்காரமும் தனியானதும் புவனம் முழுதும் மௌனம் இது தகுமோ மழை வருமோ பூமி தருமோ... பெண் : ஆஆஆ ஆண் : சிவலோகமும் சிருங்காரமும் தனியானதும் புவனம் முழுதும் மௌனம் இது தகுமோ மழை வருமோ பூமி தருமோ... பெண் : மலை மீதொரு மழையாக உன் மலரம்புகள் விழுந்தால் நனைந்தால் மெலிந்தால் உயிர் உருகும் உடல் மருவும் காதல் வளரும்..ஆஹ்.. ஆண் : ரதியே என் நிதியே பொன் மதியே மாமணியே பெண் : மதனே மன்மதனே என் நிறைவா வா தலைவா மதனே மன்மதனே என் நிறைவா வா தலைவா....
Song information
Singers: S. P. Balasubrahmanyam and K. S. Chithra
Music by: M. S. Vishwanathan
Release information: From Vetri Vinayagar (1996) · Singer: S. P. Balasubrahmanyam and K. S. Chithra · Lyricist: Kamakodiyan · Music: M. S. Vishwanathan
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and K. S. Chithra
- Film / album: Vetri Vinayagar
- Composer: M. S. Vishwanathan