Roman script

Singers : T. M. Soundararajan and P. Susheela
Music by : M. S. Viswanathan
Male Part
Madhana maaligaiyil
Manthira maalaigalaam
Udhaya kaalam varai
Unnadha leelaigalaam…..aaaa……
Female Part
Anbae ..anbae…anbae..
Anbae….anbae….
Male Part
Madhana maaligaiyil
Manthira maalaigalaam
Udhaya kaalam varai
Unnadha leelaigalaam…..
Female Part
Azhagu maanikkamaam
Kattil anaikka malaranaiyaam
Azhagu maanikkamaam
Kattil anaikka malaranaiyaam
Vaasalil thoranam
Unnai vara sollum thozhigalaam
Male Part
Madhana maaligaiyil
Female : Madhana maaligaiyil
Male : Manthira maalaigalaam
Female : Manthira maalaigalaam
Male : Udhaya kaalam varai
Female : Udhaya kaalam varai
Male : Unnadha leelaigalaam
Male & Female :
Anbae anbae anbae anbae
Male Part
Ahhaa ahhaa…hey hey eyyy
Oh ho…ooo…ohooo….
Female Part
Mogam munnaaga
Raagam pinnaaga
Muzhangum sangeetha kuyilgal
Megam minnaamal idiyum illaamal
Mazhaiyil nanaigindra kiligal
Male Part
Dhegam ponnendrum
Paadham poovendrum
Thazhuvum sallaaba rasangal
Vegam kundraamal vilakkam sollaamal
Virumbum aanantha ragangal
Female Part
Thalai
Male : Idai
Female : Kadai
Male : Ena
Female & Male :
Dhinam varum sugam
Male Part
Madhana maaligaiyil
Female : Madhana maaligaiyil
Male : Manthira maalaigalaam
Female : Manthira maalaigalaam
Male : Udhaya kaalam varai
Female : Udhaya kaalam varai
Male : Unnadha leelaigalaam
Male & Female :
Anbae anbae anbae anbae
Female Part
Ahhaa ahhaa…oh ho…
Ahhaa ahhaa……aaa…..aaa….
Male Part
: Pachai mukkuththi
Manjal neeraadi
Padhikkum panpaattu kavithai
Kachai melaaga kaniyum noolaadai
Kavithai kondaadum rasigai
Female Part
Pon maan ippothu
Ammaan un kaiyil
Penmaan ennodu pazhagu
Kan vaai meiyodu kanivaai kondaadi
Mudinthaal neeraada vilagu
Male Part
Pudhu
Female : Madhu
Male : Idhu
Female : Idhan
Male & Female :
Rasam tharum sugam
Female Part
Madhana maaligaiyil
Male : Madhana maaligaiyil
Female : Manthira maalaigalaam
Male : Manthira maalaigalaam
Female : Udhaya kaalam varai
Male : Udhaya kaalam varai
Female : Unnadha leelaigalaam
Anbae anbae anbae anbae

தமிழ்

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன்
மற்றும் பி. சுஷிலா
இசையமைப்பாளர் :
எம். எஸ். விஸ்வநாதன்
ஆண் : மதன மாளிகையில்...
மந்திர மாலைகளால்
உதய காலம் வரை....
உன்னத லீலைகளாம்.....
பெண் : அன்பே அன்பே
அன்பே அன்பே.....
ஆண் : மதன மாளிகையில்
மந்திர மாலைகளால்
உதய காலம் வரை
உன்னத லீலைகளாம்
பெண் : அழகு மாணிக்கமாம்
கட்டில் அணைக்க மலரணையாம்
அழகு மாணிக்கமாம்
கட்டில் அணைக்க மலரணையாம்
வாசலில் தோரணம்
உன்னை வர சொல்லும் தோழிகளாம்
ஆண் : மதன மாளிகையில்
பெண் : மதன மாளிகையில்
ஆண் : மந்திர மாலைகளால்
பெண் : மந்திர மாலைகளால்
ஆண் : உதய காலம் வரை
பெண் : உதய காலம் வரை
ஆண் : உன்னத லீலைகளாம்
ஆண் மற்றும் பெண் :
அன்பே அன்பே அன்பே அன்பே
ஆண் : ஆஹா ஹா ஹே ஹே ..
ஓஹோ ஹோ...
பெண் : மோகம் முன்னாக
ராகம் பின்னாக
முழங்கும் சங்கீத குயில்கள்
மேகம் மின்னாமல்
இடியும் இல்லாமல்
மழையில் நனைகின்ற கிளிகள்
ஆண் : தேகம் பொன்னென்றும்
பாதம் பூவென்றும் தழுவும்
சல்லாப ரசங்கள்
வேகம் குன்றாமல்
விளக்கம் சொல்லாமல்
விரும்பும் ஆனந்த ரகங்கள்
பெண் : தலை
ஆண் : இடை
பெண் : கடை
ஆண் : என
ஆண் மற்றும் பெண் :
தினம் வரும் சுகம்
ஆண் : மதன மாளிகையில்
பெண் : மதன மாளிகையில்
ஆண் : மந்திர மாலைகளால்
பெண் : மந்திர மாலைகளால்
ஆண் : உதய காலம் வரை
பெண் : உதய காலம் வரை
ஆண் : உன்னத லீலைகளாம்
ஆண் மற்றும் பெண் :
அன்பே அன்பே அன்பே அன்பே
பெண் : ஆஹா...ஹா.......
ஓஹோ...ஹோ.......
ஆண் : பச்சை மூக்குத்தி
மஞ்சள் நீராடி
பதிக்கும் பண்பாட்டு கவிதை
கச்சை மேலாக கனியும் நூலாடை
கவிதை கொண்டாடும் ரசிகை
பெண் : பொன் மான் இப்போது
அம்மான் உன் கையில்
பெண்மான் என்னோடு பழகு
கண் வாய் மெய்யோடு
கனிவாய் கொண்டாடி
முடிந்தால் நீராட விலகு
ஆண் : புது
பெண் : மது
ஆண் : இது
பெண் : இதம்
ஆண் மற்றும் பெண் :
ரசம் தரும் சுகம்
பெண் : மதன மாளிகையில்
ஆண் : மதன மாளிகையில்
பெண் : மந்திர மாலைகளால்
ஆண் : மந்திர மாலைகளால்
பெண் : உதய காலம் வரை
ஆண் : உதய காலம் வரை
பெண் : உன்னத லீலைகளாம்
ஆண் மற்றும் பெண் :
அன்பே அன்பே அன்பே அன்பே

Song details

Singers: T. M. Soundararajan and P. Susheela

Music by: M. S. Viswanathan

Release information: From Rajapart Rangadurai (1973) · Lyricist: Kannadasan