Roman script
Singer : Jikki Music by : R. Sudharsanam Lyrics by : Ku. Ma. Balasubramaniyam Female Part Madhana ezhil raja Nee vaarayo Paruvamithae payan idhuvae Inbam tharayo Female Part Madhana ezhil raja Nee vaarayo Paruvamithae payan idhuvae Inbam tharayo Female Part Ennai pola oru pennai Unnudaiya kannaal kandathundo Ilamai per azhagum Ini endrum vaipathundo Vazhvil endrum vaipathundo Female Part Ennai pola oru pennai Unnudaiya kannaal kandathundo Ilamai per azhagum Ini endrum vaipathundo Vazhvil endrum vaipathundo Female Part Tharunamithuvae paarayo Karunai purinthu vaarayo Tharunamithuvae paarayo Karunai purinthu vaarayo Paruvamithae payan idhuvae Inbam tharayo Female Part Madhana ezhil raja Nee vaarayo Paruvamithae payan idhuvae Inbam tharayo Female Part Minnal idai azhagum Anna nadaiyalagum kandu… Dialogue : ……………. Female Part Minnal idai azhagum Anna nadaiyalagum kandum verupatheno Unnaiye naan ninaithae Manam uruguthal sarithano Manamum uruguthal sarithano Female Part Minnal idai azhagum Anna nadaiyalagum kandum verupatheno Unnaiye naan ninaithae Manam uruguthal sarithano Manamum uruguthal sarithano Female Part Tharunamithuvae paarayo Karunai purinthu vaarayo Tharunamithuvae paarayo Karunai purinthu vaarayo Paruvamithae payan idhuvae Inbam tharayo Female Part Madhana ezhil raja Nee vaarayo Paruvamithae payan idhuvae Inbam tharayo Dialogue : …………. Female Part Ennai pola oru pennai Unnudaiya kannaal kandathundo Ilamai per azhagum Ini endrum vaipathundo Vazhvil endrum vaipathundo Dialogue : …………. Female Part Ennai pola oru pennai Unnudaiya kannaal kandathundo Ilamai per azhagum Ini endrum vaipathundo Vazhvil endrum vaipathundo
தமிழ்
பாடகி : ஜிக்கி இசை அமைப்பாளர் : ஆர். சுதர்சனம் பாடல் ஆசிரியர் : கு. மா. பாலசுப்ரமணியம் பெண் : மதனா எழில்ராஜா நீ வாராயோ பருவமிதே பயன் இதுவே இன்பம் தாராயோ பெண் : மதனா எழில்ராஜா நீ வாராயோ பருவமிதே பயன் இதுவே இன்பம் தாராயோ பெண் : என்னைப் போல ஒரு பெண்ணை உன்னுடைய கண்ணால் கண்டதுண்டோ இளமை பேரழகும் இனி என்றும் வாய்ப்பதுண்டோ வாழ்வில் இனி என்றும் வாய்ப்பதுண்டோ பெண் : என்னைப் போல ஒரு பெண்ணை உன்னுடைய கண்ணால் கண்டதுண்டோ இளமை பேரழகும் இனி என்றும் வாய்ப்பதுண்டோ வாழ்வில் இனி என்றும் வாய்ப்பதுண்டோ பெண் : தருணமிதுவே பாராயோ கருணை புரிந்து வாராயோ தருணமிதுவே பாராயோ கருணை புரிந்து வாராயோ பருவமிதே பயன் இதுவே இன்பம் தாராயோ பெண் : மதனா எழில்ராஜா நீ வாராயோ பருவமிதே பயன் இதுவே இன்பம் தாராயோ பெண் : மின்னல் இடையழகும் அன்ன நடையழகும் கண்டு வசனம் : .................. பெண் : மின்னல் இடையழகும் அன்ன நடையழகும் கண்டும் வெறுப்பதேனோ உன்னையே நான் நினைந்தே மனம் உருகுதல் சரிதானோ மனமும் உருகுதல் சரிதானோ பெண் : மின்னல் இடையழகும் அன்ன நடையழகும் கண்டும் வெறுப்பதேனோ உன்னையே நான் நினைந்தே மனம் உருகுதல் சரிதானோ மனமும் உருகுதல் சரிதானோ பெண் : தருணமிதுவே பாராயோ கருணை புரிந்து வாராயோ தருணமிதுவே பாராயோ கருணை புரிந்து வாராயோ பருவமிதே பயன் இதுவே இன்பம் தாராயோ பெண் : மதனா எழில்ராஜா நீ வாராயோ பருவமிதே பயன் இதுவே இன்பம் தாராயோ வசனம் : ........................ பெண் : என்னைப் போல ஒரு பெண்ணை உன்னுடைய கண்ணால் கண்டதுண்டோ இளமை பேரழகும் இனி என்றும் வாய்ப்பதுண்டோ வாழ்வில் இனி என்றும் வாய்ப்பதுண்டோ வசனம் : ........................ பெண் : என்னைப் போல ஒரு பெண்ணை உன்னுடைய கண்ணால் கண்டதுண்டோ இளமை பேரழகும் இனி என்றும் வாய்ப்பதுண்டோ வாழ்வில் இனி என்றும் வாய்ப்பதுண்டோ
Song information
Singer: Jikki
Music by: R. Sudharsanam
Lyrics by: Ku. Ma. Balasubramaniyam
Release information: From Chella Pillai (1955) · Singer: Jikki · Lyricist: Ku. Ma. Balasubramaniam · Music: R. Sudharsanam
Explore this song
- Singer: Jikki
- Film / album: Chella Pillai
- Composer: R. Sudharsanam
- Lyricist: Ku. Ma. Balasubramaniyam