Roman script
Singers : T. L. Maharajan, Unnikrishnan and Sujatha Music by : S. A. Rajkumar Male Part Machinichi varra neram Mann manakkudhu Manasukkulla panjavarna Kili parakkudhu Chorus Machinichi varra neram Mann manakkudhu Manasukkulla panjavarna Kili parakkudhu Male Part Nenjukkulla oonjal onnu Katti vachen vandhu aada Devadhaiya kootti vaanga Vaasalengum kolam poda Chorus Nenjukkulla oonjal onnu Katti vachen vandhu aada Devadhaiya kootti vaanga Vaasalengum kolam poda Chorus Machinichi varra neram Mann manakkudhu Manasukkulla panjavarna Kili parakkudhu Female Part Machinichi varra neram Mann manakkudhu Manasukkulla panjavarna Kili parakkudhu Male Part Machinichi kolusu saththam Veetta suththi paattu paada Mannum kallum paadham pattu Malligaiyaa maari poga Male Part Machinichi varra neram Mann manakkudhu Manasukkulla panjavarna Kili parakkudhu Chorus ………………………………. Male Part Thanni oothuraa Manja thanni oothuraa Maamankaaran mayangi ninnaa
Venni oothuraa
Female Part
Thanni oothuraa
Manja thanni oothuraa
Maamankaaran mayangi ninnaa
Venni oothuraa
Male Part
Poova pola manasu kulla
Puyala pola vandha pulla
Dhindukkallu poottuppottu
Pootti vachen nenjukkulla
Chorus
Poova pola manasu kulla
Puyala pola vandha pulla
Dhindukkallu poottuppottu
Pootti vachen nenjukkulla
Female Part
Machinichi varra neram
Mann manakkudhu
Manasukkulla panjavarna
Kili parakkudhu
Chorus
{Buuuaaaahhhhh…
Buuuaaaahhhhh…
Shabaa…shabaa….} (2)
Male Part
Machinichi varra neram
Mann manakkudhu
Manasukkulla panjavarna
Kili parakkudhu
Chorus
Machinichi varra neram
Mann manakkudhu
Manasukkulla panjavarna
Kili parakkudhu
Male Part
Nenjukkulla oonjal onnu
Katti vachen vandhu aada
Devadhaiya kootti vaanga
Vaasalengum kolam poda
Chorus
Nenjukkulla oonjal onnu
Katti vachen vandhu aada
Devadhaiya kootti vaanga
Vaasalengum kolam poda
Female Part
Machinichi varra neram
Mann manakkudhu
Manasukkulla panjavarna
Kili parakkudhuதமிழ்
பாடகர்கள் : டி. எல். மகாராஜன், உன்னிகிருஷ்ணன் மற்றும் சுஜாதா இசை அமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார் ஆண் : மச்சினிச்சி வர்ற நேரம் மண் மணக்குது மனசுக்குள்ள பஞ்சவர்ண கிளி பறக்குது குழு : மச்சினிச்சி வர்ற நேரம் மண் மணக்குது மனசுக்குள்ள பஞ்சவர்ண கிளி பறக்குது ஆண் : நெஞ்சுக்குள்ள ஊஞ்சல் ஒன்னு கட்டி வச்சேன் வந்து ஆட தேவதைய கூட்டி வாங்க வாசல் எங்கும் கோலம் போட குழு : நெஞ்சுக்குள்ள ஊஞ்சல் ஒன்னு கட்டி வச்சேன் வந்து ஆட தேவதைய கூட்டி வாங்க வாசல் எங்கும் கோலம் போட குழு : மச்சினிச்சி வர்ற நேரம் மண் மணக்குது மனசுக்குள்ள பஞ்சவர்ண கிளி பறக்குது பெண் : மச்சினிச்சி வர்ற நேரம் மண் மணக்குது மனசுக்குள்ள பஞ்சவர்ண கிளி பறக்குது ஆண் : மச்சினிச்சி கொலுசு சத்தம் வீட்ட சுத்தி பாட்டு பாட மண்ணும் கல்லும் பாதம் தொட்டு மல்லிகையா மாறி போக ஆண் : மச்சினிச்சி வர்ற நேரம் மண் மணக்குது மனசுக்குள்ள பஞ்சவர்ண கிளி பறக்குது குழு : ......................................... ஆண் : தண்ணி ஊத்துறா மஞ்ச தண்ணி ஊத்துறா மாமன்காரன் மயங்கி நின்னா வெண்ணி ஊத்துறா பெண் : தண்ணி ஊத்துறா மஞ்ச தண்ணி ஊத்துறா மாமன்காரன் மயங்கி நின்னா வெண்ணி ஊத்துறா ஆண் : பூவப்போல மனசுக்குள்ள புயலப்போல வந்த புள்ள திண்டுக்கல்லு பூட்ட போட்டு பூட்டி வச்சேன் நெஞ்சுக்குள்ள குழு : பூவப்போல மனசுக்குள்ள புயலப்போல வந்த புள்ள திண்டுக்கல்லு பூட்ட போட்டு பூட்டி வச்சேன் நெஞ்சுக்குள்ள பெண் : மச்சினிச்சி வர்ற நேரம் மண் மணக்குது மனசுக்குள்ள பஞ்சவர்ண கிளி பறக்குது குழு : ......................................... ஆண் : மச்சினிச்சி வர்ற நேரம் மண் மணக்குது மனசுக்குள்ள பஞ்சவர்ண கிளி பறக்குது குழு : மச்சினிச்சி வர்ற நேரம் மண் மணக்குது மனசுக்குள்ள பஞ்சவர்ண கிளி பறக்குது ஆண் : நெஞ்சுக்குள்ள ஊஞ்சல் ஒன்னு கட்டி வச்சேன் வந்து ஆட தேவதைய கூட்டி வாங்க வாசல் எங்கும் கோலம் போட குழு : நெஞ்சுக்குள்ள ஊஞ்சல் ஒன்னு கட்டி வச்சேன் வந்து ஆட தேவதைய கூட்டி வாங்க வாசல் எங்கும் கோலம் போட பெண் : மச்சினிச்சி வர்ற நேரம் மண் மணக்குது மனசுக்குள்ள பஞ்சவர்ண கிளி பறக்குது
Song information
Singers: T. L. Maharajan, Unnikrishnan and Sujatha
Music by: S. A. Rajkumar
Release information: From Poove Unakkaga (1996) · Lyricist: Pazhani Bharathi
Explore this song
- Singer: T. L. Maharajan
- Singer: Unnikrishnan and Sujatha
- Film / album: Poove Unakkaga
- Composer: S. A. Rajkumar