Roman script
Singer : D. Imman Music by : D. Imman Male Part Machakkanni konjam kettu Paaren ennai pathi Gundu katta thatti thookka Poren kanna pothi Male Part Inch inch-ah unnai Paarthu naanum yengi ponenae Panju panjaa ennai aaki naalum Sodi neethanae Pora pokkula poottu thaakura Thundu thunda odainjen Chorus {Thin thaak ku thim Tharigida Thin thaak ku thim} (2) Male Part Machakkanni konjam kettu Paaren ennai pathi Gundu katta thatti thookka Poren kanna pothi Chorus {Thin thaak ku thim Tharigida Thin thaak ku thim Tharigida Thin thaak ku thim Tharigida Thin thaak ku thim Thaga dhimi thaga jhinu} (2) Male Part Seeni pechula scene-eh ootura Kannukulla nozhainjae Aani veraiyum aatti paakura Nenjukulla ozhinjae Koora yeravum songa maathi Pora nee kalaivani pethi Male Part Ettu vecha ennai idara vecha Romba pathara vecha Motha aalu nee Pottu vecha sokku podiyum vecha Kannil vedi vechi padiya vecha mogini Male Part Machakkanni konjam kettu Paaren ennai pathi Gundu katta thatti thookka Poren kanna pothi Chorus ……………………………………. Male Part Kaalum odala kaiyum odala Unnai enni kedanthaa Kaadhal noi ithu Theera nee oru Muththam vaiyen maruntha Moochila vesam oosi pottu Pora nee isaignani paatu Male Part Alla vecha ennai alara vecha Unnai malara vecha Uyir kootula Thulla vecha nenja thuvala vecha Killi alavechi alaya vecha roatu-la Male Part Machakkanni konjom kettu Paaren ennai pathi Gundu katta thatti thookka Poren kanna pothi Male Part Inch inch-ah unnai Paarthu naanum yengi ponenae Panju panjaa ennai aaki naalum Sodi neethanae Pora pokkula poottu thaakura Thundu thunda odainjen Male Part Machakkanni konjom Kettu paaren …………….
தமிழ்
பாடகர் : டி. இமான் இசையமைப்பாளர் : டி. இமான் ஆண் : மச்சக்கன்னி கொஞ்சம் கேட்டு பாரேன் என்ன பத்தி குண்டு கட்டா தட்டி தூக்க போறேன் கண்ண பொத்தி ஆண் : இன்ச் இன்ச்சா உன்ன பார்த்து நானும் ஏங்கி போனேனே பஞ்சு பஞ்சா என்ன ஆக்கி நாளும் சோடி நீதானே போற போக்குல போட்டு தாக்குற துண்டு துண்டா ஓடைஞ்சேன் குழு : {தின் தாக்கு திம் தரிகிட தின் தாக்கு திம்} (2) ஆண் : மச்சக்கன்னி கொஞ்சம் கேட்டு பாரேன் என்ன பத்தி குண்டு கட்டா தட்டி தூக்க போறேன்ன் கண்ண பொத்தி குழு : {தின் தாக்கு திம் தரிகிட தின் தாக்கு திம் தரிகிட தின் தாக்கு திம் தரிகிட தின் தாக்கு திம் தக திமி தக ஜினு} (2) ஆண் : சீனி பேச்சுல சீன ஓட்டுற கண்ணுக்குள்ள நொழைஞ்சே ஆணி வேரையும் ஆட்டி பாக்குற நெஞ்சுக்குள்ள ஒழிஞ்சே கூர ஏறவும் சாங்க மாத்தி போற நீ கலைவாணி பேத்தி ஆண் : எட்டு வெச்ச என்ன இடற வெச்ச ரொம்ப பதற வெச்ச மொத ஆளு நீ பொட்டு வெச்ச சொக்கு பொடியும் வெச்ச கண்ணில் வெடி வெச்சி படிய வெச்ச மோகினி ஆண் : மச்சக்கன்னி கொஞ்சம் கேட்டு பாரேன் என்ன பத்தி குண்டு கட்டா தட்டி தூக்க போறேன் கண்ண பொத்தி குழு : ...................... ஆண் : காலும் ஓடல கையும் ஓடல உன்ன எண்ணி கெடந்தா காதல் நோய் இது தீர நீ ஒரு முத்தம் வையேன் மருந்தா மூச்சில வெஷ ஊசி போட்டு போற நீ இசைஞானி பாட்டு ஆண் : அள்ள வெச்ச என்ன அலற வெச்ச உன்னை மலர வெச்ச உயிர் கூட்டுல துள்ள வெச்ச நெஞ்ச துவள வெச்ச கிள்ளி அழவெச்சி அலைய வெச்ச ரோட்டுல ஆண் : மச்சக்கன்னி கொஞ்சம் கேட்டு பாரேன் என்ன பத்தி குண்டு கட்டா தட்டி தூக்க போறேன் கண்ண பொத்தி ஆண் : இன்ச் இன்ச்சா உன்ன பார்த்து நானும் ஏங்கி போனேனே பஞ்சு பஞ்சா என்ன ஆக்கி நாளும் சோடி நீதானே போற போக்குல போட்டு தாக்குற துண்டு துண்டா ஓடைஞ்சேன் ஆண் : மச்சக்கன்னி கொஞ்சம் கேட்டு பாரேன்..................
Song details
Music by: D. Imman
Release information: From Seema Raja (2018) · Lyricist: Yugabharathi
- Singer: D. Imman
- Film / album: Seema Raja
- Composer: D. Imman