Roman script
Singer : Chinmayi Music by : K. Krishna Kumar Female Part Maayavi maayavi Theeyaagi varuvaan Manathodum mugamoodi Anithae thaan thirivaan Female Part Thalai thodum alaiyena Ezhunthiduvaan…nenjil Inaithidum mazhaiyena nanaithiduvaan Female Part Maayavi maayavi Theeyaagi varuvaan Manathodum mugamoodi Anithae thaan thirivaan Female Part Bayam moolum neram Tharai vanthu kaapan Thuyar konda perai Karai kondu serpaan Female Part Kadamai mudinthaal Paranthiduvaan paavi Ivalin thuyaram maranthiduvaan Avanoodu ival idhayam tholaiyum Thanimai theruvil Ivalodu avan nizhalum alaiyum Female Part Maayavi maayavi Theeyaagi varuvaan Manathodum mugamoodi Anithae thaan thirivaan Female Part Thalai thodum alaiyena Ezhunthiduvaan…nenjil Inaithidum mazhaiyena nanaithiduvaan Female Part Ezhunooru koodi Mugam ingu undu Alagaana ondrai Evar kanda thundu Female Part Manathor uruvam Varaigirathae kaatril Kanavaai athuvum karaigirathae Kodumai athil kodumai ..yethuvo Vizhigalil irunthum Unnai kaanavae mudiyaathathuvo… Female Part Maayavi maayavi Theeyaagi varuvaan Manathodum mugamoodi Anithae thaan thirivaan Female Part Thalai thodum alaiyena Ezhunthiduvaan…nenjil Inaithidum mazhaiyena nanaithiduvaan
தமிழ்
பாடகி : சின்மயி இசை அமைப்பாளர் : கிருஷ்ண குமார் பெண் : மாயாவி மாயாவி தீயாகி வருவான் மனதோடும் முகமூடி அணிந்தே தான் திரிவான் பெண் : தலை தொடும் அலையென எழுந்திடுவான் - நெஞ்சில் இணைத்திடும் மழையென நனைத்திடுவான் பெண் : மாயாவி மாயாவி தீயாகி வருவான் மனதோடும் முகமூடி அணிந்தே தான் திரிவான் பெண் : பயம் மூளும் நேரம் தரை வந்து காப்பான் துயர் கொண்ட பேரை கரை கொண்டு சேர்ப்பான் பெண் : கடமை முடிந்தால் பறந்திடுவான் - பாவி இவளின் துயரம் மறந்திடுவான் அவனோடிவள் இதயம் தொலையும் தனிமைத் தெருவில் இவளோடவன் நிழலும் அலையும் பெண் : மாயாவி மாயாவி தீயாகி வருவான் மனதோடும் முகமூடி அணிந்தே தான் திரிவான் பெண் : தலை தொடும் அலையென எழுந்திடுவான் - நெஞ்சில் இணைத்திடும் மழையென நனைத்திடுவான் பெண் : எழுநூறு கோடி முகம் இங்கு உண்டு அழகான ஒன்றை எவர் கண்டது உண்டு பெண் : மனதோர் உருவம் வரைகிறதே - காற்றில் கனவாய் அதுவும் கரைகிறதே கொடுமை அதில் கொடுமை எதுவோ விழிகளில் இருந்தும் உனை காணவே முடியாததுவோ பெண் : மாயாவி மாயாவி தீயாகி வருவான் மனதோடும் முகமூடி அணிந்தே தான் திரிவான் பெண் : தலை தொடும் அலையென எழுந்திடுவான் - நெஞ்சில் இணைத்திடும் மழையென நனைத்திடுவான்
Song information
Singer: Chinmayi
Music by: K. Krishna Kumar
Release information: From Mugamoodi (2012) · Lyricist: Madhan Karky
Explore this song
- Singer: Chinmayi
- Film / album: Mugamoodi
- Composer: K. Krishna Kumar