Roman script
Singer : P. Leela Music by : Rajeswara Rao Female Part Maayamae naanariyen oo… Than madhi raajaa vennilaa raajaa Maayamae naanariyen hoo…oo Than madhi raajaa vennilaa raajaa Maayamae naanariyen Female Part Azhaghu nilaavae unadhu magimaiyai Azhaghu nilaavae unadhu magimaiyai Arindhirundhaalum anubaviyenae Arindhirundhaalum anubaviyenae Maraindhae thoovidum kalayin jothiyae Maraindhae thoovidum kalayin jothiyae Maraimugamaagavae naanarivenae Female Part Maayamae naanariyen hoo…oo Than madhi raajaa vennilaa raajaa Maayamae naanariyen Female Part Kannil kalikkamidum kadhiralaiyaalae Kannil kalikkamidum kadhiralaiyaalae Karaindhida ullamae kanindhenae Karaindhida ullamae kanindhenae Anbaiyae kori aruginil yaaro Anbaiyae kori aruginil yaaro Azhaippadhu polae naan unarndhenae Female Part Maayamae naanariyen hoo…oo Than madhi raajaa vennilaa raajaa Maayamae naanariyen
தமிழ்
பாடகி : பி. லீலா இசையமைப்பாளர் : எஸ். ராஜேஷ்வர ராவ் பெண் : மாயமே நானறியேன் ஓ.... தன் மதி ராஜா வெண்ணிலா ராஜா மாயமே நானறியேன் ஹோ....ஓ... தன் மதி ராஜா வெண்ணிலா ராஜா மாயமே நானறியேன் பெண் : அழகு நிலாவே உனது மகிமையை அழகு நிலாவே உனது மகிமையை அறிந்திருந்தாலும் அனுபவியேனே அறிந்திருந்தாலும் அனுபவியேனே மறைந்தே தூவிடும் கலையின் ஜோதியே மறைந்தே தூவிடும் கலையின் ஜோதியே மறைமுகமாகவே நானறிவேனே பெண் : மாயமே நானறியேன் ஹோ....ஓ... தன் மதி ராஜா வெண்ணிலா ராஜா மாயமே நானறியேன் பெண் : கண்ணில் களிக்கமிடும் கதிரலையாலே கண்ணில் களிக்கமிடும் கதிரலையாலே கரைந்திட உள்ளமே கனிந்தேனே கரைந்திட உள்ளமே கனிந்தேனே அன்பையே கோரி அருகினில் யாரோ அன்பையே கோரி அருகினில் யாரோ அழைப்பது போலே நான் உணர்ந்தேனே பெண் : மாயமே நானறியேன் ஹோ....ஓ... தன் மதி ராஜா வெண்ணிலா ராஜா மாயமே நானறியேன்
Song information
Singer: P. Leela
Music by: Rajeswara Rao
Release information: From Missiamma (1955) · Lyricist: Thanjai N. Ramaiah Dass
Explore this song
- Singer: P. Leela
- Film / album: Missiamma
- Composer: Rajeswara Rao